30 நாட்கள் கன்ராக்ட்.thiruusha wrote:deposit amount i profit vangiya piragu thirumba petrukollamudiyuma ithil evolo amount invest pannalam evolo nambalam
30 நாட்கள் தினம் ப்ராபிட் கொடுப்பார்கள்.
31 -வது நாள் இன்வஸ்ட்மெண்டினை ரிட்டர்ன் கொடுத்திடுவார்கள்.
மீண்டும் விரும்பினால் இன்வஸ்ட் செய்து கொள்ளலாம்.
செய்யலாம்.thiruusha wrote:30000 pannalama
படுகை ஆன்லைன் பள்ளிக்கூடம் பார்க்கவும்..thiruusha wrote:paintla ulla image i padugai l upload epadi seyarathu
பெயிண்டில் உள்ளதனை இமேஜ் ஆக சேவ் செய்யுங்கள்.
சேவ் செய்த படத்தினை ஆன்லைனில் அப்லோடிங்க் செய்யுங்கள்.
பின்னர் படுகையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
viewtopic.php?f=37&t=6667
viewtopic.php?f=37&t=678
மேல் கொடுத்துள்ள இரண்டு லிங்கினையும் படிக்கவும் ... புரியவில்லை என்றால் மீண்டும் படிக்கவும்.. அதில் உங்களுக்கான விடைகள் இருக்கிறது.