ஆன்லை வேலை பற்றி

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
valliraja
Posts: 1
Joined: Wed Apr 23, 2014 4:18 pm
Cash on hand: Locked

ஆன்லை வேலை பற்றி

Post by valliraja » Wed Apr 23, 2014 4:34 pm

வணக்கம். நான் தற்போதுதான் லாகின் பண்ணிருக்கேன்.அதற்கு முக்கிய காரணம் ஆன்லைன் டேட்டாஎன்ட்ரி வேலை நான் பார்க்க நீங்கள் உதவுவீர்கள் என்பதால்.
அதனால் உங்களின் வழிகாட்டுதல் வேண்டுகிறேன்.பலமுறை
டேட்டா என்ட்ரி வேலைக்கு பதிய முயன்றும் முடியவில்லை transmittingஎன்று வந்தது
நன்றி
Post Reply

Return to “உதவிக் களம்”