Page 1 of 1
FBS Prize iPhone X(1 இலட்சம்) for Chennai Trader Kalaiyarasan..
Posted: Tue Jan 08, 2019 9:37 pm
by ஆதித்தன்
சென்னை நங்காநல்லூரைச் சார்ந்த கலையரசன் என்பவர், பலரதரப்பட்ட ஏற்றத்தாழ்வுக்குப் பின்னர் கடந்த ஆண்டில் சிறப்பாக வர்த்தகம் செய்து, இலட்சம் மதிப்புள்ள ஆப்பில் iPhone X-ஐ பரிசாக பெற்றுள்ளார்.
Topic Edited
FBS- எனக்கு கீழ் வர்த்தகம் செய்பவர்கள், ஒன்றிணைந்து கலந்துரையாட விரும்பினால்..... அரும்பாக்கம் அண்ணா ஆர்ச்/ஸ்கைவால்க் வர முடிந்தவர்கள்,தகவல் கொடுத்தால் அவ்வப்பொழுது நிகழ்வினை வைத்துக் கொள்ளலாம்.
Re: FBS Prize iPhone X(1 இலட்சம்) for Chennai Trader Kalaiyarasan...பரிசு கொடுக்க Skywalk வர்றீங்களா?
Posted: Wed Jan 09, 2019 7:49 am
by Neithal
பரிசினை பெறவிருக்கும் கலையரசனுக்கும் அதை வழங்கவிருக்கும் ஆதித்தன் அவர்களுக்கும் வாழ்த்துகள்... நிகழ்வினை சனிக்கிழமை வைத்தால் அனைவரும் வர இயலும்.
Re: FBS Prize iPhone X(1 இலட்சம்) for Chennai Trader Kalaiyarasan...பரிசு கொடுக்க Skywalk வர்றீங்களா?
Posted: Wed Jan 09, 2019 8:08 am
by Neithal
Re: FBS Prize iPhone X(1 இலட்சம்) for Chennai Trader Kalaiyarasan...பரிசு கொடுக்க Skywalk வர்றீங்களா?
Posted: Wed Jan 09, 2019 1:59 pm
by Prasanna13
All the best sir
Re: FBS Prize iPhone X(1 இலட்சம்) for Chennai Trader Kalaiyarasan...பரிசு கொடுக்க Skywalk வர்றீங்களா?
Posted: Thu Jan 10, 2019 11:19 am
by naveen88
கலையரசனுக்கு வாழ்த்துக்கள்
Re: FBS Prize iPhone X(1 இலட்சம்) for Chennai Trader Kalaiyarasan...பரிசு கொடுக்க Skywalk வர்றீங்களா?
Posted: Thu Jan 10, 2019 11:23 am
by prabhuebe
Congrats Mr. Kalaiarasan for your Apple Iphone prize through Athithan sir