neobux doubt
-
- Posts: 351
- Joined: Fri Jun 28, 2013 4:07 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
neobux doubt
sir,
நான் neobuxl rented referalls வாங்கியுள்ளேன். நான் தினமும் தவறாமல் எல்லா adsm click செய்கிறேன்,
ஆனால் ஒவ்வொரு நாள் you have not viewed any advertisement todayன்னு வருது.
your advertisement click reset at 06.51
your current server time is 2015/09/12 09.39. அப்படின்னு இருக்கு நான் எந்த time click செய்தால் சரியாக
இருக்கும் [ நம்முடைய நாட்டின் நேரபடி]
can u help me
thank you

- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: neobux doubt
24 மணி நேரத்திற்கு ஒர்முறை மட்டுமே ஆரஞ்ச் கலர் விளம்பரத்தினைப் பார்க்க வேண்டும். ஆனால், 16 வது மணி நேரத்திலேயே பார்க்கப்பட்ட ஆரஞ்ச் கலர் அட்ஸ் ரீசெட் ஆகிவிடுவதால் ஒரே நாளில் இரண்டு தடவை நாம் பார்த்துவிடுகிறோம். இதனை தவிர்க்க, இரவு 9 மணிக்கு பார்த்தீர்கள் என்றால், ஒவ்வொரு நாளும் இரவு 9 டூ 11 மணிக்குள் மட்டுமே மீண்டும் பாருங்கள். அவ்வாறு சரியான நேரத்தில் முடியாவிட்டால்... சர்வர் டைம் 24 மணி நேரத்தினை கணக்கில் கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் அந்த நேரங்களில் பாருங்கள்..
குறிப்பாக, டாப்பில் உங்களது யூசர் நேமினைக் கிளிக் செய்து அக்கண்ட் பேஜ்க்குள் சென்றால் your advertisement clicks என்ற க்ராப்பில் லோக்கல் டைம் & சர்வர் டைம் ஆகியவற்றில் ஆரஞ்ச் கலர் விளம்பரம் பார்க்கப்பட்ட விளம்பரம் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சர்வர் டைமில் 0 அட்ஸ் பார்த்திருந்தால் மட்டும் அட்ஸ் கிளிக் செய்யவும். ஏற்கனவே 4/9 அட்ஸ் பார்த்திருந்தால் மீண்டும் பார்க்காதீர்கள்... சர்வர் டைம் ரி-செட் ஆனப் பின்னர் மட்டும் பாருங்கள்.
நியோபக்ஸில் இலவச மெம்பர்க்கான ரெண்டல் ரெபரல்களே இலாபம் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், அவற்றினை 270-நாட்கள் ரினியூவல் செய்திருந்தால் மட்டும் தான் இலாபம் கிடைக்கும். ஆகையால், நிறைய ரெபரல் ரெண்ட் செய்வதற்கு பதில் 3 நபரினைச் செய்தாலும், அவர்களை 270-நாட்களுக்கு ரினியூவல் செய்துவிட்டு, அடுத்து ரெண்ட் செய்யுங்கள்.
குறிப்பாக, டாப்பில் உங்களது யூசர் நேமினைக் கிளிக் செய்து அக்கண்ட் பேஜ்க்குள் சென்றால் your advertisement clicks என்ற க்ராப்பில் லோக்கல் டைம் & சர்வர் டைம் ஆகியவற்றில் ஆரஞ்ச் கலர் விளம்பரம் பார்க்கப்பட்ட விளம்பரம் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சர்வர் டைமில் 0 அட்ஸ் பார்த்திருந்தால் மட்டும் அட்ஸ் கிளிக் செய்யவும். ஏற்கனவே 4/9 அட்ஸ் பார்த்திருந்தால் மீண்டும் பார்க்காதீர்கள்... சர்வர் டைம் ரி-செட் ஆனப் பின்னர் மட்டும் பாருங்கள்.
நியோபக்ஸில் இலவச மெம்பர்க்கான ரெண்டல் ரெபரல்களே இலாபம் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், அவற்றினை 270-நாட்கள் ரினியூவல் செய்திருந்தால் மட்டும் தான் இலாபம் கிடைக்கும். ஆகையால், நிறைய ரெபரல் ரெண்ட் செய்வதற்கு பதில் 3 நபரினைச் செய்தாலும், அவர்களை 270-நாட்களுக்கு ரினியூவல் செய்துவிட்டு, அடுத்து ரெண்ட் செய்யுங்கள்.
-
- Posts: 351
- Joined: Fri Jun 28, 2013 4:07 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: neobux doubt
மிகவும் நன்றி சார்
நான் neoவில் இருந்த main balaneல் கொண்டு 5 refereral வாங்கினேன். அவர்களை
270 நாட்களுக்கு ரினியூவல் செய்கிறேன். உங்களது விள்க்கம் எனக்கு மிகவும்
உதவியாக இருக்கிறது. நன்றி சார்
நான் neoவில் இருந்த main balaneல் கொண்டு 5 refereral வாங்கினேன். அவர்களை
270 நாட்களுக்கு ரினியூவல் செய்கிறேன். உங்களது விள்க்கம் எனக்கு மிகவும்
உதவியாக இருக்கிறது. நன்றி சார்
-
- Posts: 17
- Joined: Fri Nov 06, 2015 9:45 pm
- Cash on hand: Locked
Re: neobux doubt
Sir, Neo il Autopay or Atorenew koduppathu ilapama? ethil ilapam athikam?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: neobux doubt
இரண்டுமே இல்லை ... 270 டேய்ஸ் பேக் மட்டுமே.sajee0626 wrote:Sir, Neo il Autopay or Atorenew koduppathu ilapama? ethil ilapam athikam?
-
- Posts: 17
- Joined: Fri Nov 06, 2015 9:45 pm
- Cash on hand: Locked
Re: neobux doubt
Neo il refferels rent ku eduthu eththanayam naal 270 days pack vaankuathu nalathu?
- சரவணா
- Posts: 130
- Joined: Tue Dec 31, 2013 7:39 pm
- Cash on hand: Locked
Re: neobux doubt
Neobux இல் எப்படி சம்பாதிப்பது மற்றும் அதில் உள்ள Tips and Tricks சொல்லி குடுங்க ?
300 RR freemembership ல் வாங்கினால் தினமும் எவ்வளவு சம்பாதிக்க முடியும்.
300 RR freemembership ல் வாங்கினால் தினமும் எவ்வளவு சம்பாதிக்க முடியும்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: neobux doubt
http://www.padugai.com/neoசரவணா wrote:Neobux இல் எப்படி சம்பாதிப்பது மற்றும் அதில் உள்ள Tips and Tricks சொல்லி குடுங்க ?
300 RR freemembership ல் வாங்கினால் தினமும் எவ்வளவு சம்பாதிக்க முடியும்.
கிளிக் செய்து சேருங்க ... 300 ரெபரல் வாங்குங்க ... 30+240 டேய்ஸ் ஆக ரினியூவல் செய்துக்கோங்க அவ்ளதான்.
சரியாக தினம் 9 மணி என்றால்.. அடுத்த நாள் 8.55 - 9 என தினமும் சரியா டைமுக்கு அட்ஸ் கிளிக் செய்துடுங்க.
- சரவணா
- Posts: 130
- Joined: Tue Dec 31, 2013 7:39 pm
- Cash on hand: Locked
Re: neobux doubt
30+240 Days ஆக ரினியூவல் செய்துகொள்வது எப்படி?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: neobux doubt
ரெண்டல் எடுத்தப் பின்னர்.. ரெண்டல் ரெபரல் பகுதிக்குள் சென்று அவர்களைத் தேர்வு செய்து ரெனியூவல் செய்து கொள்ளலாம்.சரவணா wrote:30+240 Days ஆக ரினியூவல் செய்துகொள்வது எப்படி?
விவரம் > viewtopic.php?f=28&t=9556