ENTROPAY VIRTUAL CARD PROBLEM

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ENTROPAY VIRTUAL CARD PROBLEM

Post by ஆதித்தன் » Wed Jul 23, 2014 6:10 pm

Neteller அக்கவுண்ட் ஒபன் செய்யுங்கள் ... அதற்கு தேவையான பணத்தினை மாற்று நபர் மூலம் வாங்கிக் கொள்ளுங்கள். நானும் செய்து கொடுப்பேன்... ஆனால், அட்வான்சாக எவ்வளவு வேண்டும் என்று சொன்னால் அரேஜ் செய்து தருவேன்.
kumarsar
Posts: 10
Joined: Wed Jun 25, 2014 6:41 pm
Cash on hand: Locked

Re: ENTROPAY VIRTUAL CARD PROBLEM

Post by kumarsar » Sun Jul 27, 2014 4:25 pm

நீங்கள் சொன்னது போல் அன்றைய நாளிலே NETELLER ACCOUNT OPEN பண்ணினேன். ஆனால் இன்று வரைக்கும் ACCOUNT UNVERIFED என வருகிறது. ACCOUNT SETUP பகுதியில் VERIFY செய்வதற்கான OPTION-னும் இல்லை. என்ன செய்வது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ENTROPAY VIRTUAL CARD PROBLEM

Post by ஆதித்தன் » Sun Jul 27, 2014 4:29 pm

பணம் பரிமாற்றம் செய்ய முடிகிறதா என்பதுதான் முக்கியம் ...

பணம் பரிமாற்றம் நடைபெறும் பொழுது அவர்களே, வெரிபிகேசனுக்கான டாக்குமெண்ட் கேட்பார்கள்.
kumarsar
Posts: 10
Joined: Wed Jun 25, 2014 6:41 pm
Cash on hand: Locked

Re: ENTROPAY VIRTUAL CARD PROBLEM

Post by kumarsar » Mon Aug 11, 2014 7:15 pm

சார் எனது SKRILL ACCOUNT-க்கு விசா டெபிட் கார்டு அச்செப்ட் ஆகி விட்டது. அதன் மூலம் எனது NETELLER ACCOUNT-க்கு பணம் அனுப்ப முடியுமா? முடியும் என்றால் SKRILL ACCOUNT-யின் CURRENCY மதிப்பு இந்திய மதிப்பின் (INR) உள்ளது . ஆனால் NETELLER ACCOUNT-யின் CURRENCY மதிப்பு USD டாலரின் உள்ளது. அப்படியும் அனுப்ப முடியும் என்றால் எனது SKRILL, PAYZA, NETELLER மூன்றுக்குமே ஒரே ஈமெயில் ID-யே USE பண்ணுகிறேன். எப்படி சார் ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ENTROPAY VIRTUAL CARD PROBLEM

Post by ஆதித்தன் » Mon Aug 11, 2014 7:49 pm

ஸ்கிரில் டூ நெட்டல்லர் பணம் அனுப்ப இடைத்தரகரைத்தான் நாடி ஆக வேண்டும்.


அதே விசாக்காடினை நெட்டல்லெரிலும் பயன்படுத்தி, பணத்தினை நேரடியாக அப்லோடிங்க் செய்து கொள்ளலாம்.
Post Reply

Return to “உதவிக் களம்”