ஸ்பாம் மெசேஜ் ஆவது எதனால்?

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

ஸ்பாம் மெசேஜ் ஆவது எதனால்?

Post by Aruntha » Mon Oct 20, 2014 6:32 pm

படுகையில் இருந்து வரும் நண்பர்களின் பின்னூட்டத்திற்கான அலேட் மெயில் ஸ்பாம் மெயில் ஆக செல்வது எதனால்? நான் அதை நொட் ஸ்பாம் என்று கொடுத்தும் மறுபடி ஸ்பாம் ஆகவே செல்கிறது. அதை தீர்க்க என்ன வழி?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஸ்பாம் மெசேஜ் ஆவது எதனால்?

Post by ஆதித்தன் » Mon Oct 20, 2014 6:41 pm

from email ஐடியினை Add contact செய்து நண்பர்கள் வட்டத்திற்குள் மாற்றிக் கொள்ளவும்.

Gmail என்றால் mail filter create செய்ய வேண்டும்,

அது எவ்வாறெனில்,



Spam பாக்ஸ்க்குள் செல்லவும் ..


வந்த மெயிலை டிக் செய்யவும் ....


மேலிருக்கும் More பட்டனை சொடுக்கி, அடியிலிருக்கும் Filter என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும் ..

அடுத்து திறக்கும் விண்டோவின் அடியில் ரைட் சைடில் Create filter என்றிருக்கும் .. அதனை க்லிக் செய்யவும் ...


அடுத்து வரும் டிக் பாக்சில் .. Never sent to spam box ... Mark it star என தேர்ந்தெடுத்து கிரியேட் செய்துவிட்டால் ... selvaathithan@hotmail.com என்ற இமெயில் ஐடியிலிருந்து வருவது ஸ்பேம் பாக்ஸ்க்கு போகாது ...


பில்ட்டர் செய்யும் பொழுது டாப்பில் ... விரும்பும் இமெயில் ஐடி இருக்க வேண்டும்

[youtube]https://www.youtube.com/watch?v=rjsuw9Hlwck[/youtube]
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: ஸ்பாம் மெசேஜ் ஆவது எதனால்?

Post by Aruntha » Mon Oct 20, 2014 6:45 pm

சரி ஆதி நான் அப்பிடியே செய்து பாக்கிறன்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: ஸ்பாம் மெசேஜ் ஆவது எதனால்?

Post by Aruntha » Mon Oct 20, 2014 7:05 pm

ஆதி என்னோட ஒரு போஸ்ட் க்கு பின்னூட்டம் குடுங்க. அப்போ தான் செற்றிங் சரியாகிடிச்சா என்று பாக்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஸ்பாம் மெசேஜ் ஆவது எதனால்?

Post by ஆதித்தன் » Mon Oct 20, 2014 7:16 pm

இந்த ரிப்ளே கூட உன் பதிவுக்குத்தான் :)
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: ஸ்பாம் மெசேஜ் ஆவது எதனால்?

Post by Aruntha » Mon Oct 20, 2014 8:21 pm

Still same spam problem. i add that mail to contact
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஸ்பாம் மெசேஜ் ஆவது எதனால்?

Post by ஆதித்தன் » Mon Oct 20, 2014 9:01 pm

I trusted .... என்ற வாசகம் எங்காவது இருக்கும், பார்த்து சரியாக கண்பார்ம் செய்து மெயில் ஐடியினை இணைத்துக் கொண்டால், ஸ்பேமுக்குள் போகாது.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: ஸ்பாம் மெசேஜ் ஆவது எதனால்?

Post by Aruntha » Mon Oct 20, 2014 10:17 pm

பார்த்தன் காணல. ஆனால் ஏதோ பண்ணிட்டன். மறுபடி பதில் போடுங்க பாக்கலாம்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஸ்பாம் மெசேஜ் ஆவது எதனால்?

Post by ஆதித்தன் » Mon Oct 20, 2014 10:18 pm

ஏதோ பண்ணி கொலை பண்ணிடாத, அப்புறம் மெயிலே வராது..
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: ஸ்பாம் மெசேஜ் ஆவது எதனால்?

Post by Aruntha » Mon Oct 20, 2014 10:20 pm

same problem
Post Reply

Return to “உதவிக் களம்”