clickbank doubt

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
sathish309
Posts: 78
Joined: Thu Sep 03, 2015 4:22 pm
Cash on hand: Locked

clickbank doubt

Post by sathish309 » Wed Nov 18, 2015 8:00 am

SIR CLICKBANKIL PRODUCT SALSE PANNIRUKKINGALA ADHILA CORRECTA SALSE AGIIRUKKA
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: clickbank doubt

Post by ஆதித்தன் » Wed Nov 18, 2015 8:19 am

கிளிக்பேங்கில் நல்லதொரு ப்ராடக்ட் தேர்ந்தெடுத்து... அதனை உங்களால் ப்ரோமோட் செய்ய முடியும் என்றால்... செய்யுங்கள். பணம் கிடைக்கும்... தளம் நம்பகமானதுதான்.

கிளிக் பேங்கில் சேர்ந்துதான் ப்ராடக்ட் விற்கணும் என்று இல்லை.. விற்பனை ஆகும் நல்ல ப்ராடக்ட் எது கிடைத்தாலும் எங்கிருந்தாலும் வாங்கி விற்கலாம்.

அந்த வகையில் நான் ட்ராபிக்மூன்சூன் ப்ராடக்டையும் விற்று காசு ஆக்கியிருக்கிறேன்... பெய்டுவேர்ட்ஸ் ப்ராடக்ட்டையும் விற்று காசாக்கியிருக்கிறேன்... கேஸ்பீடர் ப்ராடக்ட்டையும் விற்று காசு ஆக்கியிருக்கிறேன் மற்றும் பல...

இது எல்லாவற்றிற்கும் ஒரே பயிற்சி .. GBDgift-இன் பத்து இலட்சம் பயிற்சியில் சொல்லப்பட்டியிருக்கிறது... அதனை பின்பற்றுங்கள். அதற்கு அப்பால் ஒவ்வொன்றுக்கும் உதவுவது என்பது இயலாததும், அவசியமற்றதும் ஆகும்.

படுகை பயிற்சிகள் என கொடுக்கப்பட்ட பதிவுகள் அனைத்திலும் உங்களது தேடலான பணம் சம்பாதிப்பதற்கான பதில்கள் இருக்கின்றன. ஆகையால் கேட்பதனைக் காட்டிலும் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து செயல்படப் பாருங்கள் ...

கற்க வேண்டும் என்று தேடிக் கொண்டே இருந்தால்... இவ்வுலகில் உள்ள ஊர்கள் அனைத்திலும் உங்களால் காலடி வைக்க முடியும் என்று செல்வது போல... தினம் தினம் புதிய தளம் வந்து கொண்டே இருக்கும்... அந்த ஒவ்வொன்றினைப் பற்றியும் கேள்விகள் கேட்டுக் கேட்டு வேலை வாங்கிக் கொண்டே இருக்கலாம். வேலை செய்ய முடியாது... வேலை செய்தால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும். கேள்விகள் கேட்டு வேலை வாங்கி சம்பாதிக்க முடியாது, கற்றல் செலவே அதிகமாகும்.
Post Reply

Return to “உதவிக் களம்”