தினப்பதிவுகள்

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: தினப்பதிவுகள்

Post by Aruntha » Sun Mar 18, 2012 8:02 pm

அப்பாடா ஒரு மாதிரி ஆதி பதில் சொல்லிட்டார். இப்ப ஓகேயா லக்சுமியம்மா
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினப்பதிவுகள்

Post by ஆதித்தன் » Sun Mar 18, 2012 8:25 pm

வருவாய் வர வேண்டும் என்றால், என்ன செய்தால் வருவாய் வருகிறது.. என்பதனை திட்டமிடுதலுடன் சரியாக செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யும் பொழுது கண்டிப்பாக வருவாய் வரும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: தினப்பதிவுகள்

Post by muthulakshmi123 » Sun Mar 18, 2012 8:28 pm

Aruntha wrote:அப்பாடா ஒரு மாதிரி ஆதி பதில் சொல்லிட்டார். இப்ப ஓகேயா லக்சுமியம்மா
நன்றி அருந்தா
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: தினப்பதிவுகள்

Post by umajana1950 » Sun Mar 18, 2012 8:32 pm

வருவாய் வர வேண்டும் என்றால், என்ன செய்தால் வருவாய் வருகிறது.. என்பதனை திட்டமிடுதலுடன் சரியாக செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யும் பொழுது கண்டிப்பாக வருவாய் வரும்.
சில டிப்ஸ் கொடுங்களேன். முயற்சி செய்து பார்க்கிறோம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினப்பதிவுகள்

Post by ஆதித்தன் » Sun Mar 18, 2012 9:02 pm

umajana1950 wrote: சில டிப்ஸ் கொடுங்களேன். முயற்சி செய்து பார்க்கிறோம்.
இதுவரை நீங்கள் கண்ட ஆன்லைன் ஜாப் பற்றிய கட்டுரைகள்,

மற்றும் நம் படுகை ஆன்லைன் ஜாப் பற்றிய உங்கள் கருத்துக்களையே... வித்தியாசம் வித்தியாசமாக ... தினம் ஒர் பதிவாக கொடுத்து வாருங்கள்.

கண்டிப்பாக வெற்றி கிட்டும்.
reejo
Posts: 61
Joined: Sun Mar 11, 2012 8:24 pm
Cash on hand: Locked

Re: தினப்பதிவுகள்

Post by reejo » Mon Mar 19, 2012 1:18 am

Online chat வசதி படுகை-யில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.. :wae: :wae: :wae:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: தினப்பதிவுகள்

Post by Aruntha » Mon Mar 19, 2012 9:16 am

reejo wrote:Online chat வசதி படுகை-யில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.. :wae: :wae: :wae:
பழைய படுகையில் இருந்திச்சு. இதில் தான் இல்லை. ஆதி போட்டால் என்ன?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினப்பதிவுகள்

Post by ஆதித்தன் » Mon Mar 19, 2012 8:25 pm

Aruntha wrote:
reejo wrote:Online chat வசதி படுகை-யில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.. :wae: :wae: :wae:
பழைய படுகையில் இருந்திச்சு. இதில் தான் இல்லை. ஆதி போட்டால் என்ன?
தற்பொழுதும் அது அப்படியே தான் இருக்கிறது... பார்க்க > http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=13" onclick="window.open(this.href);return false;


பழைய படுகையில் இருந்து இங்கு இல்லாதது ஒன்றே ஒன்று, அது Private Group & forum.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: தினப்பதிவுகள்

Post by muthulakshmi123 » Mon Mar 19, 2012 9:06 pm

பழைய படுகை பதிவுகளை பார்க்க இத்தளத்தில் போட என்ன செய்ய வேண்டும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினப்பதிவுகள்

Post by ஆதித்தன் » Mon Mar 19, 2012 9:09 pm

muthulakshmi123 wrote:பழைய படுகை பதிவுகளை பார்க்க இத்தளத்தில் போட என்ன செய்ய வேண்டும்
பழைய படுகைக்குள் ஒர் கெஸ்டாக, முகப்பு பக்கத்தினைத் தவிர்த்து எங்கு வேண்டும் என்றாலும் செல்லலாம்.

ஆகையால் ரெபரன்ஸ்க்கு லிங்க் எடுக்க சரியான தலைப்பினை கூகுள் மூலம் தேடி பெற்று இங்கு கொடுக்கலாம்.

மற்றபடி காப்பி செய்வது வேண்டாம் என நினைக்கிறேன்.
Post Reply

Return to “உதவிக் களம்”