Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்க

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by ஆதித்தன் » Thu Nov 14, 2013 10:24 am

Image
இப்பணித்தளத்தின் மூலம் எனது இரண்டாவது பேஅவுட்டினை வாங்கிவிட்டேன். அதற்கான ஆதாரம் தான் மேல் கொடுக்கப்பட்டிருப்பது. நீங்களும் இப்பொழுது முயற்சித்தால் கூட இன்றே பேமண்டினை வாங்கிவிடலாம்.


இரண்டாவது பேஅவுட்டினை விரைவாகப் பெறஇதற்கு உதவியாக இருந்தது,

1. பர்ஸ்ட் பேமண்ட் ஆபர்

2.சர்வே ஆபர்

3. சிம்பிள் டாஸ்க்

சர்வே விவரம் :

Site Link : http://padugai.com/genuinejobs/onlinejob7.html

Offer Wall & SupersonicAds

Offer Name : Your Opinion Counts. Take this survey to earn Points! 55 points.

TIPS FOR SURVEY:

MALE,AGE 35,

City PINCODE : SOUTH INDIA

SHAVING MATERIAL WELL KNOWN BRAND : GILLETE,SUPERMAX,PHILIPS,LAZER

BEST 3 PRODUCT: GILLETE,SUPERMAX,PHILIPS

ALL THE BEST: PHILIPS

FIT WELL BEST:GILLETE,SUPERMAX,PHILIPS

Am completed One of the offer From Reward site, via SuperSonicAds

குறிப்பு: ஆபரினை சக்சஸ்புல்லாக முடித்தும் கொடுக்கப்பட்ட 15 நிமிடத்திற்குள் ஆபர்க்கான பாயிண்ட்/செண்ட் அக்கவுண்டில் க்ரிடிட் ஆகவில்லை என்றால், சூப்பர்சோனிக்அட்ஸ் ஆபர் வால் பகுதியில், வலப்பக்கம் கீழ் இருக்கும் சப்போர்ட் பகுதியில் 15 நிமிடம் கழித்து, கம்ப்லெயிண்ட் டிக்கெட் ஓபன் செய்யுங்கள். அவ்வாறு செய்தால், அவர்கள் வெரிபை செய்து அக்கவுண்டில் சேர்த்துவிடுவார்கள்.

TASK விவரம்:

Help us validate Authors and Articles

Easy Task Available in Reward & offer site

Site Links :
http://padugai.com/genuinejobs/onlinejob7.html

இப்பணி மிகவும் எளிதானதுதான். கொடுக்கப்பட்ட லிங்கினைக் க்ளிக் செய்து, அந்த பேஜ் ஆர்ட்டிகள் பேஜா? அந்த ஆர்ட்டிகளை எழுதியவர் பெயர் என்ன? என சரி பார்த்து டிக் செய்வது தான்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by ஆதித்தன் » Sat Nov 16, 2013 7:14 pm

Help us Find College Footlball Players on Twitter
வெப்சைட் லிங்க் > http://padugai.com/genuinejobs/onlinejob7.html

பணித்தளம் 7 ஆன ரிவார்டு சைட்டில் இதுவரை இருந்த ஆர்ட்டிகள் ஆதர் பைண்டிங்க் ஜாப் செய்து முடித்தவர்கள், அடுத்தப்படியாக டுவிட்டர் ப்ரோபைல் URL பைண்டிங்க் ஜாப்பினைத் தொடரலாம்.

இதுவும் எளிதான பணிதான்.
ஸ்டெப் 2-இல் கொடுக்கப்பட்டுள்ள லிங்கினைக் க்ளிக் செய்து, வரும் டூவிட்டர் ப்ரோபைல் சர்ச் ரிசல்ட்டில் ஏதேனும் கேட்கப்பட்டுள்ள பெயர் & ஸ்போர்ட்ஸ்மேன் இமேஜ் -யுடன் காணப்பட்டால் அந்த ப்ரோபைல் லிங்கினைக் கொடுத்துவிடுங்கள்.



பெரும்பான்மையாக எல்லாமே நோ அன்ஸ்வர்தான். ஆனால், முதல் டெஸ்டில் ஒர் 2 அன்ஸ்ராவது யெஸ் ஆக இருக்கும். ஆகையால் கொஞ்சம் கவனமாகத் தேடி சரியாகக் கொடுத்துவிட்டால் .... போகப் போக எளிதாகிவிடுகிறது.


ஏற்கனவே சில பணிகள் செய்து கொஞ்சம் பேலன்ஸ் ஏற்றியிருப்பதால், இதனையும் செய்து விரைவாக பேஅவுட் வாங்கிவிடுங்கள்... 1 டாலர் தானே... செய்து வாங்கிவிட முடியாதா என்ன!!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by ஆதித்தன் » Mon Nov 18, 2013 10:36 pm

Image
Image
Traffic Swirl Surf 100 Get Paid - $0.15
நமது மல்ட்டிபுள் ரிவார்ட் சைட்டில் தற்பொழுது Traffic Swirl Surf 100 என்றொரு Sign Up ஆபர் உள்ளது. இதனைச் செய்து ஒர் 15 செண்ட் வாங்கிவிட்டீர்கள் என்றால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட டிப்ஸ் மூலம் சம்பாதித்தது என இதனையும் சேர்த்து 60 செண்ட் வந்திருக்கும். அடுத்து ஏதேனும் ஒர் எளிமையான ஆபர் வந்தால் அதனையும் செய்து ஒர் டாலர் வாங்கிவிடலாம். ஆகையால், இருக்கும் ஒய்வு நேரத்தில் செய்து பேலன்ஸினை ஏற்றிக் கொண்டே இருந்தால் அவ்வப் பொழுது பல்வேறு தளங்களிலிருந்து பணம் வந்து கொண்டே இருக்கும். ஏனெனில் நாம் பல தளங்களில் வேலை செய்து கொண்டிருக்கிறோம். சரி, இனி இந்த ஆபரினை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

முதலில் இந்த ரிவர்டு ஆபர் சைட்டில் ரிஜிஸ்டர் ஆகியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இல்லை என்றால் இதோ கீழ் கொடுத்திருக்கும் லிங்கினைக் கிளிக் செய்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

Join FREE > http://padugai.com/genuinejobs/onlinejob7.html
http://4.bp.blogspot.com/-pj8_7drNbeE/U ... rd+ptc.png[/fi] Traffic Swirl Surf என்ற ஆபர், EARN MONEY > PAID TO SIGN UP என்றப் பகுதிக்குள் சென்றால் 10வது அல்லது அதன் அருகில் இருக்கலாம். நீங்கள் Traffic Swirl Surf என்ற டைட்டிலைப் பார்த்து கண்டு கொள்ளுங்கள்.

ஸ்டெப் 1 : அந்த ஆபர் லிங்கினைக் க்ளிக் செய்யுங்கள்.

ஸ்டெப் 2. திறக்கும் ஸ்வர்ல் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்து அக்கவுண்டினை அக்டிவேட் செய்து லாக்கின் ஆகுங்கள்.

ஸ்டெப் 3. அக்கவுண்டினை அக்டிவேட் செய்ததும், உங்களுக்கு ஒர் வெல்கம் மெயில் ஸ்வர்லிருந்து வந்திருக்கும்.. அதனை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 4. ஸ்வர்ல் தளத்திற்குள் லாக்கின் ஆகிவிட்டீர்கள் என்றால் மெனு பகுதில் SURF என இரண்டாவதாக இருக்கும் லிங்கினைக் க்ளிக் செய்யுங்கள். சர்பிங்க் பேஜ் திறக்கும். ஓகே கொடுத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 5: கீழ் ஒவ்வொரு பேஜ் திறக்கும் பொழுது மேலே கன்பார்மேஷன் இமேஜ் தெரிந்து கொண்டே இருக்கும். அதனை சரியாக க்ளிக் செய்துவிட்டால், அடுத்த இமேஜ்... அடுத்த இமேஜ் என 100 பேஜ் பார்ப்பதுதான் ஆபர் வொர்க்.

ஸ்டெப் 6: கான்பார்மேஜன் இமேஜ் வருவதனை மேல் உள்ள படத்தில் நெம்பர் (1) போட்டு சுட்டிக் காட்டியுள்ளேன்.

ஸ்டெப் 7: நாம் இதுவரை எத்தனை பேஜ் பார்த்திருக்கிறோம் என்பதனை Surfed Total = 150 (பார்க்க படம் - நம்பர் 2) என இருக்கும் இடத்தில் தெரிந்து கொள்ளலாம். அதில் டோட்டல் 100 வரும் வரை தொடர்ந்து இமேஜ் கான்பார்ம் செய்து பார்த்துக் கொண்டே இருங்கள்.

குறிப்பு : இதில் நாம் கவனிக்கப்பட வேண்டியது இடை இடையே Claim Your Ticket என மேல் உள்ள படத்திலிருப்பது போல நாய் வந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வரும் பக்கம், கவுண்டில் சேராது. ஆகையால், இந்த பக்கம் வந்தால் அதன் கடைசியில் இருக்கும் Claim Your Ticket என்ற பட்டனை சொடுக்கிவிடுங்கள்.

இப்படி தொடர்ந்து பார்த்தால், ஒர் மணி நேரத்தில் 100 பேஜ் கவுண்ட் வந்துவிடும். இதில் Surfed Today & Surfed Total என இரண்டு ஆப்சன் இருப்பதில், Surfed Total = 100 இருக்க வேண்டும் என்பதுதான் ஆபர் கண்டிஷன். ஆகையால் சர்ப் டோட்டல் 105 வரும் வரை செய்து கொண்டே இருங்கள்.
Image
ஸ்டெப் 8 : 100+ பேஜ் சர்ப் செய்தவுடன், ரிவார்ட் சைட் ஆபர் பகுதிக்குள் வந்து, ஆபர் பாக்ஸ் டைட்டிலில் My Traffic Swirl User Name : "*******" நீங்கள் ரிஜிஸ்டர் யூசர் நேம் கொடுத்துக் கொள்ளுங்கள்.
பெரிய பாக்சில், Am completed more than 100 + page surf as per offer task. My user Name : Traffic Swirl site user name"******" கொடுத்துவிடுங்கள். அப்படியே... அதற்கு கீழ், உங்களுக்கு ஒர் வெல்கம் மெயில் வந்தது அல்லவா அதனை அப்படியே காப்பி பேஸ்ட் செய்துவிடுங்கள்.

ஸ்டெப் 9: அவ்ளதான், சப்மிட் கொடுத்துவிடுங்கள். ஆபர் 24 மணி நேரத்திற்குள் வெரிபை செய்து பேலன்ஸ் அக்கவுண்டில் கிரிடிட் ஆகிவிடும்.


நான் நேற்றிரவு செய்து, இன்று க்ரிடிட் வாங்கிவிட்டேன். நீங்களும் இன்றே செய்து பேலன்ஸினை ஏற்றிவிடுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by ஆதித்தன் » Tue Nov 19, 2013 11:09 am

Ayúdennos a validar autores y artículos (Spanish)
English Translation : Help us to validate authors and articles
தற்பொழுது இப்பணித்தளத்தில், http://padugai.com/genuinejobs/onlinejob7.html

ஏற்கனவே நாம் ஆங்கிலத் தளங்களில் செய்த, Validate Author & Article என்ற எளிமையான பணி வந்துள்ளது.

தற்பொழுது ஸ்பேனிஷ் மொழியில் இருந்தாலும், நமக்கு எந்தவொரு சிரமமும் இல்லை. எப்பொழுதும் போல கொடுக்கப்பட்ட லிங்கினைனைக் கிளிக் செய்து, ஆர்ட்டிகளா? எனச் சரிபார்த்து டிக் செய்துவிட்டால்... பின் கொடுக்கப்பட்ட ஆதர் நேம் இருக்கிறதா? எனப் பாருங்கள்... கண்களுக்குத் தெரியவில்லை என்றால் ஒர்முறை CTRL+F ப்ரஸ் செய்து ஆதர் நேமினை அந்த பேஜ்ஜில் டைப் செய்து சர்ச் செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இருந்தால் யெஸ், இல்லைன்னா நோ.


அவ்ளதான்... ஈசியா, YES / No என சரிபார்த்து டிக் செய்து கொண்டே சென்றாலும் இன்று ஒர் பேஅவுட் வாங்கிவிடலாம்.. ஏனெனில் பணி 10,000-க்கும் மேல் இருப்பதோடு, ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் பேலன்ஸ் வேற சேர்த்து வைத்திருக்கிறீர்கள்.. ஆகையால் சீக்கிரம் செய்து பயன்பெறுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by ஆதித்தன் » Tue Nov 19, 2013 10:38 pm

Reward website- வெப்சைட்டில் கடைசியாக சொல்லிய இரண்டு டாஸ்க் + சைன் அப் ஆபர் ஆகிய இரண்டும் செய்ததன் மூலம் கிடைத்த 1 டாலரினை இன்று வாங்கிக் கொண்டேன். அதற்கான ஆதாரம் இதோ இப்பதிவுடன் இணைத்துள்ளேன். இது எனது மூன்றாவது பேஅவுட் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்களும் அவ்வப் பொழுது வரும் சிறிய டாஸ்க்குகளைச் செய்து கொண்டே வந்தால், பேலன்ஸ் 1 டாலர் வந்ததும் வாங்கிக் கொள்ளலாம். ஆகையால் மனம் தளராமல் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பினையும் பயன்படுத்துங்கள்.

தினமும் புதிய டிப்ஸ் இங்கு அப்டேட் ஆகிக் கொண்டிருப்பதால் ஏதேனும் ஒர் பணியினைச் செய்து பணம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
gvravi91
Posts: 54
Joined: Sun Dec 09, 2012 11:12 am
Cash on hand: Locked
Bank: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by gvravi91 » Wed Nov 20, 2013 9:22 pm

இப்பொழுது இந்த தளத்தில் ஒரு $0.33 Cents மதிப்புள்ள சர்வே ஒன்று உள்ளது.

Daily Surveys Router for India -$0.33

Gender: Female
Age:26-30
Brand kitchen appliance : Preethi, Prestige,Philips

நான் பெற்றுவிட்டேன் நிங்களும் இணைந்து உடனே வாங்கிவிடுங்கள்

http://www.rewardingways.com/how?ref=gvravi91
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by ஆதித்தன் » Thu Nov 21, 2013 4:02 pm

Ayúdennos a validar autores y artículos (Spanish)
English Translation : Help us to validate authors and articles
தற்பொழுது இப்பணித்தளத்தில், http://padugai.com/genuinejobs/onlinejob7.html

ஏற்கனவே நாம் ஆங்கிலத் தளங்களில் செய்த, Validate Author & Article என்ற எளிமையான பணி வந்துள்ளது.

தற்பொழுது ஸ்பேனிஷ் மொழியில் இருந்தாலும், நமக்கு எந்தவொரு சிரமமும் இல்லை. எப்பொழுதும் போல கொடுக்கப்பட்ட லிங்கினைனைக் கிளிக் செய்து, ஆர்ட்டிகளா? எனச் சரிபார்த்து டிக் செய்துவிட்டால்... பின் கொடுக்கப்பட்ட ஆதர் நேம் இருக்கிறதா? எனப் பாருங்கள்... கண்களுக்குத் தெரியவில்லை என்றால் ஒர்முறை CTRL+F ப்ரஸ் செய்து ஆதர் நேமினை அந்த பேஜ்ஜில் டைப் செய்து சர்ச் செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இருந்தால் யெஸ், இல்லைன்னா நோ.


அவ்ளதான்... ஈசியா, YES / No என சரிபார்த்து டிக் செய்து கொண்டே சென்றாலும் இன்று ஒர் பேஅவுட் வாங்கிவிடலாம்.. ஏனெனில் பணி 10,000-க்கும் மேல் இருப்பதோடு, ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் பேலன்ஸ் வேற சேர்த்து வைத்திருக்கிறீர்கள்.. ஆகையால் சீக்கிரம் செய்து பயன்பெறுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by ஆதித்தன் » Sat Nov 23, 2013 10:07 am

இப்பணித்தளத்தில் இன்று வாங்கிய பணத்திற்கான ஆதாரம்.

Image
இப்பணித்தளத்தில் சேர்ந்த சில வாரங்களில் 5 முறை பணம் வாங்கிவிட்டேன். காரணம் 1டாலர் என்றாலும் உடனுக்கூடன் பணத்தினைக் கொடுப்பதால்தான். இந்த ஒர் டாலர்க்காக மட்டுமே நான் ஆன்லைனில் இருப்பதில்லை, இந்த தளத்தில் தினம் வேலை கிடைக்கும் பொழுது செய்து கொள்கிறேன் அவ்ளதான். மற்றப்படி, ஆவ்ரேஜ் ஆகப் பார்த்தால் ஒர் நாளைக்கு 30 நிமிடத்திற்கும் மேல் இந்த தளத்தில் பணிகள் செய்வதில்லை. 30 நிமிடத்தினைக் கொண்டு 5 பேஅவுட் வாங்கிவிட்டேன்.
Image
ஆனால், இந்த தளத்தில் 15 நாட்களுக்கு முன்னரே சேர்ந்தவர்கள் என்னும் ஒர் பேமண்ட் / ஒர் டாலர் கூட என்னும் வாங்கவில்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

சைன் அப் செய்துவிட்டால், பணம் வராது. பணத்திற்கான பணியினைச் செய்தால் தான் பணம் கிடைக்கும். ஆகையால், கொடுக்கப்பட்ட டிப்ஸ்களைப் பயன்படுத்தி வேலையினைச் செய்து பணத்தினை வாங்கிக் கொள்ளுங்கள்.

ஏற்கனவே நிறைய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது, அவற்றினை எல்லாம் செய்தால் கூட 2 டாலர் சம்பாதிக்கலாம். அதுமட்டுமில்லாமல், தற்பொழுது எளிதான டாஸ்க் வேறு இருக்கிறது. அதனைச் செய்தால் ஒரே நாளில் பேமண்ட் வாங்கிவிடலாம்.


நீங்கள் ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்யாவிட்டால், இப்பொழுதே ரிஜிஸ்டர் செய்து பணியினைச் செய்யத் தொடங்குங்கள் > கிலிக் http://padugai.com/genuinejobs/onlinejob7.html

ஆதித்தன் wrote:
Ayúdennos a validar autores y artículos (Spanish)
English Translation : Help us to validate authors and articles
தற்பொழுது இப்பணித்தளத்தில், http://padugai.com/genuinejobs/onlinejob7.html

ஏற்கனவே நாம் ஆங்கிலத் தளங்களில் செய்த, Validate Author & Article என்ற எளிமையான பணி வந்துள்ளது.

தற்பொழுது ஸ்பேனிஷ் மொழியில் இருந்தாலும், நமக்கு எந்தவொரு சிரமமும் இல்லை. எப்பொழுதும் போல கொடுக்கப்பட்ட லிங்கினைனைக் கிளிக் செய்து, ஆர்ட்டிகளா? எனச் சரிபார்த்து டிக் செய்துவிட்டால்... பின் கொடுக்கப்பட்ட ஆதர் நேம் இருக்கிறதா? எனப் பாருங்கள்... கண்களுக்குத் தெரியவில்லை என்றால் ஒர்முறை CTRL+F ப்ரஸ் செய்து ஆதர் நேமினை அந்த பேஜ்ஜில் டைப் செய்து சர்ச் செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இருந்தால் யெஸ், இல்லைன்னா நோ.


அவ்ளதான்... ஈசியா, YES / No என சரிபார்த்து டிக் செய்து கொண்டே சென்றாலும் இன்று ஒர் பேஅவுட் வாங்கிவிடலாம்.. ஏனெனில் பணி 10,000-க்கும் மேல் இருப்பதோடு, ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் பேலன்ஸ் வேற சேர்த்து வைத்திருக்கிறீர்கள்.. ஆகையால் சீக்கிரம் செய்து பயன்பெறுங்கள்.
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by ASVM » Sat Nov 23, 2013 10:39 am

Ayúdennos a validar autores y artículos

Resumen இந்த task நிங்கள் சொன்ன மாதிரி செய்தால் தவறாக வருகிறது.
விளக்கமாக செல்லுங்கள்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by ஆதித்தன் » Sat Nov 23, 2013 10:55 am

ASVM wrote:Ayúdennos a validar autores y artículos

Resumen இந்த task நிங்கள் சொன்ன மாதிரி செய்தால் தவறாக வருகிறது.
விளக்கமாக செல்லுங்கள்
நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை. சரியாகப் புரிந்து படித்துக் கொண்டு மீண்டும் முயற்சியுங்கள்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”