paidverts பற்றிய விபரங்கள்

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
மனோ
Posts: 64
Joined: Sat Jun 21, 2014 4:43 pm
Cash on hand: Locked

paidverts பற்றிய விபரங்கள்

Post by மனோ » Thu Jul 24, 2014 11:16 am

வணக்கம் ஆதி சார். :ros:

click2m ல் paidverts பற்றி பரிந்துறை செய்துள்ளதன் மூலம்

paidverts ஒரு நம்பிக்கையன தளம் என தெரிகின்றது

அதன் பற்றிய விபரங்கள் சொல்லங்க சார்.....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: paidverts பற்றிய விபரங்கள்

Post by ஆதித்தன் » Thu Jul 24, 2014 3:33 pm

பேய்டு வேர்ட்ஸ் பற்றி நானும் எழுதியுள்ளேன், கிருஷ்ணன் சாரும் சொல்லியுள்ளார். தினசரி பதிவுகளை சரியாக கவனித்து வந்தால், இந்த கேள்விக்கு அவசியம் இருக்காது.

விவரம் பார்க்க > 1.

2.
Post Reply

Return to “உதவிக் களம்”