neobux இல் உள்ள Rental Queue என்றால் என்ன? Rental Queue கிளிக் செய்ய இவ்வாறு வருகிறது
You need at least $18.15 in your rental balance to order 55 referrals இதன் விளக்கம் என்ன?
neobux இல் உள்ள Rental Queue என்றால் என்ன
- satkunan
- Posts: 496
- Joined: Sat Nov 29, 2014 11:20 pm
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: neobux இல் உள்ள Rental Queue என்றால் என்ன
முன்கூட்டியே கூடுதல் தொகை கொடுத்து ரெபரல்களை வாங்குவது...
புக் செய்த தொகைக்கான ரெபரல்களை சொல்லிய தேதியில் உங்கள் கணக்கில் சேர்ப்பார்கள்.
புக் செய்த தொகைக்கான ரெபரல்களை சொல்லிய தேதியில் உங்கள் கணக்கில் சேர்ப்பார்கள்.
-
- Posts: 78
- Joined: Thu Sep 03, 2015 4:22 pm
- Cash on hand: Locked
neobuks doubt
sir nan neovil dailly adsai morning night endru tharamal click seigiren.5 rental refferal eduththirukkiren dailly you not any adertisment endru kattugirathu rental balance 0 vile irukkirathu idharkku enna karanam
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: neobuks doubt
sathish309 wrote:sir nan neovil dailly adsai morning night endru tharamal click seigiren.5 rental refferal eduththirukkiren dailly you not any adertisment endru kattugirathu rental balance 0 vile irukkirathu idharkku enna karanam
24 மணி நேரத்தில் ஒர்முறை மட்டுமே ஒர் விளம்பரத்தினைப் பார்க்க வேண்டும். இரண்டுமுறை பார்த்தால், அடுத்தநாள் பார்க்க முடியாது அல்லது காத்திருந்து லேட் நேரத்திலாவது பார்த்திட வேண்டும், இல்லாவிட்டால் ரெண்ட்டல் ரிட்டன் வராது.
ரெண்டல் பேலன்ஸில் நாம் காசினை இணைக்க வேண்டும். அது தானாக மாறாது.