Page 1 of 1

லாட்டரி வேண்டாம்.. கிரிப்டோ கோடீஸ்வரன் ஆக்கும்

Posted: Tue Dec 12, 2023 8:21 am
by ஆதித்தன்
ஒரு சமோசா காசுல கோடீஸ்வரன் ஆக முடியும் என்பது நிரூபணம் செய்யப்பட்ட இடம் கிரிப்டோ.

அந்த கிரிப்டோ மார்க்கெட் ல காசு போட்டு வைக்கிறது வங்கில இருப்பதைவிட சேப்னு தோனுது

லாட்டரி அடிக்குமோ அடிக்காதோ
கிரிப்டோ கிட் அடிக்கும்
நானும் கோடிஸ்வரன் ஆகிடுவேன்