தினப்பதிவுகள்

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: தினப்பதிவுகள்

Post by muthulakshmi123 » Mon Mar 19, 2012 9:16 pm

Athithan wrote:
muthulakshmi123 wrote:பழைய படுகை பதிவுகளை பார்க்க இத்தளத்தில் போட என்ன செய்ய வேண்டும்
பழைய படுகைக்குள் ஒர் கெஸ்டாக, முகப்பு பக்கத்தினைத் தவிர்த்து எங்கு வேண்டும் என்றாலும் செல்லலாம்.

ஆகையால் ரெபரன்ஸ்க்கு லிங்க் எடுக்க சரியான தலைப்பினை கூகுள் மூலம் தேடி பெற்று இங்கு கொடுக்கலாம்.

மற்றபடி காப்பி செய்வது வேண்டாம் என நினைக்கிறேன்.
நன்றி ஆதித்தன் சார் உங்கள் உடனடி பதிலுக்கு
Post Reply

Return to “உதவிக் களம்”