Page 1 of 1

SIR TRAFFIC MONSOON IL KADANDHA 2 NATGALAGA ORU ADS KOODA VARAVILLAI NAN 10 ASS CLICK SEITHUM VARAVILLAI ENNA KARANAM

Posted: Fri Nov 13, 2015 7:57 pm
by sathish309
SIR TRAFFIC MONSOON IL KADANDHA 2 NATGALAGA ORU ADS KOODA VARAVILLAI NAN 10 ASS CLICK SEITHUM VARAVILLAI ENNA KARANAM ENDRU UNGALUKKU THERIUMA

Re: SIR TRAFFIC MONSOON IL KADANDHA 2 NATGALAGA ORU ADS KOODA VARAVILLAI NAN 10 ASS CLICK SEITHUM VARAVILLAI ENNA KARAN

Posted: Fri Nov 13, 2015 8:03 pm
by ஆதித்தன்
விளம்பரம் யாராவது வாங்கினால் தான் கொடுப்பார்கள்... கம்பெனியே விளம்பரம் தற்பொழுது அதிகம் கொடுப்பதில்லை.

தற்பொழுது 7 செண்ட் அளவில் விளம்பரம் இருக்கிறது.

====================================

சப்ஜெக்ட் என்பது சுருக்கமாக டைட்டில் வைக்க ... அதிலேயே மேட்டர் அனைத்தினையும் எழுதக் கூடாது.

Re: SIR TRAFFIC MONSOON IL KADANDHA 2 NATGALAGA ORU ADS KOODA VARAVILLAI NAN 10 ASS CLICK SEITHUM VARAVILLAI ENNA KARAN

Posted: Fri Nov 13, 2015 8:31 pm
by sathish309
APPIDIYA OK SIR NENNGA PART TIME OR FULL TIME ONLINELA WORK PANDRANGALA UNGALUKKU MONTHLY INCOM EVVALAVU VARUGINDRAHU

Re: SIR TRAFFIC MONSOON IL KADANDHA 2 NATGALAGA ORU ADS KOODA VARAVILLAI NAN 10 ASS CLICK SEITHUM VARAVILLAI ENNA KARAN

Posted: Fri Nov 13, 2015 8:44 pm
by ஆதித்தன்
sathish309 wrote:APPIDIYA OK SIR NENNGA PART TIME OR FULL TIME ONLINELA WORK PANDRANGALA UNGALUKKU MONTHLY INCOM EVVALAVU VARUGINDRAHU

முழுநேரப் பணியாக வீட்டிலிருந்து செய்கிறேன். தினம் 1000+ வருவாய் என்ற ரீதியில் மாதம் 30000+ சம்பாதித்து வருகிறேன். இதற்கான ஆதாரங்கள் பேமண்ட் ப்ரூப் பகுதியில் பார்க்கலாம்.

மாதம் இலட்சத்தினை எட்டுவதற்கான பணியினையும் செய்து கொண்டே இருக்கிறேன்... அதன் அடிப்படையில் விரைவாக பயிற்சியின் தலைப்பின்படி நான் கோடீஸ்வரன் என்ற இலக்கினையும் எட்டிவிடுவேன்.