Download ஆகவில்லை

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
சுதா
Posts: 69
Joined: Sun Oct 21, 2012 11:25 pm
Cash on hand: Locked

Download ஆகவில்லை

Post by சுதா » Fri Nov 02, 2012 5:43 pm

ஆதித்தன் அவா்களே நான் http://www.gomezpeerzone.com இல் உள்ள Download PEER Software இனை கிளிக் செய்து download செய்தேன் ஆனால் அது Download ஆகவில்லை அத்தோடு Register செய்து login கொடுக்கும் போது திரும்பத்திரும்ப Username does not exist or password does not match! என்ற message வந்துகொண்டே இருக்கிறது இதற்கு நான் என்ன செய்ய வேண்டும். பதில் சொல்லுவீா்களா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re:Gomez Peer Download ஆகவில்லை

Post by ஆதித்தன் » Fri Nov 02, 2012 6:01 pm

yrajahsutha wrote: login கொடுக்கும் போது திரும்பத்திரும்ப Username does not exist or password does not match! என்ற message வந்துகொண்டே இருக்கிறது இதற்கு நான் என்ன செய்ய வேண்டும். பதில் சொல்லுவீா்களா?
ரிஜிஸ்டர் செய்யும் பொழுது ஸ்பெல் தவறு செய்திருக்கலாம். எதற்கும், நீங்கள் மீண்டும் ஒர் முறை ரிஜிஸ்டர் செய்யுங்கள். அப்பொழுது, mail ID already exist என்றச் செய்தி வந்தால், Forgotten link வழியாக பழைய யூசர் நேம் & பாஸ்வேர்டு recovery பண்ணுங்க.
Post Reply

Return to “உதவிக் களம்”