ஆதி சார் ! ஓர் உதவி.! பிடி சர்க்கிள் மூலம் பெற்ற 19$ என்னுடைய ஸ்கிரில் கணக்கில் உள்ளது.அதனை நான் உங்கள் ஸ்கிர்ல் கணக்கிற்கு அனுப்புகிறேன்.அதனை லோக்கல் பேங்க் மூலம் எனது வங்கிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டுகிறேன்.ஃபீஸ் உட்பட விவரங்கள் தேவை.நன்றி.ஆதித்தன் wrote:கிருஷ்ணன் wrote:சார்!!
ஸ்கிரில் மூலம் இந்திய வங்கிகளுக்கு பணம் வாங்க எவ்வளவு சதவீதம் ஃபீஸ் ஆகிறது?.நன்றி.
ஒர் ட்ரான்ஸாக்சனுக்கு குறைந்தது ரூ.250 ஸ்கிரில் + பேங்க் ரூ.250 + unknown extra charges + (Fx 3.9%)
அதிகம் செலவு தான். ஆனால் நான் வித்ட்ரா எடுப்பதே இல்லை.
தேவையானவர்களுக்கு பணத்தினை நம் லோகல் பேங்கில் வாங்கிவிட்டு, டாலராக கொடுத்துவிடுகிறேன். அதைப்போல், டாலரினை பணமாக்க விரும்புவர்க்கும் குறைந்த கட்டணத்தில் மாற்றிக் கொடுக்கிறேன்.
ஸ்கிரில் டூ லோக்கல் பேங்க் எக்சேஞ்ச்
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
ஸ்கிரில் டூ லோக்கல் பேங்க் எக்சேஞ்ச்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ஸ்கிரில் டூ லோக்கல் பேங்க் எக்சேஞ்ச்
50 ரூ அல்லது 2% எது பெரியதோ அது வித்ட்ரா பீஸ்.
டாலர் எக்சேஜ் ரேட்... எப்பொழுதும் போல ஸ்கிரில் மார்க்கெட் ரேட். (1$ = 57)
selvaathithan at hotmail dot com என்ற எனது முகவரிக்கு பணத்தினை அனுப்பவும்.
டாலர் எக்சேஜ் ரேட்... எப்பொழுதும் போல ஸ்கிரில் மார்க்கெட் ரேட். (1$ = 57)
selvaathithan at hotmail dot com என்ற எனது முகவரிக்கு பணத்தினை அனுப்பவும்.
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: ஸ்கிரில் டூ லோக்கல் பேங்க் எக்சேஞ்ச்
மிக்க நன்றி சார்.நான் 19$ அனுப்பியுள்ளேன்.
எனது வங்கி விவரம்.30/07/2014 21:25 Sent Selva Athithan K Processed -0.19 -19.00
Transaction ID: 1211306565
Recipient's email: selvaathithan@hotmail.com
NAME : P RADHA KRISHNAN
BANK ; AXIS BANK
A/C NO : 258010100029829
IFSC CODE ; UTIB0000258
BRANCH : TIRUNELVELI TOWN
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: ஸ்கிரில் டூ லோக்கல் பேங்க் எக்சேஞ்ச்
மிக்க நன்றி சார்.நான் 19$ அனுப்பியுள்ளேன்.
எனது வங்கி விவரம்.30/07/2014 21:25 Sent Selva Athithan K Processed -0.19 -19.00
Transaction ID: 1211306565
Recipient's email: selvaathithan@hotmail.com
NAME : P RADHA KRISHNAN
BANK ; AXIS BANK
A/C NO : 258010100029829
IFSC CODE ; UTIB0000258
BRANCH : TIRUNELVELI TOWN
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ஸ்கிரில் டூ லோக்கல் பேங்க் எக்சேஞ்ச்
ரூபாய் 1000 அனுப்பிவிட்டேன் .. இது நாளை காலை உங்களுக்கு கிடைக்கும்.கிருஷ்ணன் wrote:
மிக்க நன்றி சார்.நான் 19$ அனுப்பியுள்ளேன்.
மீதம் ரூ.33, அடுத்தமுறை பணம் அனுப்பும் பொழுது சேர்த்து அனுப்புகிறேன்.
(காரணம், உங்களுக்கான அனுப்பும் தொகை வசதியில் ரூ.1000 மட்டுமே அனுமதி பெற்று வைத்திருந்திருக்கிறேன்)
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: ஸ்கிரில் டூ லோக்கல் பேங்க் எக்சேஞ்ச்
உங்கள் உதவிக்கு மிக்க நன்றி சார்.
-
- Posts: 97
- Joined: Mon Jun 09, 2014 4:30 pm
- Cash on hand: Locked
Re: ஸ்கிரில் டூ லோக்கல் பேங்க் எக்சேஞ்ச்
Radha 79 : maasbuxல் நீங்கள் தான் up line , upgrade/rent referrals பெற paypal க்கு தேவையான பணம் அனுப்புங்கள் . paypal id : kselvaprabhu06@gmail.com . உங்களின் வங்கி முகவரிக்கு எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்ற தகவல் கொடுங்கள். நன்றி.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ஸ்கிரில் டூ லோக்கல் பேங்க் எக்சேஞ்ச்
kselva wrote:Radha 79 : maasbuxல் நீங்கள் தான் up line , upgrade/rent referrals பெற paypal க்கு தேவையான பணம் அனுப்புங்கள் . paypal id : kselvaprabhu06@gmail.com . உங்களின் வங்கி முகவரிக்கு எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்ற தகவல் கொடுங்கள். நன்றி.
பேபாலுக்கு எல்லாம் யாரும் பேலன்ஸ் ஏற்றித்தர முடியாது சார்,
வேறு பேமண்ட் கேட்வே ஆப்சன் இருந்தால் சொல்லுங்கள், (ஸ்கிரில், நெட்டெல்லர்) பணத்தினை பரிமாற்றம் செய்து தருகிறேன்.
-
- Posts: 97
- Joined: Mon Jun 09, 2014 4:30 pm
- Cash on hand: Locked
Re: ஸ்கிரில் டூ லோக்கல் பேங்க் எக்சேஞ்ச்
Thank u sir
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: ஸ்கிரில் டூ லோக்கல் பேங்க் எக்சேஞ்ச்
@ ஆதித்தன் சார்!
காலையில் எனது வங்கிக்கு பணம் வந்துவிட்டது.மிக்க நன்றி.
----------------------------
@kselva
பேபால் மூலம் பணம் அப்லோடு செய்ய என்ட்ரோபேதான் சிறந்த வழி.என்ட்ரோபேயில் இணைக்க இன்டர்நேஷனல் டெபிட் கார்டு வேண்டும்.இல்லையினில் ஐசிஐசிஐ வங்கி டெபிட் கார்டு இருந்தால் நேரடியாக பணம் அப்லோடு செய்யலாம்.உங்களிடம் எந்த வங்கிக் கார்டு உள்ளது?சொல்லவும்.அதனை என்ட்ரோபேயில் இணைக்க விவரம் சொல்கிறேன்.மேலும் மாஸ்பக்ஸிற்கு பேபால் மூலமாக பணம் ஏற்றத் தேவையில்லை.அவர்கள் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக அனுப்பிவிடலாம்.அவர்களை தொடர்பு கொள்ளவும்.