Aathi Sir One Help about Super Nova OX..!

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
Messiah
Posts: 121
Joined: Wed Jun 11, 2014 1:17 pm
Cash on hand: Locked

Re: Aathi Sir One Help about Super Nova OX..!

Post by Messiah » Thu Oct 30, 2014 11:18 am

Super Nova la epdi sir earn panrathu??
Signup panniten..apram ena seirathu??
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Aathi Sir One Help about Super Nova OX..!

Post by ஆதித்தன் » Thu Oct 30, 2014 2:27 pm

Messiah wrote:Super Nova la epdi sir earn panrathu??
Signup panniten..apram ena seirathu??

சர்பிங்க் என்றொரு வாசகம் இருக்கும் மெனுவினைக் க்ளிக் செய்தால்.... டைமர் ஓடும் ஒர் சைட் சர்பிங்க் பேஜ் ஓடும். அப்பேஜ்ஜினை அப்படியே திறந்து வைத்திருந்தால் ... ஒவ்வொரு நிமிடமும் ஒர் இமேஜ் வெரிபிகேஷன் வரும்... அதனைச் சரியாக கம்ப்ளிட் செய்தீர்கள் என்றால், 10 செண்ட் கிடைக்கும் ... இதைப்போல் தினமும் 5 நிமிடம் அதில் வொர்க் செய்து கொள்ளலாம்.

தினம் 10 செண்ட் கிடைக்கும்.


அப்புறம் ரெபரல் லிங்கினைக் கொண்டு மற்றவர்களை ரெபரல் செய்வதன் மூலம், 10 செண்ட் வீதம் கிடைக்கும்.


மினிமம் பேஅவுட் 2$
Messiah
Posts: 121
Joined: Wed Jun 11, 2014 1:17 pm
Cash on hand: Locked

Re: Aathi Sir One Help about Super Nova OX..!

Post by Messiah » Fri Oct 31, 2014 12:03 pm

Ok sir :rock:
Post Reply

Return to “உதவிக் களம்”