உதவி

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
jyothy
Posts: 17
Joined: Thu Mar 08, 2012 4:42 pm
Cash on hand: Locked

உதவி

Post by jyothy » Mon Mar 12, 2012 10:16 am

புதிதாக படங்களை எப்படி இன்செர்ட் செய்வது ஆதி சார்..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உதவி

Post by ஆதித்தன் » Mon Mar 12, 2012 8:55 pm

இணைய தளங்களில் பார்க்கும் படங்களையா?

அல்லது

நீங்கள் எடுத்து கணிணியில் சேகரித்து வைத்திருக்கும் படங்களையா?
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: உதவி

Post by Aruntha » Mon Mar 12, 2012 8:56 pm

இல்ல ஆதி இந்த பதிவு அவங்க கோல்ட் உறுப்பினரா மாத்த முன் போட்டது. இப்ப ஓகே என்று நினைக்கிறன்
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: உதவி

Post by muthulakshmi123 » Mon Mar 12, 2012 11:44 pm

Aruntha wrote:இல்ல ஆதி இந்த பதிவு அவங்க கோல்ட் உறுப்பினரா மாத்த முன் போட்டது. இப்ப ஓகே என்று நினைக்கிறன்

என்ன ஜோதி அருந்தா சொன்னது சரியா/ பதிலே சொல்லவில்லை..
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: உதவி

Post by Aruntha » Mon Mar 12, 2012 11:47 pm

muthulakshmi123 wrote:
Aruntha wrote:இல்ல ஆதி இந்த பதிவு அவங்க கோல்ட் உறுப்பினரா மாத்த முன் போட்டது. இப்ப ஓகே என்று நினைக்கிறன்

என்ன ஜோதி அருந்தா சொன்னது சரியா/ பதிலே சொல்லவில்லை..
ரொம்ப அவசரமா பதில் தேவையோ?
Post Reply

Return to “உதவிக் களம்”