Hello, ClixSense sets certain conditions that must be met in order for an affiliate to be marked as active and show in your downline. An affiliate may join under you but not be shown because they have not activated their account yet.
Once an affiliate activates their account and completes their profile then they will be shown in your downline and generate commissions for you.
Thank you
ClixSense Support
ClixSense Referrals Commission
- Siva14
- Posts: 670
- Joined: Sun Oct 05, 2014 9:27 pm
- Cash on hand: Locked
ClixSense Referrals Commission
Sir ClixSense தளத்தில் Dec 2-ல் இருந்து Referrals Signup Commission தருவதில்லை, அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் அனுப்பிய Reply message இது. அவர்கள் என்ன சார் சொல்கிறார்கள். எனது Referrals Active-ஆக தான் இருக்கிறார்கள்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ClixSense Referrals Commission
அவர் ஜெனரலாக அப்ளிகேட் கமிஷன் கிரிடிட் ஆகும் முறையினைச் சொல்லியிருக்கிறார்.
ஆனால் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கொடுக்கப்பட்ட அறிவிப்பின்படி, அப்ளிகேட் கமிஷன் என்பது 10 நாட்களுக்குப் பின்னரே அக்டிவ் லெவல் சரிபார்க்கப்பட்டு சேர்க்கப்படும்.
ஆனால் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கொடுக்கப்பட்ட அறிவிப்பின்படி, அப்ளிகேட் கமிஷன் என்பது 10 நாட்களுக்குப் பின்னரே அக்டிவ் லெவல் சரிபார்க்கப்பட்டு சேர்க்கப்படும்.