ENTROPAY VIRTUAL CARD PROBLEM

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
kumarsar
Posts: 10
Joined: Wed Jun 25, 2014 6:41 pm
Cash on hand: Locked

ENTROPAY VIRTUAL CARD PROBLEM

Post by kumarsar » Tue Jul 22, 2014 5:53 pm

SIR, Entropay virtual card-ஐ பெற அத் தளத்தின் சென்று sign up பண்ணி எனது SBI DEBIT CARD-ஐ இணைத்தேன். PAYMENT METHODS-ல் பார்த்தால் No verification required. This card can be used freely with no restrictions என வருகிறது மேலும் எனக்கு VIRTUAL CARD NUMBER வரவில்லை. அதே நேரத்தில் TOP-UP என்ற OPTION இருந்தது. TOP UP பண்ணினால் MASTER CARD SECURECODE என்ற தலைப்பில் ATM PIN, ACCOUNT NO,ONE TIME PASSWORD கேட்கிறார்கள்.அது என்ன ONE TIME PASSWORD. அதை எப்படி பெறுவது? VIRTUAL CARD பெற்ற எல்லோருக்கும் இப்பிரச்சனை ஏற்பட்டதா? என் பிரச்சனைக்கு வழி சொல்வீர்களா!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ENTROPAY VIRTUAL CARD PROBLEM

Post by ஆதித்தன் » Tue Jul 22, 2014 6:04 pm

One time password என்பது மொபைலுக்கு இன்ஸ்டண்டாக கிடைக்கும் பாஸ்வேர்டு. அதனை ஒரே ஒர்முறை அத்தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வது, இது முதல் ஸ்டெப் முடித்து இரண்டாவது ஸ்டெப்பில் கன்பார்மேஷனாக கேட்பப்படும் ஒன்று.

என்றோ பே கார்டு பயன்படுத்த வேண்டிய அளவிற்கு நிறைய அப்லோடிங்க் செய்ய வேண்டியிருக்கிறதா? அல்லது கொஞ்சத் தேவையா? கொஞ்சத் தேவை என்று சொன்னால், அதனை மாற்று வழியில் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்...
kumarsar
Posts: 10
Joined: Wed Jun 25, 2014 6:41 pm
Cash on hand: Locked

Re: ENTROPAY VIRTUAL CARD PROBLEM

Post by kumarsar » Wed Jul 23, 2014 6:05 pm

மாற்று வழி என்னவென்று சொல்வீர்களா? PROBUX, FUSEBUX போன்ற தளங்களின் கொஞ்சம் முதலீடு செய்ய திட்டமிட்டேன். ஆனால் PAYPAL அக்கௌன்ட்-ல் டெபிட் கார்டு அச்செப்ட் ஆகவில்லை . கடைசியாக நம்பியிருந்த SKRILL ACCOUNT -ம் என்னுடைய டெபிட் கார்டு நிராகரித்தது. FAILED VERIFICATION என வருகிறது. மீண்டும் கொடுத்தால் ALREADY REGISTERED என வருகிறது. அதனால்தான் என்றோபே விருசுவல் கார்டு மூலம் முயற்சி செய்தேன் .PROBUX, FUSEBUX போன்ற தளங்களின் கொஞ்சம் முதலீடு செய்ய ஏதேனும் வழி உண்டா!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ENTROPAY VIRTUAL CARD PROBLEM

Post by ஆதித்தன் » Wed Jul 23, 2014 6:10 pm

Neteller அக்கவுண்ட் ஒபன் செய்யுங்கள் ... அதற்கு தேவையான பணத்தினை மாற்று நபர் மூலம் வாங்கிக் கொள்ளுங்கள். நானும் செய்து கொடுப்பேன்... ஆனால், அட்வான்சாக எவ்வளவு வேண்டும் என்று சொன்னால் அரேஜ் செய்து தருவேன்.
kumarsar
Posts: 10
Joined: Wed Jun 25, 2014 6:41 pm
Cash on hand: Locked

Re: ENTROPAY VIRTUAL CARD PROBLEM

Post by kumarsar » Sun Jul 27, 2014 4:25 pm

நீங்கள் சொன்னது போல் அன்றைய நாளிலே NETELLER ACCOUNT OPEN பண்ணினேன். ஆனால் இன்று வரைக்கும் ACCOUNT UNVERIFED என வருகிறது. ACCOUNT SETUP பகுதியில் VERIFY செய்வதற்கான OPTION-னும் இல்லை. என்ன செய்வது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ENTROPAY VIRTUAL CARD PROBLEM

Post by ஆதித்தன் » Sun Jul 27, 2014 4:29 pm

பணம் பரிமாற்றம் செய்ய முடிகிறதா என்பதுதான் முக்கியம் ...

பணம் பரிமாற்றம் நடைபெறும் பொழுது அவர்களே, வெரிபிகேசனுக்கான டாக்குமெண்ட் கேட்பார்கள்.
kumarsar
Posts: 10
Joined: Wed Jun 25, 2014 6:41 pm
Cash on hand: Locked

Re: ENTROPAY VIRTUAL CARD PROBLEM

Post by kumarsar » Mon Aug 11, 2014 7:15 pm

சார் எனது SKRILL ACCOUNT-க்கு விசா டெபிட் கார்டு அச்செப்ட் ஆகி விட்டது. அதன் மூலம் எனது NETELLER ACCOUNT-க்கு பணம் அனுப்ப முடியுமா? முடியும் என்றால் SKRILL ACCOUNT-யின் CURRENCY மதிப்பு இந்திய மதிப்பின் (INR) உள்ளது . ஆனால் NETELLER ACCOUNT-யின் CURRENCY மதிப்பு USD டாலரின் உள்ளது. அப்படியும் அனுப்ப முடியும் என்றால் எனது SKRILL, PAYZA, NETELLER மூன்றுக்குமே ஒரே ஈமெயில் ID-யே USE பண்ணுகிறேன். எப்படி சார் ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ENTROPAY VIRTUAL CARD PROBLEM

Post by ஆதித்தன் » Mon Aug 11, 2014 7:49 pm

ஸ்கிரில் டூ நெட்டல்லர் பணம் அனுப்ப இடைத்தரகரைத்தான் நாடி ஆக வேண்டும்.


அதே விசாக்காடினை நெட்டல்லெரிலும் பயன்படுத்தி, பணத்தினை நேரடியாக அப்லோடிங்க் செய்து கொள்ளலாம்.
Post Reply

Return to “உதவிக் களம்”