10 நிமிடத்தில் தினம் 60 ரூபாய் பார்க்க

புதிது புதிதாய் தினம் தினம் பிறக்கும் புது வருவாய் வாய்ப்புகள் மற்றும் ஆன்லைன் ஜாப் தளங்கள் உங்கள் பார்வைக்காய் கொடுக்கப்பட்டுள்ளது, சேர்ந்து பணத்தினை சேகரியுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11463
Joined: Sun Mar 04, 2012 1:17 am

10 நிமிடத்தில் தினம் 60 ரூபாய் பார்க்க

Post by ஆதித்தன் » Mon Oct 26, 2015 5:39 pm

Image

பத்தே நிமிடத்தில் தினம் ரூபாய் 60 பார்க்க மிக எளிதான அட்ஸ் கிளிக் ஜாப் பார்த்தாலே போதும்.

இந்த ஜாப் சைட்டில் சேர்ந்து கொள்ள

http://www.padugai.com/paidverts/

தளத்தில் ரிஜிஸ்டர் செய்து ஐடி கண்பார்ம் செய்துவிட்டீர்கள் என்றுச் சொன்னால்.... லாக்கின் ஆகி, HOME பேஜ் பகுதிக்குள் செல்லுங்கள். அதற்குள் இருக்கும் PAID Ads என்பதனைக் கிளிக் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களை தினம் பாருங்கள்.

அக்டிவேஷன் விளம்பரங்களைப் பார்ப்பவர்களுக்கு 10 செண்ட் மதிப்புள்ள மைக்ரோ அட்ஸ் கொடுக்கப்படும். அதனையும் பார்த்துவிடுங்கள்.

அடுத்து, Forum என்பதனைக் கிளிக் செய்து உள்ளே View Daily Forum News என்றிருப்பதனைப் பார்த்து கிளிக் செய்து மற்றொரு பக்கத்திற்குள் செல்லுங்கள். இப்பக்கத்தில் உங்கள் கணக்கு லாக்கின் ஆகி இருந்தால் ஒகே... இல்லாவிட்டால்... Paidverts லாக்கின் யூசர்னேம் & பாஸ்வேர்டு கொடுத்து லாக்கின் ஆகுங்கள்.

Invest என்றப் பகுதிக்குள் செல்லுங்கள், Royalty Positions என்ற பங்கு மார்க்கெட்டிற்குள் சென்று, 1 செண்டில் கிடைக்கும் RP-ஐ தங்களிடம் உள்ள 10 செண்ட் மூலம் 10 வாங்கிக் கொள்ளுங்கள்.


வாங்கிய 10 பங்குகளை, 10 செண்ட் என 1 டாலர்க்கு விற்க புக் செய்துவிடுங்கள்.

இவ்வாறு தினம் தினம் சேரும் காசிற்கு பங்குகளை வாங்கி புக் செய்து வைத்தால், கொஞ்சம் நாட்களில் அவை அனைத்தும் விற்பனை ஆனப்பின்னர் கிடைக்கும் மொத்த தொகையையும் பணம் ஆக வாங்கிக் கொள்ளலாம்.

இதுவரை நான் ஒர் இலட்சம் ரூபாய்க்கும் மேல் பங்குகளை வாங்கிக் குவித்துள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube]https://www.youtube.com/watch?v=LhlJ8ZZgxAs[/youtube]
karthikjeevi
Posts: 45
Joined: Tue Dec 08, 2015 12:18 pm

Re: 10 நிமிடத்தில் தினம் 60 ரூபாய் பார்க்க

Post by karthikjeevi » Wed Dec 30, 2015 11:48 am

sir 1 cent na evlavu
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11463
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: 10 நிமிடத்தில் தினம் 60 ரூபாய் பார்க்க

Post by ஆதித்தன் » Wed Dec 30, 2015 12:13 pm

karthikjeevi wrote:sir 1 cent na evlavu
67 பைசா
lokeshdme
Posts: 41
Joined: Fri Dec 25, 2015 11:04 am

Re: 10 நிமிடத்தில் தினம் 60 ரூபாய் பார்க்க

Post by lokeshdme » Wed Dec 30, 2015 4:46 pm

Useclix.net rental referral எப்படி வாங்குவது என்று செல்லுங்கள்
navsuresh83
Posts: 17
Joined: Mon Oct 24, 2016 11:29 pm

Re: 10 நிமிடத்தில் தினம் 60 ரூபாய் பார்க்க

Post by navsuresh83 » Sun Nov 20, 2016 12:40 am

http://paidverts.com/member/latest_news.html

Forum-உள்ளே சென்றால், Go to Forum அப்படி தான் வருது, invest-ன்னு வரலயே ஜீ
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11463
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: 10 நிமிடத்தில் தினம் 60 ரூபாய் பார்க்க

Post by ஆதித்தன் » Sun Nov 20, 2016 5:28 am

navsuresh83 wrote:http://paidverts.com/member/latest_news.html

Forum-உள்ளே சென்றால், Go to Forum அப்படி தான் வருது, invest-ன்னு வரலயே ஜீ

go > mytrafficvalue.com

use that same paidverts username & password
Adviser4hyip
Posts: 2
Joined: Sun Nov 27, 2016 3:54 pm

scam alert FOR TOBBITHOUTLY

Post by Adviser4hyip » Sun Nov 27, 2016 4:06 pm

வணக்கம் நண்பர்களே
தற்போதைய மிகப்பெரிய scammers ஆன Tobbithourly தளத்தில் யாரும் invest செய்ய வேண்டாம்
User avatar
vk90923
Posts: 55
Joined: Sun Mar 20, 2016 7:46 pm

Re: 10 நிமிடத்தில் தினம் 60 ரூபாய் பார்க்க

Post by vk90923 » Mon Feb 27, 2017 7:34 pm

ஆதி சார் வணக்கம் my traffic value.com forum க்குள் எங்கே இருக்கிறது சார்? மற்றும் நான் இது
வரைக்கும் paidverts my a/c Total Points:527 Bonus Points Remainings:195 பெற்றுள்ளேன் இதை வைத்து நான் எதை வாங்குவது என்பதை புரிய வைங்கள் சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11463
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: 10 நிமிடத்தில் தினம் 60 ரூபாய் பார்க்க

Post by ஆதித்தன் » Tue Feb 28, 2017 6:10 am

vk90923 wrote:ஆதி சார் வணக்கம் my traffic value.com forum க்குள் எங்கே இருக்கிறது சார்? மற்றும் நான் இது
வரைக்கும் paidverts my a/c Total Points:527 Bonus Points Remainings:195 பெற்றுள்ளேன் இதை வைத்து நான் எதை வாங்குவது என்பதை புரிய வைங்கள் சார்
mytraffic value > invest (menu) > Royalty Position (page)
Post Reply

Return to “விளம்பரமும் பணமும்”