bitcoin mining hardware

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

bitcoin mining hardware

Post by marmayogi » Fri May 22, 2015 10:51 pm

sir, bitcoin mining hardware ஐ இந்தியாவில் பயன்படுத்துவது illegal or legal ஆ?.

யாராவது இந்தியாவில் bitcoin mining hardware பயன்படுத்துகிறார்களா?.

நான் AntMiner S4 2000Gh/s online ல் buy செய்யலாம் என்று அரைகுறை முடிவில் இருக்கிறேன். electricity cost போக சரியான profit கிடைக்குமா?. advice please.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: bitcoin mining hardware

Post by ஆதித்தன் » Sat May 23, 2015 12:30 am

இல்லீகல் // லீகல் பிரச்சனை எல்லாம் ஏதும் வராது.. நீங்கள் செய்யலாம்.

இந்தியாவில் சிலர் செய்கிறார்கள் ...

கணிணி bitcoin mining hardware இயங்கத் தகுந்த நல்ல High Speed Graphic card கொண்டிருக்க வேண்டும் + கூடுதல் மின்விசிறியும் IC circuit board சூடு ஏறாமல் பார்த்துக் கொள்ள வைத்துக் கொள்ள வேண்டும்.

பிட்காயின் Miner circuit board உடனடியாக சூடு ஏற ஆரம்பிக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகையால் காற்றோட்டத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தற்போதைய சூழலில் மைனிங்கில் அவ்ளவு இலாபம் பார்க்கிறார்களா என்பது தெரியாது, ஆனால் 3 வருடத்திற்கு முன்னால் இறங்கியவர்கள் நல்ல இலாபம் பார்த்திருக்கிறார்கள்.. அதனை ஒப்பிடும் பொழுது...இன்றைய சூழல் அவர்களுக்கு மிகவும் குறைவிலும் குறைவாக தெரியலாம்.

மற்றப்படி... சரியான கிராபிக் கார்டுகள் மூலம் இயக்கினால் இலாபம் கிடைக்கும்.

Graphics Card: This is the bread and butter for your rig and what is actually going to be generating your coins. Don’t cheap out on these


Power Supply: You will need adequate power to run your rig. If you are getting 2 or more graphics cards, don’t get anything under 750w. We’d even recommend 1000w+ in case you want to expand

Motherboard: The only thing you need to look for here are the amount of PCI-E slots (or places for your video cards). Try to find one with a minimum of 3 slots so you can expand if needed
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: bitcoin mining hardware

Post by marmayogi » Sat May 23, 2015 1:18 am

Thank you sir
Post Reply

Return to “உதவிக் களம்”