paypal சந்தேகம்

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: paypal சந்தேகம்

Post by ஆதித்தன் » Sat Dec 12, 2015 11:44 am

stalink wrote:ஆதி சார்,

paypal- லிருந்து local account- க்கு பணம் அனுப்புவதற்கு minimum amount எவ்வளவு?

paypal- லிருந்து local account- க்கு பணம் அனுப்பும்போது இந்த error வருகிறது(The minimum amount you may withdraw is $10.00 USD.
Its display bug ... as per terms is different.

ஒர் டாலர் என்றால் கூட எனக்கு அடுத்தநாள் அனுப்பி வைத்துவிடுகிறார்கள்.

பேபால் / இண்டியா டெர்ம்ஸ் படி இந்தியர்களின் அக்கவுண்டில் உள்ள பணத்தினை அன்றைய தினமே வங்கிக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும். இதில் குறைந்தப்பற்ற பணம் என்று எதுவும் கிடையாது. எனக்கு 45 செண்ட் (20 ரூபாய்) கூட அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

புதியதாக அக்கவுண்ட் ஒபன் செய்தவர்களுக்கு புதிய டெர்ம்ஸ் எதுவும் இருப்பதாக தெரியவில்லை... ஆனால் புதிய செல்லர்/மெர்சண்டர் அக்கவுண்டாக இருந்தால் ஒர் குறிப்பிட்டத் தொகை ட்ரான்ஸ்சக்சன் ஆகும் வரை.. வரும் பணத்தினை 60 நாட்களுக்குப் பின்னரே அனுப்பி வைப்பார்கள்.

வந்த பணத்தினை நீங்கள் வித்ட்ரா கொடுக்க வேண்டாம்... அவர்கள் நாளை காலை வித்ட்ரால் ப்ராசஸ் செய்துவிடுவார்கள்.
stalink
Posts: 89
Joined: Mon Aug 12, 2013 9:51 am
Cash on hand: Locked

Re: paypal சந்தேகம்

Post by stalink » Sat Dec 12, 2015 11:56 am

நன்றி ஆதி சார்.
lokeshdme
Posts: 41
Joined: Fri Dec 25, 2015 11:04 am
Cash on hand: Locked

Re: paypal சந்தேகம்

Post by lokeshdme » Thu Jan 07, 2016 12:20 am

Indian bank முலம் PayPal ல் deposit பண்ன முடியுமா
no debit card, no credit card.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: paypal சந்தேகம்

Post by ஆதித்தன் » Thu Jan 07, 2016 7:04 pm

lokeshdme wrote:Indian bank முலம் PayPal ல் deposit பண்ன முடியுமா
no debit card, no credit card.
முடியாது.

மேலும் விவரம் உங்களது வங்கியில் சென்று பெற்றுக் கொள்ளவும்.
User avatar
vbalu
Posts: 11
Joined: Wed Dec 09, 2015 9:30 am
Cash on hand: Locked

Re: paypal சந்தேகம்

Post by vbalu » Mon Jan 11, 2016 3:39 pm

adi sir paypal my open account this NEFT-GLOBAL REMI TTANCE-OTHERS-CITINI 6602134844 1.19 NEXR SAME THE TAXE 6602134815 1.22 ACCOUNT DAPASIT PLESE TELL MY WHY DEGITAL CODE ,WHAT THIS TELL ME SIR TANYOU.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: paypal சந்தேகம்

Post by ஆதித்தன் » Mon Jan 11, 2016 4:33 pm

vbalu wrote:adi sir paypal my open account this NEFT-GLOBAL REMI TTANCE-OTHERS-CITINI 6602134844 1.19 NEXR SAME THE TAXE 6602134815 1.22 ACCOUNT DAPASIT PLESE TELL MY WHY DEGITAL CODE ,WHAT THIS TELL ME SIR TANYOU.
I dont understood what are you mentioned..

give screen shot, what you mentioned in here. ill try to understand.
lokeshdme
Posts: 41
Joined: Fri Dec 25, 2015 11:04 am
Cash on hand: Locked

Re: paypal சந்தேகம்

Post by lokeshdme » Fri Jan 15, 2016 7:16 am

PayPal ல் pan card பதிவு செய்தால் error என்று வருகிறது
எனது account name not match என்று வருகிறது
என்னுடைய account name எப்படி மாற்றுவது
உதவி செய்யுங்கள்
Sathik007
Posts: 1
Joined: Fri Jan 15, 2016 2:11 pm
Cash on hand: Locked

Re: paypal சந்தேகம்

Post by Sathik007 » Fri Jan 15, 2016 3:30 pm

Hi....ஆதித்யன் Sir..நான் வெளிநாட்டிலிருந்து Onlineல் வரும் பணத்தை Paypalலில் வைத்து வருகிறேன்..அந்த Paypal கணக்கில் Pancard..creditcard..bank Account எதுவும் சேர்க்க வில்லை..ஆனால் நான் இந்தியா சென்று அங்கு புதிதாக Paypal open செய்து அதில் பணத்தைப் பெற முடியுமா?
lokeshdme
Posts: 41
Joined: Fri Dec 25, 2015 11:04 am
Cash on hand: Locked

Re: paypal சந்தேகம்

Post by lokeshdme » Fri Jan 15, 2016 4:56 pm

PayPal ல் pan card பதிவு செய்தால் error என்று வருகிறது
என்னுடைய account name எப்படி மாற்றுவதுற்றுவது. உதவி செய்யுங்கள்
lokeshdme
Posts: 41
Joined: Fri Dec 25, 2015 11:04 am
Cash on hand: Locked

Re: paypal சந்தேகம்

Post by lokeshdme » Sun Jan 17, 2016 8:09 am

PayPal ல் Indian bank account எப்படி பதிவு செய்வது
நான் எனது pancard கொடுத்து விட்டேன்
Account add செய்தால் பதிவு ஆக வில்லை
Please help
Post Reply

Return to “உதவிக் களம்”