Page 1 of 1

FBS iPhone Prize Winner Meetup Sunday-20th January-2019

Posted: Wed Jan 16, 2019 10:15 pm
by ஆதித்தன்
Image

FBS லாட் ஆப் ஆப்பிள் போன் வெற்றியாளர், கலையரசன் (சென்னை-நங்காநல்லூர்) தனது பரிசான ஐபோனை வரும் ஞாயிற்றுக்கிழமை பெற்றுக் கொள்ள இருக்கிறார்.

அவரோடு கலந்துரையாட விரும்பும் நபர்கள், வரும் ஞாயிற்றுக்கிழமை அரும்பாக்கம் அண்ணா ஆர்ச் அருகாமையில் இருக்கும் எனது இருப்பிடம் வரலாம்...

நேரம்... மாலை 4-5

வர விரும்பும் நபர்கள் என்னை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்திடவும்...

எனது எண் 9003032100

Re: FBS iPhone Prize Winner Meetup Sunday-20th January-2019

Posted: Thu Jan 17, 2019 7:59 am
by Neithal
உங்கள் முகவரி ???? SKYWALK இல் இல்லையா ?

Re: FBS iPhone Prize Winner Meetup Sunday-20th January-2019

Posted: Thu Jan 17, 2019 8:58 am
by ஆதித்தன்
Neithal wrote:
Thu Jan 17, 2019 7:59 am
உங்கள் முகவரி ???? SKYWALK இல் இல்லையா ?
என் ரூம்.... அண்ணா ஆர்ச்,எதிரில் மெயின் ரோடு பக்கத்தில்தான்....

ஸ்கைவால்க்...இங்கிருந்து வால்க்கிங் டிஸ்டன்ஸ்தான்.......

ஸ்கைவால்க்....பப்ளிக் மீட்டப் எப்படியானது என தெரியவில்லை...

எவ்வளவுபேர் வேண்டும் என்றாலும் அங்கே சும்மா கூடிச் சந்தித்துக் கொள்ளலாம் என்றால்...அங்கேதான்.