my trafficsoon help

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

my trafficsoon help

Post by சாந்திவி » Thu Jun 04, 2015 8:00 pm

sir,
நான் my traafic soonல் 3$ பெற்றிருக்க்கிறேன். அதை withdraw செய்ய க்லிக்க் செய்தால்
இந்த messaage வந்திருக்கு
(Withdrawing with Payza is only available to those who have used it to make a purchase.

You'll only be able to withdraw using processor information entered at sign-up, or to processor accounts used when making a purchase.)
நான் sign up பண்ணுபோது payza account koduthirinthen. இப்பொழுது என்னுடைய profileல் blankஆக
இருக்கு edit seiya mudiyavillai. என்ன செய்ய வேண்டும்.

can you help me, thanks
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: my trafficsoon help

Post by ஆதித்தன் » Thu Jun 04, 2015 9:14 pm

சாந்திவி wrote:sir,

Okay ... உங்களது பேய்சா ஐடியினை இங்கு ரிப்ளே செய்யவும்.... அதற்கு நான் $2.25 அனுப்புகிறேன்... அதனைக் கொண்டு ட்ராபிக்மூன்சூன் தளத்தில் ... 1$ (+1$ பீஸ்) கேஸ் லிங்க் வாங்கிக் கொண்டால் தானாக பெய்சா ஐடி வந்துவிடும்... அதன் பின்னர் கேஸ் அவுட் செய்து கொள்ளலாம்... கேஸ்அவுட் வந்ததும்... எனது $2.25 டாலரை திரும்ப என் ஐடிக்கு அனுப்பிவிடவும்.

கேஸ் லிங்க் வாங்குவதற்கான முறை::

Left side

1) Buy Cash Link > Click it

See right side

2) Setup New Ad > Click it

3) Title > Cashfeeder
Targeted URL > http://www.cashfeeder.net

Click UPDATE

4) Now next page shown that ads box shown in here and waiting with red mark "Activate" click it

confirm that next page to open cash feeder website in frame and back to ads page.

5) Now see that ads pack right side ... > Purchase Clicks > Click it

next page

6) Select type > 5 seconds package
Number of $1 packs > 1
Select Processor : Payza

CLick Preview and continue with Pay Now ...

Pay now redirect to payza site ... you can login with payza account details and confirm purchase...

==========================================

give your Payza ID ..
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: my trafficsoon help

Post by satkunan » Thu Jun 04, 2015 10:05 pm

சார்
என்னுடைய பய்சா ID மூலம் வேறு ஒருவருக்கு கேஸ் லிங்க் வாங்க முடியுமா
அப்படி வாங்கினால் கணக்கு முடக்கப்படுமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: my trafficsoon help

Post by ஆதித்தன் » Thu Jun 04, 2015 10:21 pm

satkunan wrote:சார்
என்னுடைய பய்சா ID மூலம் வேறு ஒருவருக்கு கேஸ் லிங்க் வாங்க முடியுமா
அப்படி வாங்கினால் கணக்கு முடக்கப்படுமா?

அப்படி செய்துவிடாதீர்கள்... மல்ட்டி அக்கவுண்ட் என்று இரண்டையும் முடக்க வாய்ப்பிருக்கிறது.

அவரது ஐடிக்கு டாலரினைக் கொடுத்து உதவுங்கள்.
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: my trafficsoon help

Post by சாந்திவி » Fri Jun 05, 2015 11:40 am

sir,
sorry sir,
என்னுடைய paza id shanthivadivel@yahoo.com. ஆனால் நான் இன்னும் payza account verification முடிக்கவில்லை. நான் pan card apply செய்திருக்கிறேன் இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் verify செய்துவீட்டு சொல்கிறேன் sir.
once again sorry sir
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: my trafficsoon help

Post by ஆதித்தன் » Fri Jun 05, 2015 12:52 pm

சாந்திவி wrote:sir,

என்னுடைய paza id shanthivadivel@yahoo.com. ஆனால் நான் இன்னும் payza account verification முடிக்கவில்லை. நான் pan card apply செய்திருக்கிறேன் இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் verify செய்துவீட்டு சொல்கிறேன் sir.
நல்லது...

பேய்சாவுக்கு டாலர் அனுப்பிவிட்டேன்...

பை கேஸ் லிங்க் வாங்க முயற்சியுங்கள்

நான்-வெரிபைடு கணக்கிலிருந்து அவர்கள் பணம் பெற்றுக் கொள்வதாக இருந்தால் சக்சஸ் ஆகும். இல்லாவிட்டால் வெரிபை செய்து செய்யலாம்.
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: my trafficsoon help

Post by சாந்திவி » Fri Jun 05, 2015 7:37 pm

hello sir

thank u so much,
நான் cash link purchase பண்ண முடியயவில்லை. ACCOUNT LOCKEDன்னு வருது.
PAN CARD கிடைக்க 10DAYSக்கு மேல் ஆகுமாம். என்னிடம் பிட்COINS 2.5$ இருக்கு
உங்களுக்கு அதை அனுப்பட்டுமா?. எவ்வளவு bits அனுப்ப வேண்டும்.

நன்றி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: my trafficsoon help

Post by ஆதித்தன் » Fri Jun 05, 2015 7:43 pm

சாந்திவி wrote:hello sir

thank u so much,
நான் cash link purchase பண்ண முடியயவில்லை. ACCOUNT LOCKEDன்னு வருது.
PAN CARD கிடைக்க 10DAYSக்கு மேல் ஆகுமாம். என்னிடம் பிட்COINS 2.5$ இருக்கு
உங்களுக்கு அதை அனுப்பட்டுமா?. எவ்வளவு bits அனுப்ப வேண்டும்.

நன்றி

account locked?/ where Payza a/c or trafficmonsoon?

பிட்காயின் 2.25 என்ற டாலர் மதிப்பினை கொடுத்து அனுப்பவும்...

பிட்காயின் அட்ரஸ்: 3C1vmih7zdUud2fSZKcayKwpsWestFDEZM
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: my trafficsoon help

Post by சாந்திவி » Fri Jun 05, 2015 8:08 pm

sir,
payza account sir because the verification is pending so i can't make any payment.

நான் உங்களுக்கு 2.25$ அனுப்பிவிட்டேன்.
thanks sir
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: my trafficsoon help

Post by ஆதித்தன் » Fri Jun 05, 2015 8:13 pm

சரி,

பிட்காயின் கிடைத்துவிட்டது..
Post Reply

Return to “உதவிக் களம்”