உதவி வேண்டும்

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உதவி வேண்டும்

Post by ஆதித்தன் » Fri Oct 24, 2014 5:55 pm

முதலீடு எதாவது செய்திருந்தால், அதே வழியில் தான் திரும்ப எடுக்க வேண்டும். ஆகையால் அதே முறையில் வித்ட்ரா ரெக்யூஸ்ட் பெற்றுக் கொள்ளவும்....


இல்லை,

ஜஸ்ட் வார்னிங்க் மெசேஜாக இருந்தால்... பேமண்ட் ரெக்யூஸ்ட்டினை சப்மிட் செய்யலாம்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: உதவி வேண்டும்

Post by marmayogi » Fri Oct 24, 2014 6:05 pm

payout கொடுக்க முடியவில்லை. அவர்கள் support ticket submit செய்ய சொல்கிறார்கள். Support ticket எழுதி தாருங்கள். தயவுசெய்து.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உதவி வேண்டும்

Post by ஆதித்தன் » Fri Oct 24, 2014 6:09 pm

Sir,
am unable to submit my payout, please consider my problem.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: உதவி வேண்டும்

Post by marmayogi » Fri Oct 24, 2014 6:13 pm

மிக்க நன்றி
User avatar
சரவணா
Posts: 130
Joined: Tue Dec 31, 2013 7:39 pm
Cash on hand: Locked

Re: உதவி வேண்டும்

Post by சரவணா » Fri Oct 24, 2014 7:41 pm

PAIDVERTS ல் DIRECT REFERRAL மூலம் BAP பாயிண்ட் அதிகமாக்க முடியுமா சார்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உதவி வேண்டும்

Post by ஆதித்தன் » Fri Oct 24, 2014 9:29 pm

சரவணா wrote:PAIDVERTS ல் DIRECT REFERRAL மூலம் BAP பாயிண்ட் அதிகமாக்க முடியுமா சார்.
பாயிண்ட் கிடைக்காது, ஆனால் கமிஷன் கிடைக்கும்.
User avatar
சரவணா
Posts: 130
Joined: Tue Dec 31, 2013 7:39 pm
Cash on hand: Locked

Re: உதவி வேண்டும்

Post by சரவணா » Sat Oct 25, 2014 2:33 pm

CLIXSENSE ல் எப்படி அதிகம் சம்பாதிப்பது

:thanks: :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உதவி வேண்டும்

Post by ஆதித்தன் » Sat Oct 25, 2014 3:29 pm

சரவணா wrote:CLIXSENSE ல் எப்படி அதிகம் சம்பாதிப்பது

:thanks: :thanks:

தங்களுக்கு கீழ் நிறைய பணியாளர்களை/ரெபரல்களை சேர்ப்பதன் மூலம் நிறைய சம்பாதிக்க முடியும்.
User avatar
சரவணா
Posts: 130
Joined: Tue Dec 31, 2013 7:39 pm
Cash on hand: Locked

Re: உதவி வேண்டும்

Post by சரவணா » Sat Oct 25, 2014 3:49 pm

Survey Work கை எப்படி சரியாக செய்து அதிகம் சம்பாதிப்பது
:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உதவி வேண்டும்

Post by ஆதித்தன் » Sat Oct 25, 2014 4:06 pm

சரவணா wrote:Survey Work கை எப்படி சரியாக செய்து அதிகம் சம்பாதிப்பது
:thanks:
அதிகப்படியான முயற்சியும் .. பொறுமையும், நம்பிக்கையும் சர்வேயில் வெற்றி வாய்ப்பினை அதிகப்படுத்தும்.
Post Reply

Return to “உதவிக் களம்”