Profile Picture

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
Siva14
Posts: 670
Joined: Sun Oct 05, 2014 9:27 pm
Cash on hand: Locked

Profile Picture

Post by Siva14 » Mon Dec 07, 2015 3:17 pm

Sir என்னுடைய Padugai Account Profile Picture பழைய Style forum-ல் நன்றாக தெரிந்தது ஆனால் தற்போது Profile Image வரவில்லை, அதை சரிபார்க்கவும் மற்றும் புதிய Image எவ்வாறு Upload செய்வது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Profile Picture

Post by ஆதித்தன் » Mon Dec 07, 2015 5:12 pm

Image Loader -ஐ கட் செய்துவிட்டேன்.

நீங்கள்,

90 உயரம், 180 அகலம் என்பதற்குள் ஒர் இமேஜ் பப்ளிக் டொமைனில் அப்லோடிங்க் செய்து, அதன் URL -ஐ Edit avatar பகுதியில் கொடுத்துக் கொள்ளவும்.

பப்ளிக் டொமைன் என்பது, லாக்கின் கேட்காமல் பொதுவாக அனைவருக்கும் என்று இமேஜ் தெரியும்படியாக இருப்பது.

உங்களுடைய சில இமேஜ்கள், அதாவது நோபிள் தளத்தில் அப்லோடிங்க் செய்யப்பட்டதனை இங்கு கொடுப்பதால் தெரிவதில்லை. காரணம், அந்த இமேஜ் மெம்பர் ஏரியாவுக்குள்/ப்ரைவேட் பகுதிக்குள் அப்லோடிங்க் செய்யப்பட்டவை. அப்படியான ப்ரைவேட் இமேஜ் URL, அதற்கு அப்பால் பப்லிக்கில் பகிர்ந்தால் தெரியாது.

ப்ளாக்கரில் அப்ளோடிங்க் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
User avatar
Siva14
Posts: 670
Joined: Sun Oct 05, 2014 9:27 pm
Cash on hand: Locked

Re: Profile Picture

Post by Siva14 » Mon Dec 07, 2015 7:04 pm

Thank You Sir...
Post Reply

Return to “உதவிக் களம்”