NEoBux

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Messiah
Posts: 121
Joined: Wed Jun 11, 2014 1:17 pm
Cash on hand: Locked

Re: NEoBux

Post by Messiah » Mon Nov 24, 2014 3:42 pm

Sir points use panni epdi renew panrathu???
optionla ilaye sir?? Main balace than varuthu
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: NEoBux

Post by ஆதித்தன் » Mon Nov 24, 2014 4:47 pm

ரெண்டடு ரெபரல் எண்ணிக்கை எத்தனை கையில் இருக்கு?


ரெண்ட் செய்தப் பின்னர் தான் பாயிண்ட் வைத்து ரினியூவ் செய்ய முடியும்
Messiah
Posts: 121
Joined: Wed Jun 11, 2014 1:17 pm
Cash on hand: Locked

Re: NEoBux

Post by Messiah » Mon Nov 24, 2014 6:21 pm

already rendu iruku sir..innum 10 days renew panna time iruku sir..itha epdi point molama renew panna??
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: NEoBux

Post by ஆதித்தன் » Mon Nov 24, 2014 7:01 pm

இரண்டு நபர்கள் எத்தனை க்ளிக் செய்திருக்கிறார்கள் என்று, ரெண்டடு ரெபரல் என்பதனை க்ளிக் செய்து பாருங்கள்.

அந்த யூசர் னம்பர்க்கு நேரே வலப்பக்கம், ஒர் செலக்ட் பாக்ஸ் இருக்கும், அதனை செலக்ட் செய்துவிட்டு, அடியில் இருக்கும் ப்ராசஸ் ஸ்டெப்பில் ரினியூவல் என்பதனை தேர்வு செய்யுங்கள் ... அடுத்ததாக திறக்கும் ஆப்சனில், ரினியூவ் வித் பாயிண்ட் என்பதனை தேர்வு செய்து கொண்டு பினிஸ் செய்யுங்கள்.


இந்த விடியோவில் மாடல் இருக்கலாம் பார்த்துக் கொள்ளுங்கள்,

[youtube]https://www.youtube.com/watch?v=f61oqpUtqT8[/youtube]
Messiah
Posts: 121
Joined: Wed Jun 11, 2014 1:17 pm
Cash on hand: Locked

Re: NEoBux

Post by Messiah » Tue Nov 25, 2014 3:18 pm

Ok sir
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: NEoBux

Post by cm nair » Tue Nov 25, 2014 10:38 pm

neobux not login to opened..What can I do selva sirrrrrrrrr?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: NEoBux

Post by ஆதித்தன் » Tue Nov 25, 2014 10:50 pm

cm nair wrote:neobux not login to opened..What can I do selva sirrrrrrrrr?
please, clear your history & cookies... after that try one day later.
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: NEoBux

Post by cm nair » Mon Dec 01, 2014 5:05 pm

:thanks:
Post Reply

Return to “உதவிக் களம்”