Sir என்னுடைய தளத்தில் article Copy செய்தால் article கூட சேர்ந்து ஒரு URL-ம் copy ஆகிறது, எந்த post copy செய்தாலும் ஒரு URL வருகிறது. அதை எப்படி நீக்குவது? நீங்கள் ஒரு முறை Notepad-ல் Copy paste செய்து பார்த்துவிட்டு சொல்லவும்.
எனது தளத்தின் Link: http://tamilonlinejob.com
My site article copy problem
- Siva14
- Posts: 670
- Joined: Sun Oct 05, 2014 9:27 pm
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: My site article copy problem
தளத்தில் அடிசனலாக இணைத்துள்ள, ஜாவா ஸ்கிரிப்ட் விட்ஜெட் ஒவ்வொன்றாக ரிமூவ் செய்து சரிபார்க்கவும். அதில் ஒன்றுதான் இந்த மூன்றாவது பார்ட்டி லிங்கினை உள்ளே நுழைக்கிறது.
- Siva14
- Posts: 670
- Joined: Sun Oct 05, 2014 9:27 pm
- Cash on hand: Locked
Re: My site article copy problem
Thank You Sir Problem solved.