உதவி தேவை

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
பழனிச்சாமி
Posts: 121
Joined: Sun Oct 07, 2012 4:44 pm
Cash on hand: Locked

உதவி தேவை

Post by பழனிச்சாமி » Wed Oct 10, 2012 10:49 am

இந்த web site http://www.genuinedataentry.com/ project எடுக்கலாமா உன்மையானதுதானா? எனக்கு உதவி செய்யுங்கள்

உதவி தேவை pls any one...

ஆதித்தன் sir சொல்லுங்க.

:wai: :ank:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உதவி தேவை

Post by ஆதித்தன் » Wed Oct 10, 2012 6:14 pm

இந்த தளத்தை முதன் முறையாக இன்றுதான் பார்க்கிறேன்.

நிதானமாக யோசித்து முடிவெடுக்கவும்.
பழனிச்சாமி
Posts: 121
Joined: Sun Oct 07, 2012 4:44 pm
Cash on hand: Locked

Re: உதவி தேவை

Post by பழனிச்சாமி » Thu Oct 11, 2012 10:54 am

தங்களது உதவிக்கு மிக்க நன்றி.....


நீங்க பார்த்து சொல்லுங்க sir project- எடுக்கலாமா வேணமா....
பழனிச்சாமி
Posts: 121
Joined: Sun Oct 07, 2012 4:44 pm
Cash on hand: Locked

Re: உதவி தேவை

Post by பழனிச்சாமி » Thu Oct 11, 2012 11:00 am

fake website-எப்படி பாக்குறதுங்...sir



:nea: :nea:

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உதவி தேவை

Post by ஆதித்தன் » Thu Oct 11, 2012 6:15 pm

genuinedataentry.com/ , ப்ளாக்கர் கோஸ்டிங்க் மூலம் இயங்கி வருகிறது. அதைப்போல், இதன் மூல தளமும் ப்ளாக்கர் கோஸ்டிங்கில் தான் இயங்கி வருகிறது. இவை ரிஜிஸ்டர் செய்யப்பட்டு 1 வருடம் தான் ஆகிறது. மேலும், இவை நேரடியாக ஆன்லைனில் எதனையும் சொந்த கோஸ்டிங்க் மூலம் செய்யவில்லை, எனவே எந்த தளமும் இதன் நம்பகத்தன்மையை ஆராய்ந்து சர்டிபிகேட் கொடுக்காது. நீங்கள் கேட்பது போல் பெரும்பாலும் PTC sitesகளில் இதுபோன்ற பேக் ரிப்போர்ட் வழங்குபவர்களும் சேர்ந்து, அதன் நடவடிக்கைகளைப் பார்த்து பேக் சைட் என வெளியிடப்படுகிறது. ஆகையால் அடுத்த வருடம் முதல் தான் இவர்களது செயல்பாடுகளைப் பற்றி மற்றவர்கள் சொல்ல நாம் அறிய முடியும்.

மற்றவர்களிடம் விசாரித்துக் கொள்ளுங்கள்...
பழனிச்சாமி
Posts: 121
Joined: Sun Oct 07, 2012 4:44 pm
Cash on hand: Locked

Re: உதவி தேவை

Post by பழனிச்சாமி » Fri Oct 12, 2012 3:57 pm

இது www.genuinedataentry.com அவைகளுடைய facebook profile பகுதி :



இதில் அவருடைய போட்டோ id உள்ளது பார்க்கவும்
http://www.facebook.com/#!/computer007007/info

நன்றி..!
பழனிச்சாமி
Posts: 121
Joined: Sun Oct 07, 2012 4:44 pm
Cash on hand: Locked

Re: உதவி தேவை

Post by பழனிச்சாமி » Fri Oct 12, 2012 4:04 pm

sir உங்களுடைய facebook id சொல்லுங்க...



நன்றி..!

:thanks: :nea: :tong:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உதவி தேவை

Post by ஆதித்தன் » Fri Oct 12, 2012 6:03 pm

அவர்களுடைய பேஸ்புக் பேட்ஜ்-ஐ நான் நேற்றே பார்த்துவிட்டேன்.

கடந்த ஒர் மாதமாக நான் பேஸ்புக் பயன்படுத்துவது இல்லை. ஐடி, படுகை.காம் ஆதி அல்லது selvaathithan என்று பேஸ்புக்கில் தேடினால் கிடைக்கும்
பழனிச்சாமி
Posts: 121
Joined: Sun Oct 07, 2012 4:44 pm
Cash on hand: Locked

Re: உதவி தேவை

Post by பழனிச்சாமி » Sat Oct 13, 2012 1:12 pm

Post Reply

Return to “உதவிக் களம்”