English sentence with tamil meaning

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Wed Aug 07, 2013 9:18 pm

ENGLISH PRONUNCIATION PRACTICE
PLEASE VISIT THIS WEBSITE:http://www.shiporsheep.com/page1.html :ro:
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Fri Aug 16, 2013 4:52 pm

166.We will have white washed our home before Pongal.
நாங்கள் பொங்கலுக்கு முன்னால் எங்கள் வீட்டை வெள்ளையடித்திருப்போம்.

167.I have taken ticket to Chennai.
சென்னை செல்ல நான் டிக்கெட் எடுத்து விட்டேன்.

168.Do you go to temple regularly?
தினமும் கோவிலுக்கு செல்வதுண்டா?

169.How was the test?
உன் தேர்வு எப்படி இருந்தது?

170.The test was very easy.
தேர்வு மிகவும் எளிதாக இருந்தது :ro:
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Mon Sep 09, 2013 7:35 pm

171.DON’T MOCK AT ANYBODY’S SHORT COMINGS.
பிறருடைய குறைகளைப் பரிகாசம் செய்யலாகாது.

172.HE OWNS A MAGNIFICENT BUILDING IN THE TOWN.
பட்டணத்தில் அவருக்கு ஒரு மீக அழகான வீடு உள்ளது.

173.MANUAL WORK IS BETTER THAN MACHINE WORK IN SEVERAL RESPECTS.
கைவேலை பல வகையில் இயந்திர வேலையை விடச் சிறந்தது.

174.HER HUSBAND IS A MEEK OLD MAN.
அவளுடைய கணவன் ஒரு சாதுவான வியோதிபன்.

175.I AM FED UP WITH HIS MONOTONOUS TALK.
அவருடைய சுவையற்ற பேச்சு கேட்டு நான் சலிப்படைந்தேன்.

176.THERE IS NO MEANING IN ARGUING WITH HIM,HE IS A MORON.
அவனுடன் விவாதிப்பதில் பயனில்லை, அவன் ஒரு மந்த புத்தி.

177.HE USED TO MUMBLE AT WORK.
அவனுக்கு வேலை செய்யும்போது முணுமுணுக்கும் பழக்கம் இருந்தது.

178.HE IS A MAN OF LOFTY IDEALS.
உயர்ந்த கருத்துக்களை கொண்ட நபர் அவர்.

179.THE PRIME MINISTER WAS SORROUNDED BY CAMARILLA.
பிரதமர் சதி செய்யும் கும்பலால் சுழப்பட்டிருந்தார்.

180.HE WON THE ELECTION SOLELY BECAUSE OF HIS CHARISMA.
அவருடைய தனிப்பட்ட வசீகரத்தால் மட்டுமே அவர் தேர்தலில் வென்றார். :ro:

Post Reply

Return to “உதவிக் களம்”