Page 1 of 1

பிட்டோரன்ட் பத்து 9009009

Posted: Thu Jan 11, 2024 9:27 pm
by ஆதித்தன்
பஞ்சமீ காயின் பிட்டோரன்ட் பத்து டாலர்க்கு வாங்கியாச்சு

111 x 10
9009009 BTTC

குறைந்த விலை மிமீ காயினாகிய பிட்டோரன்ட் இன்று வாங்குவதில் மகிழ்ச்சி.

வருடத்தில் இரட்டிப்பு கிடைக்கும் என்ற வகையில் ஒவ்வொரு நாளும் சின்ன சின்ன முதலீடு செய்து வருகிறேன்