Probux Payment Problem

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
User avatar
sarjan1987
Posts: 213
Joined: Mon Jun 10, 2013 11:40 pm
Cash on hand: Locked
Bank: Locked

Probux Payment Problem

Post by sarjan1987 » Thu Aug 07, 2014 9:49 pm

ஆதித்தன் wrote:
sarjan1987 wrote:சார்..... probux ல் 18 டாலர் இருக்கிறது. payout கொடுத்தால் The daily limit for transfers today has been exceeded.
Please try again at 00:00, 06:00, 12:00, or 18:00 server time. என வருகின்றது. அவர்கள் கூறிய server time ல் payout கொடுத்தாலும் இதே error report தான் வருகிறது. என்ன செய்வது?


அவர்கள் கூறும், 12.00 = 00.00 என்பது நமது நேரப்படி 8.30 (காலை/இரவு) ... அவர்களது 6 மணி நேரம் கூட்டினால்.... நீங்கலும் ஆறு மணி நேரம் கூட்டி, சரியான நேரத்தில் முயற்சியுங்கள்.
அவர்களது server time படி தான் payment request கொடுத்தேன். ஆனால் அந்த ஒரு நிமிடம் மட்டும் எனக்கு probux open ஆக மாட்டேங்குது சார். error 522, request timeout என்று வருகின்றது
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Probux Payment Problem

Post by ஆதித்தன் » Thu Aug 07, 2014 9:55 pm

சரியாக 8.30 அல்லது 2.30 ஆகிய நேரத்தில் முயற்சி செய்து request time out, & error 522 என வந்தால் சர்வர் பிரச்சனை என்று எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், ஒரே நேரத்தில் பலர் பேமண்ட் ரெக்யூஸ்ட் கொடுக்கும் பொழுது சர்வர் சரியாக இயங்க முடியாமல் டைம் அவுட் சொல்லி வெளியேறிவிடும்.



அப்படி சரியான நேரத்தினை கண்ணில் பார்த்துக் கொண்டிருந்தே க்ளிக் செய்யும் பொழுதும் ....
The daily limit for transfers today has been exceeded.
Please try again at 00:00, 06:00, 12:00, or 18:00 server time.
என வந்தால் சந்தேகத்திற்கு உரியது.



இதுவரையில் நீங்கள் தவிர்த்து இருவர் இதே பிரச்சனையைக் கூறியிருக்கிறீர்கள். எல்லோரும் சரியாக சர்வர் நேரத்தில் செய்தீர்களா என்பது தெரியவில்லை.


நாளை நான் முயற்சித்துவிட்டுச் சொல்கிறேன்.
User avatar
sarjan1987
Posts: 213
Joined: Mon Jun 10, 2013 11:40 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Probux Payment Problem

Post by sarjan1987 » Thu Aug 07, 2014 10:41 pm

நன்றி சார்.....
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: Probux Payment Problem

Post by cm nair » Fri Aug 08, 2014 2:35 pm

please try..probux...any solution..?(cash out)
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Probux Payment Problem

Post by ஆதித்தன் » Fri Aug 08, 2014 2:40 pm

cm nair wrote:please try..probux...any solution..?(cash out)

Am missed that 2.30, between the work.

i'll try on today night and say happened...


மேடம் ... உங்களது, Netellar பேஅவுட் ரெக்யூஸ்ட் தானே?// பின் ஏன் உங்களுக்கு சர்வர் டைமிங்க் வருது???? :aah: :aah: :aah:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Probux Payment Problem

Post by ஆதித்தன் » Fri Aug 08, 2014 8:39 pm

ப்ரோபக்ஸ் தனது ஆட்டத்தினை தொடங்கிவிட்டதோ, என்ற சந்தேகம் வழுக்கிறது.

பேய்சா, நெட்டல்லர் ஆகிய பேமண்ட் ப்ராசர்க்கு எந்தவொரு தடையில்லாமல், பணம் போய்க் கொண்டிருக்கிறது என்றார்கள் ... ஆனால், மேல் குறை கூறிய இருவரில் ஒருவர் பேய்சா வித்ட்ரா .. மற்றொருவர் நெட்டெல்லர் வித்ட்ரா ... ஆகியவர்க்கும், சரியாக கிடைக்கவில்லை.

இன்று பேபால் வழியாக முயற்சித்த எனக்கும் நீங்கள் சொன்ன அதே பதில் தான் கிடைத்தது..

மற்றவர்களும் இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: Probux Payment Problem

Post by cm nair » Fri Aug 08, 2014 9:07 pm

govinda..govinda..vaa sir..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Probux Payment Problem

Post by ஆதித்தன் » Fri Aug 08, 2014 9:17 pm

cm nair wrote:govinda..govinda..vaa sir..
கொடுக்கிற சாமி கூரைய பிச்சிக்கிட்டு கொடுக்கும், கவலைப்படாதீங்க :ays:
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: Probux Payment Problem

Post by கிருஷ்ணன் » Sat Aug 09, 2014 12:52 am

இந்த சர்வர் டைமிங் எல்லா ப்ராசெஸ்ஸர்களுக்கும் 18 ஜீலை முதலே அறிவிக்கப்பட்டுவிட்டது.

http://www.probux.com/forum/t110417-keeping-you-updated

That has never been us, nor will it ever be. Yet such is the confidence in our current directive, that we will make a singular exception and say that, barring any unforeseen event, the maintenance shall be completed by our birthday on the 28th of August. Our goal is to release both Neteller and Payza before this date, saving PayPal's release for our actual birthday.
ஆகஸ்ட் 28ல் ப்ரோபக்ஸ் 3ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கப்போகிறது.அதற்கு முன்பாகவே அத்தனைப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.


தற்போதைய நிலையில் பேமெண்ட் எடுக்க நினைப்பவர்கள் சரியாக சர்வர் டைமிங்கில் கேஷ் அவுட் பேஜ் பக்கத்தினை 3 அல்லது 4 New Tap ல் திற்ந்து வைத்துக் கொண்டு எல்லாவற்றிலும் முயற்சி செய்தால்தான் கிடைக்கும்.

எல்லாவற்றினையும் தாண்டி ஏழுமலையானிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

(என்னடா மறுபடியும் கோவிந்தா....கோவிந்தா என்ற இடத்திற்கே வந்து விட்டோம் என தலைச் சுற்றுகிறதா?)
:ino: :ino: :ino: :ino: :ino:
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: Probux Payment Problem

Post by cm nair » Sat Aug 09, 2014 10:42 pm

நன்றி கிச்சு ஸார்...கோவிந்தன் எல்லாருக்கும் business partner ஆயிற்றே....அதனால் பரவாயில்லை.. :rock: :rock: :rock:
Post Reply

Return to “உதவிக் களம்”