English sentence with tamil meaning

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Mon Dec 10, 2012 8:06 pm

31.we went to cinema in the evening.
மாலையில் சினிமாவுக்கு போனோம்.

32.Can you teach me how to ride the scooter?
எனக்கு ஸ்கூட்டர் ஓட்டக் கற்றுத் தருவாயா?

33.We don’t argue with anybody unnecessarily.
நாங்கள் தேவையில்லாமல் யாருடனும் வாக்குவாதம் செய்வதில்லை.

34.Tigers don’t eat grass.
புலிகள் புல்லை தின்பதில்லை.

35.You don’t inform anything earlier.
நீ எதையும் முன்பாக தெரிவிப்பதிலை.

36.Balamurugan does not draw picture well.
பாலமுருகன் நன்றாக படம் வரைவதில்லை .

37.Devu, please wait. I am coming too.
தேவு தயவாக நில்.நானும் வருகிறேன்.

38.I have met you somewhere.
நான் உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன்.

39.Are you in the business?
நீங்கள் வியாபாரம் செய்கின்றிர்களா?

40.Which is your favourite theatre?
உனக்கு பிடித்த திரையரங்கு எது?
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by sk3662 » Wed Dec 12, 2012 8:12 am

எல்லோர்க்கும் புரியும் வகையில்
எளிதாகவும் ....படிக்கும் படியாகவும்...இருகின்றது....நல்ல முயற்சி...கலை வணக்கம்,.....
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Wed Jan 16, 2013 12:48 pm

God bless you sir,Thank you for your encouraging reply.
pongal wishes.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Wed Jan 16, 2013 12:51 pm

41.I will have completed my studies by 2014.
2014க்குள் எனது படிப்பை நான் முடித்திருப்பேன்.

42.I will not tell you.
நான் உன்னிடம் சொல்ல மாட்டேன்.

43.Patients are waiting.
நோயாளிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

44.We slept in the open terrace of our house.
இரவு எங்கள் வீட்டு மொட்டை மாடியில் தூங்கினோம்.

45.Do I have any Letter?
எனக்கு ஏதாவது கடிதம் உண்டா?

46.He threw a spear at the bear.
கரடியின் மீது அவன் ஈட்டி வீசினான்.

47.Shake the tree.
மரத்தை உலுக்கு.

48.There is a whole in the wall.
சுவரில் ஒரு ஓட்டை இருக்கிறது.

49.Obey your parents.
பெற்றோருக்கு கீழ்படி.

50.Respect your elders.
பெரியவர்களுக்கு மரியாதை கொடு.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Mon Jan 28, 2013 4:48 pm

51.All parents love their children.
எல்லா பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை நேசிக்கிறார்கள்.

52.They work hard for them.
அவர்கள் பிள்ளைகளுக்காக கடினமாக உழைக்கிறார்கள்.

53.They try to keep them happy.
அவர்கள் பிள்ளைகளை மகிழ்ச்சியாக வைக்க முயற்சி எடுக்கிறார்கள்.

54.They try to keep them healthy.
அவர்கள் தங்கள் பிள்ளைககளை ஆரோக்கியமாக வளர்கிறார்கள்.

55.They try to make them wise and good.
தங்கள் பிள்ளைகளை ஞானமாய் வளர்ப்பதற்கு முயற்சி செய்கிறார்கள்.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Thu Jan 31, 2013 3:29 pm

56.Light the lamb.
விளக்கு ஏற்று.

57.How much capital do you have?
உன்னிடம் எவ்வளவு மூலதனம் உள்ளது.

58.Do not fear.
பயப்பாடாதே.

59.Peacock is our national bird.
மயில் நமது தேசிய பறவை.

60. He is innocent.
அவர் ஒரு அப்பாவி.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Tue Feb 05, 2013 3:55 pm

61.Where is the key?
சாவி எங்கே?

62.Who can unravel the mystery?
சிக்கலை யாரால் தீர்க்க முடியும்?

63.My son, stop! what are you doing?
என் மகனே, நில் என்ன செய்துக்கொண்டு இருக்கிறாய்?

64.I am going to cross the road.
நான் சாலையை கடந்து செல்ல போகிறேன்.

65.I am reading.
நான் படித்துக்கொண்டு இருக்கிறேன்.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Sat Feb 09, 2013 12:45 pm

67.I will be back in a back.
நான் நொடியில் வந்து விடுகிறேன்.

68.what book do you read?
நீ என்ன புத்தகம் படிக்கிறாய்.

69.It is a great achievement.
அது ஒரு மிக பெரிய சாதனை.

70.Jump from the wall.
சுவரில்லிருந்து குதி.

70.He leads a simple life.
அவர் ஓர் எளிய வாழ்க்கை நடத்துகிறார்.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Thu Feb 14, 2013 12:10 pm

71.He leads a simple life.
அவர் ஓர் எளிய வாழ்க்கை நடத்துகிறார்.

72.God shows mercy to all.
ஆண்டவன் எல்லாருக்கும் கருணை காட்டுகிறார்.

73.He is relieved of his duties.
அவர் தன் பொறுப்புலிருந்து விடுவிக்கப்பட்டார்.

74.Draw a vertical line.
செங்குத்தான கோடு ஒன்று வரை.

75.Fire burns.
தீ எரிகிறது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by ஆதித்தன் » Thu Feb 14, 2013 12:57 pm

ஆங்கிலம் அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக் இருக்கிறது.

நன்றி.
Post Reply

Return to “உதவிக் களம்”