English sentence with tamil meaning

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Sat Feb 16, 2013 2:58 pm

76.He is an excellent actor.
அவர் மிகச் சிறந்த நடிகர்.

77.He described the incident.
சம்பவத்தை அவர் விளக்கினார்.

78.Do not gossip.
வீண்பேச்சி பேசாதே.

79.What shall we do next?
அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்.

80.He looks sickly.
அவர் உடல் நலகுறைவாய் தோன்றுகிறார்.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Fri Feb 22, 2013 7:24 pm

81. Tell me a little about yourself.
உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க.

82. What are your strengths?
உங்களுடைய பலம் என்ன?

83. What are your weaknesses?
உங்களுடைய பலவீனம் என்ன?

84. What are your short term goals?
உங்களுடைய குறுகிய கால லட்சியம் என்ன?

85. What are your long term goals?
உங்களுடைய நீண்ட கால லட்சியம் என்ன?
:thanks:
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Sat Feb 23, 2013 5:13 pm

86.Join the woods.
மரக்கட்டைகளை இணை.

87.Potato is tasty.
உருளைகிழங்கு சுவையானது.

88.The child has longing for its mother.
குழந்தை தாய்க்காக ஏக்கம் கொண்டுள்ளது.

89.Admit your fault.
உன் தவறை ஒப்புக்கொள்.

90.He is our teacher.
அவர் எங்களுடைய ஆசிரியர்.

:ro:
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Tue Feb 26, 2013 11:14 am

91.I came by train.
நான் ரயிலில் வந்தேன்.

92.She died of malaria.
அவள் மலேரியா பாதிப்பால் இறந்தாள்.

93.He took leave of his mother.
அவன் தன் தாயிடமிருந்து விடை பெற்றுக்கொண்டான்.

94.The Sun rises in the east.
சூரியன் கிழக்கே உதிக்கிறது.

95.This letter is written in ink.
இந்த கடிதம் மையால் எழுதியது.
:ro:
PAVAN_RAJA
Posts: 49
Joined: Wed Feb 06, 2013 3:07 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by PAVAN_RAJA » Tue Feb 26, 2013 11:40 am

பயனுள்ள பதிவுத் தொடர். அன்றாடம் பயன்படுத்தும் எளிமையான வாக்கியங்களை கொடுத்து வருகிறீர்கள்.

மிக சிறு குறைகளை இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.

19.What does he say?
அவன் என்ன சொன்னான்?
--------------> அவன் என்ன சொல்கிறான்?<------------

21.I will waiting for you in the park.
நான் உனக்காக பூங்காவில் காத்துக் கொண்டிருப்பேன்.
--------------> I will be waiting for you in the park<------------

24.Did you know any money lender?
உனக்கு வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களை தெரியுமா?
--------------> Do you know any money lender?<------------

56.Light the lamb.
விளக்கு ஏற்று.
--------------> Lamp<------------

67.I will be back in a back.
நான் நொடியில் வந்து விடுகிறேன்.
--------------> I will be back in a second<------------

82. What are your strengths?
உங்களுடைய பலம் என்ன?
--------------> பலங்கள்<------------

83. What are your weaknesses?
உங்களுடைய பலவீனம் என்ன?
--------------> பலவீனங்கள்<------------

84. What are your short term goals?
உங்களுடைய குறுகிய கால லட்சியம் என்ன?
--------------> லட்சியங்கள் <------------

85. What are your long term goals?
உங்களுடைய நீண்ட கால லட்சியம் என்ன?
--------------> லட்சியங்கள் <------------

தொடரட்டும் உங்களது ஆரோக்கியமான முயற்சி. வாழ்த்துக்கள்.

நன்றி.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Tue Apr 02, 2013 9:36 am

தவறுகளை திருத்தி எழுதியதற்காக என் நன்றியை கூறுகிறேன்.
வாழ்க வளமுடன். :great:
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Tue Apr 02, 2013 6:11 pm

96.You need not wait.We will inform you through email.
நீங்கள் காத்திருக்க தேவையில்லை.நாங்கள் மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறோம்.

97.You must follow traffic rules.
நீ போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.

98.You should know to speak in English if you want a good job.
நல்ல வேலை வேண்டுமென்றால் உங்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரிய வேண்டும்.

99.You should not spit on the road.
நீங்கள் தெருவில் எச்சில் துப்பக்கூடாது.

100.Can I use your pen?
நான் உங்கள் பேனாவை பயன்படுத்திக் கொள்ளலாமா?
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Tue Apr 16, 2013 3:36 pm

101.There is no body in the vicinity.
அக்கம்பக்கத்தில் யாரும் இல்லை.

102.A cat is on the chair.
ஒரு பூனை நாற்காலியின் மேல் உள்ளது.

103.A book is under the chair.
ஒரு புத்தகம் நாற்காலியின் அடியில் உள்ளது.

104.A monkey is in front of the tree.
ஒரு குரங்கு மரத்தின் முன்னால் உள்ளது.

105.A boy is behind the tree.
ஒரு சிறுவன் மரத்தின் பின்னால் இருக்கிறான்.

106..He has no interest in studies.
அவருக்கு படிப்பில் அக்கறை இல்லை.

107.I went to Delhi.
நான் டெல்லி போனேன்.

108.I met my friend.
என் நண்பனை பார்த்தேன்.

109.Too err is human.
தவறு செய்வது மனித இயல்பு.

110.Is the doctor in?
டாக்டர் உள்ளே இருக்கின்றாரா?
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Fri Apr 19, 2013 6:35 pm

111.The Minister came at 10’o clock and garlanded the statue.
மந்திரி காலை 10 மணிக்கு வந்து சிலைக்கு மாலை அணிவித்தார்.

112.The sky is cloudy.
வானம் மேகமுட்டமாக இருக்கிறது.

113.You must return my money before the end of this month, or I will file a case.
இந்த மாத இறுதிக்குள் நீ எனது பணத்தை தந்து விடவேண்டும்.இல்லையெனில் நான் வழக்கு தொடர்வேன்.

114.I’ll apologies on behalf of all.
நான் எல்லாருக்காகவும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

115.Mind your business.
உன் வேலையை பார். :thanks:
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Sat Apr 20, 2013 7:23 pm

116.I answered well in the interview, but I was not selected.
நான் இண்டர்வியூவில் நன்கு பதிலளித்தேன்.ஆனால் நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

117.Who is in the kitchen?
சமையல் அறையில் யார்?

118.What is the meaning of the poem?
கவிதையின் அர்த்தம் என்ன?

119.Do as you like.
நீ விரும்புவது போலவே செய்.

120.Time has changed.
காலம் மாறிவிட்டது.:ro:
Post Reply

Return to “உதவிக் களம்”