paypal சந்தேகம்
-
- Posts: 89
- Joined: Mon Aug 12, 2013 9:51 am
- Cash on hand: Locked
paypal சந்தேகம்
ஆதி சார் வணக்கம்,
நான் கோல்டன் மெம்பர்ராக 2013-லிருந்து உள்ளேன். 2 வருடம் வெளிநாடு சென்றேன்.
தற்போது இந்தியாவிலிருந்து ஆண்லைன் பணியை தொடங்கி உள்ளேன். மேலும் clixsense-ல் உங்கள் direct referral கீழ் உள்ளேன். மேலும் படுகையில் goldaen member-றாக இன்று வரை இருப்பதை நினைத்து மிகுந்த மகிழ்சி அடைகிறேன்.
சந்தேகம்
=========
என் paypal acc-ல் ICICI bank acc and ICICI debit card கொடுத்து சரியாக paypal acc-டை தொடங்கினேன்.
தற்போது என் ICICI bank acc cancel அடைந்துவிட்டது.
என்னிடம் தற்போது indian bank acc and debit card of maestro மட்டுமே உள்ளது.
நான் என் paypal acc-ல் சென்று ICICI bank acc and ICICI debit card இரண்டையும் delete செய்துவிட்டு என் indian bank acc டை add செய்து விட்டேன். என் indian debit card of maestro-வாக இருப்பதால் add செய்ய முடியவில்லை.
தற்போது என்னால் paypal-லில் transaction செய்ய முடியுமா. என்னிடம் தற்போது உள்ள indian bank acc சரியாக வேலை செய்யுமா. இல்லை debit card-டை add செய்தால் தான் paypal-லில் transaction செய்ய முடியுமா.
நன்றி.

- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: paypal சந்தேகம்
பேபால் மூலம் பணம் வாங்கிக் கொள்ளலாம். சரியாக பேங்க் அக்கவுண்ட் எண் கொடுத்து கண்பார்ம் செய்துவிட்டீர்கள் என்றால் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. வருகிற பணத்தினை உங்களது பேங்க் அக்கவுண்ட்க்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.
பேபால் மூலம் எதாவது பொருள் வாங்க வேண்டும் என்றால் பணத்தினை அனுப்ப டெபிட் கார்டு இருக்க வேண்டும்... இந்திய வங்கி கார்டு சப்போர்ட் செய்யாது... என்பதால் பொருள் வாங்க மட்டும் முடியாது... இது நமக்கு பெரும்பாலும் அவசியமாகவும் இருப்பதில்லை.
பொருள்/அப்கிரேடிங்க் என எதற்காக பணம் அனுப்ப வேண்டும் என்றாலும் மாற்று பேமண்ட் ஆப்சனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அவ்வாறே நான் பிற பேமண்ட் வாலட்களை டாலர் பயன்பாட்டிற்கு உபயோகம் செய்து கொண்டிருக்கிறேன்.
பேபால் மூலம் எதாவது பொருள் வாங்க வேண்டும் என்றால் பணத்தினை அனுப்ப டெபிட் கார்டு இருக்க வேண்டும்... இந்திய வங்கி கார்டு சப்போர்ட் செய்யாது... என்பதால் பொருள் வாங்க மட்டும் முடியாது... இது நமக்கு பெரும்பாலும் அவசியமாகவும் இருப்பதில்லை.
பொருள்/அப்கிரேடிங்க் என எதற்காக பணம் அனுப்ப வேண்டும் என்றாலும் மாற்று பேமண்ட் ஆப்சனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அவ்வாறே நான் பிற பேமண்ட் வாலட்களை டாலர் பயன்பாட்டிற்கு உபயோகம் செய்து கொண்டிருக்கிறேன்.
-
- Posts: 89
- Joined: Mon Aug 12, 2013 9:51 am
- Cash on hand: Locked
Re: paypal சந்தேகம்
உதவிக்கு நன்றி ஆதி சார்.
மாற்று பேமண்ட் ஆப்சனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொன்னீர்கள்.
மாற்று பேமண்ட் ஆப்சனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது.
மாற்று பேமண்ட் ஆப்சனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொன்னீர்கள்.
மாற்று பேமண்ட் ஆப்சனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: paypal சந்தேகம்
மாற்று பேமண்ட் ஆப்சன் தளத்தின் தேவைக்குத் தகுந்தவாறு மாறும்.
பெய்சா, நெட்டல்லர், பிட்காயின் , பெர்பக்ட் மணி என மாற்று பேமண்ட் வாலட்களில் அக்கவுண்ட் தொடங்கிக் கொண்டால், அதற்குத் தேவையான டாலரினை என்னிடம் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பெய்சா, நெட்டல்லர், பிட்காயின் , பெர்பக்ட் மணி என மாற்று பேமண்ட் வாலட்களில் அக்கவுண்ட் தொடங்கிக் கொண்டால், அதற்குத் தேவையான டாலரினை என்னிடம் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
-
- Posts: 89
- Joined: Mon Aug 12, 2013 9:51 am
- Cash on hand: Locked
Re: paypal சந்தேகம்
உதவிக்கு நன்றி ஆதி சார்.
-
- Posts: 89
- Joined: Mon Aug 12, 2013 9:51 am
- Cash on hand: Locked
Re: paypal சந்தேகம்
ஆதி சார்,
local acc-லிருந்து paypal acc-க்கு எப்படி money transfer செய்வது?
நன்றி.
local acc-லிருந்து paypal acc-க்கு எப்படி money transfer செய்வது?
நன்றி.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: paypal சந்தேகம்
முடியாது என்பதற்காகத்தான், மாற்று வழி சொல்லப்பட்டிருக்கிறது.
Card இணைக்க, கிரிடிட் கார்டு முயற்சிக்கவும் அல்லது ICICI or HDFC வங்கியில் அக்கவுண்ட் ஒபன் செய்து இண்டர்நேஷனல் டெபிட் கார்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

- satkunan
- Posts: 496
- Joined: Sat Nov 29, 2014 11:20 pm
- Cash on hand: Locked
Re: paypal சந்தேகம்
paypal லில் இரண்டு கணக்கு வைத்திருக்க முடியுமா ஏற்கனவே paypal எனக்கு கணக்கு உள்ளது பணத்தை வேறு நாடுகளுக்கு அனுப்ப முடியும் பெற முடியாது தற்போது அறிந்தேன் மாற்று வழி மூலம் கணக்கை திறந்தால் பணத்தை அனுபவும் முடியும் பெறவும் முடியும் இரண்டு கணக்கு திறக்கலாமா
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: paypal சந்தேகம்
ஆம்,satkunan wrote:paypal லில் இரண்டு கணக்கு வைத்திருக்க முடியுமா ஏற்கனவே paypal எனக்கு கணக்கு உள்ளது பணத்தை வேறு நாடுகளுக்கு அனுப்ப முடியும் பெற முடியாது தற்போது அறிந்தேன் மாற்று வழி மூலம் கணக்கை திறந்தால் பணத்தை அனுபவும் முடியும் பெறவும் முடியும் இரண்டு கணக்கு திறக்கலாமா
பேபால் பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு நாட்டுக்குத் தகுந்தவாறு வசதிகள் மற்றும் T&C மாறுபடும்.
அந்த வகையில் மாற்று நாட்டுப் பெயரைக் கொடுத்து அக்கவுண்ட் ஒபன் செய்து கொள்வது மற்றும் அந்த நாட்டு நபரினைக் கொண்டு அக்கவுண்டினை வெரிபை செய்து கொள்வது என்று அவரது துணையுடன் செய்தல் என்பதனை சிலர் செய்து வருகின்றனர்.
ஆனால், அவ்வாறு இல்லாமல் மற்றொரு நாட்டு பெயரைக் கொடுத்து ஒபன் செய்து கொள்வது என்பது, கண்டுபிடிக்கப்பட்டால் எளிதாக கணக்கினை முடக்க வாய்ப்பு உள்ளது.
-
- Posts: 89
- Joined: Mon Aug 12, 2013 9:51 am
- Cash on hand: Locked
Re: paypal சந்தேகம்
ஆதி சார்,
paypal- லிருந்து local account- க்கு பணம் அனுப்புவதற்கு minimum amount எவ்வளவு?
paypal- லிருந்து local account- க்கு பணம் அனுப்பும்போது இந்த error வருகிறது(The minimum amount you may withdraw is $10.00 USD.