இலவச சர்வே ஜாப் - ஒர் நிமிடத்தில் 35 ரூபாய் பேமண்ட்

புதிது புதிதாய் தினம் தினம் பிறக்கும் புது வருவாய் வாய்ப்புகள் மற்றும் ஆன்லைன் ஜாப் தளங்கள் உங்கள் பார்வைக்காய் கொடுக்கப்பட்டுள்ளது, சேர்ந்து பணத்தினை சேகரியுங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11796
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இலவச சர்வே ஜாப் - ஒர் நிமிடத்தில் 35 ரூபாய் பேமண்ட்

Post by ஆதித்தன் » Mon Jul 09, 2018 6:57 pmபல வருடங்களாக சரியாக பணத்தினை வழங்கிக் கொண்டிருக்கும் இலவச ஆன்லைன் ஜாப் தளத்தில் சர்வே ஜாப்கள் புதியது புதியதாக வந்து கொண்டே இருக்கின்றன. அவ்வப்பொழுது சரியாக முயற்சி செய்தால்.. கண்டிப்பாக மாதம் ஒர் பேமண்ட் வாங்கலாம்.

கடந்த மாதத்தில் ஒர் பேமண்ட் வாங்கினேன். இந்த மாதத்தில் இன்று ஒர் பேமண்ட் ரெக்யூஸ்ட் கொடுத்துள்ளேன்... நாளை வந்துவிடும்.

இப்படி சரியாக பணத்தினை வழங்கிக் கொண்டிருக்கும் இலவச ஆன்லைன் ஜாப் தளத்தில் நீங்களும் முயற்சித்து பணத்தினை சம்பாதித்துக் கொள்ளுங்கள்.

சன்று முன் ஒர் எளிமையான சர்வே ஒன்று செய்தேன்... உடனே பணம் கிரிடிட் ஆகிவிட்டது.

மிகவும் எளிதான டெஸ்ட் ... ஆண்டு வருவாய் கேட்டார்கள் கோடியில் கொடுத்தேன்... நிரந்தர பணியாளன் என்று கொடுத்தேன்... சர்வேக்குள் சென்றது....

மேல் உள்ள விடியோ லிங் கொடுத்து, பிடிச்சிருக்கா???? அதன் சேவை தொகை என்ன (1000), என்ன பிசினஸ்? உங்கள் கருத்து? இவ்ளதான் ... நாழு கொஸ்டின்... ஒர் நிமிடத்தில் சர்வே முடிச்சி 35 ரூபாய் கிரிடிட் பண்ணி பேஅவுட்டோடு சேர்த்துவிட்டேன்.

நீங்கள் இந்த ஆன்லைன் ஜாப்பில் சேர்ந்து கொள்ள, கீழ் லிங்க் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஜாப் சைட் லிங் > www.padugai.com/clixsense


:thanks:


Image
Post Reply

Return to “விளம்பரமும் பணமும்”