Probux Payment Problem

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: Probux Payment Problem

Post by cm nair » Fri Aug 08, 2014 9:07 pm

govinda..govinda..vaa sir..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Probux Payment Problem

Post by ஆதித்தன் » Fri Aug 08, 2014 9:17 pm

cm nair wrote:govinda..govinda..vaa sir..
கொடுக்கிற சாமி கூரைய பிச்சிக்கிட்டு கொடுக்கும், கவலைப்படாதீங்க :ays:
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: Probux Payment Problem

Post by கிருஷ்ணன் » Sat Aug 09, 2014 12:52 am

இந்த சர்வர் டைமிங் எல்லா ப்ராசெஸ்ஸர்களுக்கும் 18 ஜீலை முதலே அறிவிக்கப்பட்டுவிட்டது.

http://www.probux.com/forum/t110417-keeping-you-updated

That has never been us, nor will it ever be. Yet such is the confidence in our current directive, that we will make a singular exception and say that, barring any unforeseen event, the maintenance shall be completed by our birthday on the 28th of August. Our goal is to release both Neteller and Payza before this date, saving PayPal's release for our actual birthday.
ஆகஸ்ட் 28ல் ப்ரோபக்ஸ் 3ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கப்போகிறது.அதற்கு முன்பாகவே அத்தனைப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.


தற்போதைய நிலையில் பேமெண்ட் எடுக்க நினைப்பவர்கள் சரியாக சர்வர் டைமிங்கில் கேஷ் அவுட் பேஜ் பக்கத்தினை 3 அல்லது 4 New Tap ல் திற்ந்து வைத்துக் கொண்டு எல்லாவற்றிலும் முயற்சி செய்தால்தான் கிடைக்கும்.

எல்லாவற்றினையும் தாண்டி ஏழுமலையானிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

(என்னடா மறுபடியும் கோவிந்தா....கோவிந்தா என்ற இடத்திற்கே வந்து விட்டோம் என தலைச் சுற்றுகிறதா?)
:ino: :ino: :ino: :ino: :ino:
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: Probux Payment Problem

Post by cm nair » Sat Aug 09, 2014 10:42 pm

நன்றி கிச்சு ஸார்...கோவிந்தன் எல்லாருக்கும் business partner ஆயிற்றே....அதனால் பரவாயில்லை.. :rock: :rock: :rock:
NAVARAJAN1
Posts: 37
Joined: Thu Aug 14, 2014 10:19 am
Cash on hand: Locked

Re: Probux Payment Problem

Post by NAVARAJAN1 » Sat Aug 16, 2014 6:09 pm

அப்போ PROBUX ல் புதிதாக முயற்சிப்பவர்கள் என்ன செய்வது ? PROBUX ல் முயற்சிப்பதை நிறுத்தவா PLEASE ANSWER
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Probux Payment Problem

Post by ஆதித்தன் » Sat Aug 16, 2014 7:13 pm

NAVARAJAN1 wrote:அப்போ PROBUX ல் புதிதாக முயற்சிப்பவர்கள் என்ன செய்வது ? PROBUX ல் முயற்சிப்பதை நிறுத்தவா PLEASE ANSWER
இன்னும் 10 நாட்கள் வெயிட் பண்ண வேண்டியதுதான் ....

இந்த மாதத்திற்குள் பணத்தினைக் கொடுக்க ஆரம்பிக்காவிட்டால் ... விட்டுவிடுவது நல்லது.
User avatar
sarjan1987
Posts: 213
Joined: Mon Jun 10, 2013 11:40 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Probux Payment Problem

Post by sarjan1987 » Fri Oct 24, 2014 7:16 pm

:walk: :walk: :walk: :walk: :walk: :walk: :walk: :walk: :walk: :walk: :walk:
போச்சுது...... pro போச்சுது.....
probux தன்னுடைய அனைத்து பிரச்சினைகளையும் முடித்துவிட்டு திரும்பி வந்திருக்கும் என்று மகிழ்ந்தால்...........
இப்போது rental refferals களுக்கு உரிய clicks ம் zero என set செய்து விட்டார்கள். இரண்டு நாட்களாக rental refferals click zero ஆகவே இருக்கின்றது. 10 நாட்கள் அவ்ர்களது server work ஆகாமல் அனைவரிடமும் இருந்த balance பணத்தில் பாதியை பிடுங்கிக் கொண்டான். இப்போது rental refferals யினை close செய்து மீதி பணத்தினையும் சுரண்டுகின்றான். ஆக probux :walk: :walk: :walk: :walk: :walk: :walk:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Probux Payment Problem

Post by ஆதித்தன் » Fri Oct 24, 2014 9:46 pm

இதனையும் தாண்டி ஆன்லைனில் ஜெயிப்பவர்கள் தான் கில்லாடி
User avatar
sarjan1987
Posts: 213
Joined: Mon Jun 10, 2013 11:40 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Probux Payment Problem

Post by sarjan1987 » Fri Oct 24, 2014 10:51 pm

ஆதித்தன் wrote:இதனையும் தாண்டி ஆன்லைனில் ஜெயிப்பவர்கள் தான் கில்லாடி
உண்மைதான் சார்......
Post Reply

Return to “உதவிக் களம்”