Free Online Job Offer - Join Today | Payment Proof Attached

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Free Online Job Offer - Join Today | Payment Proof Attached

Post by ஆதித்தன் » Mon Nov 11, 2013 12:40 am

Free Online Job OFFER
இலவசமாக ஆன்லைன் ஜாப் கேட்பவர்களுக்காகவும், வேலை செய்வதில் வரும் பணத்தில் ரூ.1500 கட்டணத்தினை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்பவர்களுக்கான ஸ்பெஷல் ஆபர் தான், இந்த Free Online Job Offer.

நீங்கள் இலவசமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினைக் கிளிக் செய்து, உங்களது பெயரினை ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். ரிஜிஸ்டர் செய்ததும், தங்களது மெயில் அக்கவுண்டுக்குள் சென்று, ஆன்லைன் ஜாப் Free Offer அக்கவுண்டினை அக்டிவேட் செய்துவிட்டீர்கள் என்றால், உங்களுக்கான பணிகளை உடனே எடுத்துச் செய்ய ஆரம்பிக்கலாம். ஒன்றினை முடித்தீர்கள் என்றால் அடுத்து தினம் தினம் புதிய புதிய ப்ராஜக்ட் இணைத்துக் கொண்டே இருப்பார்கள்.

இங்கு பலதரப்பட்ட பணிகள் உள்ளன. உதாரணத்திற்கு,
Paid To Click,
Paid To Signup,
Get Paid To do,
Affiliate Marketing,
View Videos,
Survey Work,
Micro Task,
Simple Click Jobs,
Data Entry Project,
Ads Posting Work,
Micro Jobs
YES / NO Dick Jobs
Image
என பலதரப்பட்ட ஆன்லைன் ஜாப் ஆபர்கள் இத்தளத்தில் உள்ளன. இப்பணிகளில் எந்த பணியினை வேண்டும் என்றாலும் இருக்கும் பொழுது நீங்கள் விரும்பி எடுத்துச் செய்யலாம். இதற்காக நீங்கள் எந்தவொரு கட்டணத்தினையும் செலுத்த வேண்டியதில்லை.

அதற்காக வேலை செய்தப் பின்னர் பணம் தராமல் ஏமாற்றிவிடுவார்களோ என்று அச்சம் கொள்ள வேண்டாம். ஏனெனில், இத்தளம் ஒர் கூலி வேலை கொடுக்கும் தளம் போன்றது. ஆகையால், தாங்கள் செய்த வேலைக்கான கூலியினை உடனுக்கூடன் கொடுத்துவிடுவார்கள். அதாவது ஒரே நாளில் இரண்டு முறைக் கூட பணத்தினை வாங்கிக் கொள்ளலாம். இப்படி தினம் தினம் நீங்கள் செய்யும் வேலைக்கான பணத்தினை உடனே கையில் வாங்கிக் கொள்ளுங்கள்.

அவர்கள் பணத்தினை ஆன்லைன் பேங்க் வழியாக உங்களுக்கு அனுப்புவதால், குறைந்தப்பற்ற தொகையாக ரூ.60/- இருக்கும் பொழுது பணத்தினை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இதற்கும் குறைவான பணத்தினை ட்ரான்ஸ்பர் செய்தால் கமிஷன் தொகைக்கு கூட கட்டுப்பிடியாகாது என நினைத்தோ என்னவோ, 60 ரூபாய்க்கும் கீழ் இருந்தால் அனுப்பமாட்டார்கள். 60 ரூபாய் இருந்தால் உடனே கொடுத்துவிடுவார்கள்.

60 ரூபாய் சம்பாதிக்க நிறைய நேரம் ஆகுமா என்ன? நாம் தான் ஒர் நாளைக்கு 2000 ரூபாய்க்கு வேலை கொடுத்தாலும் செய்யத் தயாராக இருக்கிறோம் அல்லவா!! ஆகையால், ஒர் மணி நேரத்தில் ஏதேனும் பணியினை எடுத்து ரூ.60 சம்பாதித்துவிடுவதோடு, உடனே பேமண்டினையும் கேட்டு கையில் வாங்கிக் கொள்ளுங்கள்.

Free Register Offer Click > http://padugai.com/genuinejobs/onlinejob8.html

மேல் உள்ள பட்டனைச் சொடுக்கி இப்பொழுதே ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். இந்த ஆன்லைன் ஜாப் தளம் பற்றிய மேலும் கொஞ்சம் விவரத்தினை கீழே உள்ள விடியோவில் கொடுத்துள்ளேன். ஆகையால், விடியோவினையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்கனவே வேலை செய்யத் தெரிந்திருப்பதால் தான், ஆன்லைன் வேலையினை மட்டும் கேட்கிறீர்கள் என்பதோடு பயிற்சி எனக்கு எதற்கு என்ற கேள்வியோடும் இருக்கிறீர்கள்.

இப்பொழுது இந்தத் தளத்தில் சேர்ந்து குறைந்தப் பற்றம் என்று சொல்வதற்கு இல்லை, நான் என்ன சம்பாதித்திருக்கிறேனோ, அதே தொகை அல்லது அதற்கும் மேல் எனது டவுன்லைனாகச் சேர்ந்து சம்பாதித்துவிட்டால், உங்களுக்கான படுகை கோல்டன் மெம்பர்சிப் இலவசமாக உடனே அக்டிவேட் செய்யப்படும். ஆகையால், படுகை கோல்டன் மெம்பர்சிப் ஆபரினைக் கேட்பவர்கள், தங்களது ஆபர்னேஷன் பயனர் ஐடி + பணம் பெற்றதற்கான ஆதாரம் ஆகிய இரண்டினையும் இப்பதிவின் பின்னூட்டமாகக் கொடுக்கவும்.

[youtube]http://www.youtube.com/watch?v=l7lynJAFVeo[/youtube]

இப்போதைக்கு நான் 2.19 டாலர் (ரூ.140) தாங்க சம்பாதித்திருக்கிறேன், அதே டாலரை நீங்களும் சம்பாதித்துவிட்டால் உங்களுக்கு ரூ.1500 ஆபர் காத்திருக்கிறது. ஆகையால் உடனே ரிஜிஸ்டர் செய்து உங்களது திறனைக் காட்டுங்கள்.

வருவாய் ஆதாரம் : Total $ 2.19
1. $1.00 >
2. $1.19 >



குறிப்பு:

இந்த ஆபர் எப்பொழுது வேண்டும் என்றாலும் நிறுத்தப்படலாம் என்பதால், நிறுத்துவதற்கு முன் விரைவாக நான் வாங்கிய Total டாலர் -ஐ விட அதிகமாக பேஅவுட் வாங்கி, இங்கு பின்னூட்டமாகச் சொல்லிவிடுங்கள்.

ஏற்கனவே படுகையில் கோல்டன் மெம்பராக இருப்பவர்களுக்கு இந்த ஆபர் பொறுந்தாது. ஆனால், பேஅவுட் ப்ரூப் தொகையில் 10% கமிஷன் கொடுக்கப்படும். அதாவது எனது டவுன்லைனாக இணைந்து 10 டாலர் பேமண்ட் ப்ரூப்பினை பின்னூட்டமாக சப்மிட் செய்தால், 1 டாலர் ஆபர் தொகையாக படுகை கணக்கில் சேர்க்கப்பட்டு விரைவாக வழங்கப்படும். இவ்வாறு ஒவ்வொரு பேஅவுட் ப்ரூப் காட்டும் பொழுதும் 10% கமிஷன் கொடுக்கப்படும். இந்த முறை மேலுள்ள ஆபரினை பயன்படுத்தியவர்க்கு பொறுந்தாது. லைப் லாங்க் கமிஷன் தான் நிறைய வரும், ஆகையால் ரூ.1500 ஆபரினை மிஸ் செய்துவிட்டோமோ என்று வருந்த வேண்டாம்.


இப்பணித்தளத்தில் நான் வாங்கிய பணத்திற்கான ஆதாரம்:
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Free Online Job Offer - Join Today | Payment Proof Attac

Post by ஆதித்தன் » Tue Nov 19, 2013 10:49 pm

இப்பணித்தளத்தில் கிடைத்த எளிதான இரண்டு சர்வேக்கள் மூலம் 70 செண்ட் பார்த்ததோடு, அதற்கு முன்னர் கிடைத்த டாஸ்க் மூலம் ஒர் 40 செண்ட் பேலன்ஸ் வைத்திருந்ததால், மொத்தமாக சேர்ந்த $1.16 இன்று உடனே வாங்கிக் கொண்டேன்.


இப்பணித்தளத்தில் எளிதான சர்வேக்கள் 5 இருக்கின்றன. அனைத்தும் நமக்கு கிட் ஆகாவிட்டாலும், ஒர் 2 கிட் ஆனாலும் உடனே ஒர் டாலர் பேமண்ட் வாங்கிக் கொள்ளலாம். ஆகையால் survey பகுதியில் உள்ள அனைத்தினையும் தினம் தினம் முயற்சியுங்கள். ஏனெனில் தினம் புதிய சர்வே வரும், அதில் அமெரிக்கர்கள் இங்கிலாந்துக்காரர்கள், ஐரோப்பியர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தாலும், நமக்கும் வாரத்தில் 2 சர்வே கிட் ஆகும். அப்படி அந்த 2 சர்வே எப்பொழுது வரும் என்பது தெரியாததால் தினம் தினம் முயற்சித்தால் வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


படுகை வந்தாலும், புதிய சர்வே அப்டேட் ஆகியிருந்தால் இங்கே பதிவில் சொல்லியிருப்போம், அதனைப் பார்த்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதல் பதிவில் என்னைவிட அதிகமாக பேமண்ட் ப்ரூப் காண்பிப்போர்க்கு கோல்டன் ஆபர் கொடுப்பதாக சொல்லியிருந்தேன்.. அது 1 டாலரிலிருந்து, தற்பொழுது 2.16 டாலராக உயர்வு பெற்றிருக்கிறது. இன்றே முயற்சித்தாலும் கிடைக்கும் டாஸ்க் + சர்வே ஆகியவற்றினைப் பயன்படுத்தில் என்னை விட அதிகமாக வருவாய் பார்த்து ஆபரினைப் பெற்றுக் கொள்ளலாம். முயற்சியுங்கள்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”