ஸ்பாம் மெசேஜ் ஆவது எதனால்?

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஸ்பாம் மெசேஜ் ஆவது எதனால்?

Post by ஆதித்தன் » Mon Oct 20, 2014 11:01 pm

Spam பாக்ஸ்க்குள் செல்லவும் ..


வந்த மெயிலை டிக் செய்யவும் ....


மேலிருக்கும் More பட்டனை சொடுக்கி, அடியிலிருக்கும் Filter என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும் ..

அடுத்து திறக்கும் விண்டோவின் அடியில் ரைட் சைடில் Create filter என்றிருக்கும் .. அதனை க்லிக் செய்யவும் ...


அடுத்து வரும் டிக் பாக்சில் .. Never sent to spam box ... Mark it star என தேர்ந்தெடுத்து கிரியேட் செய்துவிட்டால் ... selvaathithan@hotmail.com என்ற இமெயில் ஐடியிலிருந்து வருவது ஸ்பேம் பாக்ஸ்க்கு போகாது ...


பில்ட்டர் செய்யும் பொழுது டாப்பில் ... விரும்பும் இமெயில் ஐடி இருக்க வேண்டும்
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: ஸ்பாம் மெசேஜ் ஆவது எதனால்?

Post by Aruntha » Mon Oct 20, 2014 11:07 pm

done. again u send comments. will see
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஸ்பாம் மெசேஜ் ஆவது எதனால்?

Post by ஆதித்தன் » Mon Oct 20, 2014 11:13 pm

[youtube]https://www.youtube.com/watch?v=rjsuw9Hlwck[/youtube]

Okay ... check it.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: ஸ்பாம் மெசேஜ் ஆவது எதனால்?

Post by Aruntha » Mon Oct 20, 2014 11:33 pm

now oooooooooooook. :) :) :)
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஸ்பாம் மெசேஜ் ஆவது எதனால்?

Post by ஆதித்தன் » Mon Oct 20, 2014 11:34 pm

:great:
Post Reply

Return to “உதவிக் களம்”