Page 1 of 3

தினப்பதிவுகள்

Posted: Mon Mar 12, 2012 10:52 pm
by muthulakshmi123
செலவுக்கு வேணும் காசு: அதற்கு வேணும் பதிவு
ஐந்து பதிவுகளுக்கு 100ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅது எப்படி?

Re: தினப்பதிவுகள்

Posted: Thu Mar 15, 2012 10:19 pm
by muthulakshmi123
என்ன ஆதித்தன் சார் இதை பார்க்க வில்லையாஆஆஆஆஆஆஆஆஆஆ :com: :com: :com:

Re: தினப்பதிவுகள்

Posted: Sat Mar 17, 2012 7:19 pm
by Aruntha
பாக்கவில்லை போலும். பார்க்கட்டுமே இனியாவது :wav: :wav:

Re: தினப்பதிவுகள்

Posted: Sat Mar 17, 2012 8:59 pm
by nadhi
ஐந்து பதிவுகளுக்கு 100ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅது எப்படி?
என்ன அருந்தா இது நிஜமாலுமே வா.

Re: தினப்பதிவுகள்

Posted: Sat Mar 17, 2012 9:16 pm
by Aruntha
போட்டது லக்சுமியம்மா பதில் நானா? ஆதிய கேளுங்க :vap: :vap:

Re: தினப்பதிவுகள்

Posted: Sun Mar 18, 2012 1:47 pm
by muthulakshmi123
யாராவது இதை ஆதித்தன் சார் பார்வையில் படும் படி செய்யுங்களேன்....பார்க்கமாட்டேன் என்கிறாரே

Re: தினப்பதிவுகள்

Posted: Sun Mar 18, 2012 1:51 pm
by Aruntha
இருங்க ஆதி வருவார் இன்னிக்கு பதில் கிடைக்கும் கவலை வேண்டாம்

Re: தினப்பதிவுகள்

Posted: Sun Mar 18, 2012 7:46 pm
by ஆதித்தன்
மன்னிக்கவும் லெட்சுமியம்மா, இப்பொழுதுதான் அருந்தாவின் பி எம் மூலம் வந்தேன். ஏனோ பார்க்காமலே விட்டுவிட்டேன், மன்னிக்கவும்.
muthulakshmi123 wrote:செலவுக்கு வேணும் காசு: அதற்கு வேணும் பதிவு
ஐந்து பதிவுகளுக்கு 100ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅது எப்படி?
எப்படி?

நல்லதொரு கேள்வி, ஆனால் பதிலை செயலில் காட்டலாம் என நினைக்கிறேன்.

இப்போதைக்கு நீங்கள் சரியாகத்தான் செய்து வருகிறீர்கள், ஆகையால் கூடிய விரைவில் நீங்கள் தினம் ரூ.100 சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

முக்கியமாக, ஆன்லைன் ஜாப் சம்பந்தமாக உங்களது கருத்து, கட்டுரை, விளக்கம் என பெரிய பதிவுகளை தொடங்க ஆரம்பியுங்கள். அதுதான் சம்பாதிக்க முக்கியம்.

Re: தினப்பதிவுகள்

Posted: Sun Mar 18, 2012 7:51 pm
by muthulakshmi123
நன்றி ஆதித்தன் சார்,எனக்கும் கொஞ்சம் இன்கம் வந்தால் சந்தோஷமாக செயல்படமுடியும்.

Re: தினப்பதிவுகள்

Posted: Sun Mar 18, 2012 7:59 pm
by umajana1950
muthulakshmi123
நன்றி ஆதித்தன் சார்,எனக்கும் கொஞ்சம் இன்கம் வந்தால் சந்தோஷமாக செயல்படமுடியும்.
இதை,இதை,இதைத்தான் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.