English sentence with tamil meaning

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Thu Apr 25, 2013 9:05 pm

121.Roll the mat.
பாயைச் சுருட்டு.

122.The fox is a cunning animal.
நரி ஒரு தந்திரமான விலங்கு.

123.The train departs at 5’o clock and so we should reach station before that.
ரயில் மாலை ஐந்து மணிக்கு புறப்படுகிறது.எனவே நாம் அதற்குள் ஸ்டேஷன் சென்று சேர்ந்தாக வேண்டும்.

124.See you later.
பிறகு பார்க்கலாம்.

125.Will you have a tea?
தேனீர் அருந்துகிறீர்களா?
:ro:
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Sun Apr 28, 2013 4:22 pm

126.I have warned you many times and hereafter you should not cut my classes.
நான் உன்னை பலமுறை எச்சரித்து விட்டேன்.இனிமேல் நீ என் வகுப்பை கட் செய்யக்கூடாது.

127.Don’t waste time.
நேரத்தை வீணாக்காதே.

128.Don’t spread rumours.
வதந்தியை பரப்பாதே.

129.Don’t disturb me.
என்னை தொந்தரவு செய்யாதே.

130.Don’t curse me.
என்னை சபிக்காதே.

:ro:
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Sat May 11, 2013 11:00 pm

131.Get lost.
தொலைந்து போ.

132. If I become rich, I will help many poor people.
நான் பணக்காரனானால் ஆனால் நிறைய ஏழைகளுக்கு உதவுவேன்.

133.The child suffers from herpes.
குழந்தை அக்கியினால் அவதிப்படுகிறது.

134.She is bed ridden.
அவள் படுத்த படுக்கையில் இருக்கிறாள்.

135.Take medicine regularly.
மருந்து தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
:ro:
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Thu May 16, 2013 8:09 pm

136.It is an atrocity to beat the poor.
ஏழைகளை அடிப்பது ஒரு அக்கிரமம் ஆகும்.

137.Do or die.
செய் அல்லது செத்து மடி.

138.We hate him for his arrogance.
அவனுடைய அகங்காரத்திற்காக நாங்கள் அவனை வெறுக்கிறோம்.

139.Man purposes and god disposes.
மனிதன் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறான்.

140.He gets up early in the morning.
அவன் அதிகாலையில் எழுவதுண்டு.
:ro:
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Wed May 22, 2013 12:03 pm

141.Can you talk to him on behalf of me?
நீ எனக்காக அவனோடு பேச முடியுமா?

142.I have just received your letter.
உன் கடிதம் எனக்கு இப்போதுதான் கிடைத்தது.

143.Be thankful.
நன்றியுள்ளவனாய் இரு.

144.The members of the parliament are known to him.
சட்டசபை உறுப்பினர்கள் அவருக்கு நன்கு தெரிந்தவர்கள்.

145.India is a wide country.
இந்தியா ஒரு அகண்ட நாடு.
Last edited by piriya on Fri Jun 07, 2013 5:40 pm, edited 2 times in total.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Fri Jun 07, 2013 5:35 pm

146.He is not afraid of the threat.
அவர் அச்சுறுத்தளுக்கு அஞ்சவில்லை.

147.Do not neglect studies.
படிப்பை அசட்டை செய்யாதே.

148.His pride is the cause of his fall.
அகந்தை அவன் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது.

149.Measure the breadth of the house.
வீட்டின் அகலத்தை அள.

150.It is a broad street.
அது ஒரு அகன்ற வீதி.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Sun Jun 16, 2013 10:39 pm

151.Gandhi preached non violence.
காந்தி அகிம்சையை போதித்தார்.

152.I went to market to buy vegetables.
நான் காய்கறி வாங்க சந்தைக்கு சென்றேன்.

153.He did take one lakh from me.
அவர் என்னிடம் ஒரு லட்சம் வாங்கிக் கொண்டார்.

154.How dare you?
உனக்கு என்ன துணிச்சல்?

155.I dare not to lie with my wife.
நான் என் மனைவியிடம் பொய் செல்லா துணிய மாட்டேன்.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Wed Jul 10, 2013 1:18 pm

156.He is addicted to alcohol.
அவன் மது பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறான்.

157.The school is affiliated to a foreign university.
பள்ளி வெளிநாட்டு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

158.The child was kidnapped last night.
நேற்று இரவு குழந்தை கடத்தப்பட்டது.

159.Liver helps digestion.
கல்லீரல் ஜீரணிக்க பயன்படுகிறது.

160.He has 120 acres of tea estate in Yercaud.
அவர் ஏற்காட்டில் 120 ஏக்கர் டீ எஸ்டேட் வைத்திருக்கிறார். :ro:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by ஆதித்தன் » Wed Jul 10, 2013 7:42 pm

தொடர்ச்சியாக ஆங்கிலச் சொற்றொடர்களை தமிழ் அர்த்தத்துடன் தொகுத்து வழங்கி வருவது பயனாக இருக்கிறது.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Sat Jul 27, 2013 4:44 pm

161.You look awkward in this dress.
இந்த உடையில் உன்னை பார்க்க அருவெறுப்பாக உள்ளது.

162. He has been bed ridden for long.
அவர் நீண்ட நாளாக படுத்த படுக்கையில் இருக்கிறார்.

163.My bike did not start.
என் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை.

164.Ravi is not in town now.
ரவி இப்பொழுது ஊரில் இல்லை.

165.I am stitching my shirt.
நான் எனது சட்டையைத் தைத்துக் கொண்டிருக்கிறேன். :ro:
Post Reply

Return to “உதவிக் களம்”