Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்க

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்க

Post by ஆதித்தன் » Sat Nov 09, 2013 12:33 pm

Multiple Way of Cash Rewards


தினம் தினம் வேலை செய்து கூலிகளை வாங்க ஒரே பணித்தளத்தினை மட்டும் நம்பியிருந்தால், சில நாட்கள் வேலை இல்லாமல் போய்விடலாம். ஆகையால், நாம் பல பணித்தளங்களில் சேர்ந்து கொண்டால் ஏதேனும் ஒர் தளத்தில் வேலையினைச் செய்து பணத்தினை வாங்கிக் கொள்ளலாம். அவ்வாறு தினம் தினம் கூலியினை உடனுக்கூடன் வழங்கிவரும் இலவச Cash Rewarding Online Job Site பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப் போகிறோம்.

இப்பணித்தளத்தில் குறைந்தது $1 வேலை செய்து சம்பாதித்துவிட்டால் போதும், உடனே பணத்தினை வாங்கிக் கொள்ளலாம். இந்த ஒர் டாலர்(ரூ.60) சம்பாதிக்க ஒர் மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே ஆகும். ஆகையால், இப்பொழுதே ரிஜிஸ்டர் செய்து உங்களுக்கான முதல் பேஅவுட்டினை வாங்கிக் கொள்ளலாம் ஓகேவா. அதற்கு என்ன வேலை செய்வது என்பதனை ஸ்டெப் பை ஸ்டெப்பாகப் பார்க்கலாம்.

1. முதலில் இந்தப் பணித்தளத்தில் இலவசமாக ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

Free Register to Way of Cash Rewarding Job Site > http://padugai.com/genuinejobs/onlinejob7.html

முதலில் ரிஜிஸ்டர் செய்துவிட்டீர்கள் என்றால், அடுத்து வேலை செய்து 1 டாலர் சம்பாதிக்க வேண்டும். அப்பத்தானே பணத்தினை கேட்டு வாங்க முடியும். ஆகையால், 1 டாலர் எப்படி சம்பாதிப்பது என்பதனைப் பற்றிப் பார்ப்போம்.

[youtube]http://www.youtube.com/watch?v=yzcoOoYRcKc[/youtube]

2.
http://4.bp.blogspot.com/-pj8_7drNbeE/U ... rd+ptc.png[/fi] ரிஜிஸ்டர் ஆனவுடன் முதலில் செய்ய வேண்டிய பணி, Earn Money > என்றப் பகுதில் அமைந்திருக்கும் Paid to Click என்ற ஆபசனுக்குள் சென்று கொடுக்கப்பட்ட விளம்பரங்களைப் பார்த்துவிடுங்கள். இதன் மூலம் உங்களுக்கு மொத்தம் 5 பாயிண்ட்ஸ் கிடைக்கும். இதனை முதலில் முடித்துவிட்டு அடுத்தப் ஸ்டெப் செல்லுங்கள்.

3. PTC முடித்துவிட்டீர்கள் என்றால், அடுத்து Offer Walls > என்றப் பகுதிக்குள் Supersonic Ads என்பதற்குள் செல்லுங்கள். இதில் நிறைய FREE Offers இருக்கும். பெரும்பான்மையானவை இலவசமான சாப்ட்வேர்களாக இருக்கும். இவற்றினை நீங்கள் டவுன்லோடிங்க் செய்வதன் மூலம் கிட்டத்தட்ட 30+ பாயிண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். இங்கு சில பேய்டு ஆபர்ஸ்களாக இருக்கலாம், அவற்றினைச் செய்யாதீர்கள். ஓன்லி ப்ரீ ஆபர்ஸினை மட்டும் செய்து பேலன்ஸினை ஏற்றுங்கள்.

4. சூப்பர்சோனிக் அட்ஸ் பகுதிக்குள் உள்ள ஆபர்களைச் செய்துவிட்டீர்கள் என்றால் அடுத்து, Token Ads பகுதிக்குள் இருக்கும் எளிதான இலவச ஆபர்களில் முடிந்ததைச் செய்யுங்கள்.

5. இதுதான் மிகவும் மிக முக்கியமானப் பகுதி. Offer Wall என்றப் பகுதிக்குள் அமைந்துள்ள CrowdFlower Task -என்றப் பகுதிக்குள் சென்றால், உங்களுக்கு நிறைய மைக்ரோ ஜாப்ஸ் இருக்கும். சிலே நேரம் நீங்கள் எண்டர் ஆன நேரத்தில் இல்லாதிருக்கலாம். அதற்காக அதில் பணிகள் இல்லை என்று நினைத்துவிடாதீர்கள், அடுத்த நாளும் செக் செய்யுங்கள், இப்படி தினம் தினம் செக் செய்யுங்கள். ஏனெனில், இப்பகுதியின் மூலம் தான் தினம் ரூ.100 முதல் 500 வரை சம்பாதிக்க முடியும். இதில் உள்ள பணிகள் எல்லாம் வெறும் டிக் ஆப்சன் பணி தான். அதாவது எக்சாம் பேப்பரில் கொடுக்கப்படும் நான்கு அன்ஸ்வரில் சரியானதினை டிக் செய்து கொண்டே செல்வது போல, அவர்கள் கொடுப்பதில் சரியானதினை டிக் செய்தால் பணம் பேலன்சில் ஏறிக் கொண்டே இருக்கும். ஆகையால், இப்பகுதியில் தினமும் எண்டர் ஆகி புதிய ஜாப்கள் என்ன இருக்கிறது எனப் பார்த்து செய்யுங்கள்.

6. அடுத்து சிறப்பு சர்வே ஆபர்ஸ். இவை அவ்வப் பொழுது வரும். அவை வரும் பொழுது, இப்பதிவின் பின்னூட்டமாக நான் சொல்லிக் கொண்டே வருவேன். ஆகையால் தினமும் படுகையில் லாக்கின் ஆகி, என்ன சிறப்பு ஆபர் ஜாப் வந்திருக்கிறது எனப் பார்த்து தெரிந்து கொள்வதோடு, கையோடு செய்து பணமும் வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் இன்றுதான் சேர்ந்தீர்கள் என்றால், உடனே Earn Money > Daily Survey என்றப் பகுதிக்குள் இருக்கும், $0.33 மதிப்புடைய Daily Router Survey for India என்ற தலைப்பில் காணப்படும் சர்வேயினை செய்யுங்கள், கண்டிப்பாக கிரிடிட் ஆகும். இன்று ஆகாவிட்டாலும் தினம் பரிசோதிக்க மறவாதீர்கள். ஏனெனில் வாரத்தில் இருமுறை இந்த சர்வே நமக்கு கிடைக்கும்.

சோ, நான் சொன்னப்படு அனைத்தினையும் தினம் செய்தீர்கள், ஒவ்வொரு நாளும் உங்க கணக்கில் 1 டாலர்க்கும் மேல் சேர்ந்துவிடும். ஒர் டாலர் சேர்ந்த கையோடு பணத்தினை வாங்கிவிடுங்கள்.

7. இப்பணித்தளத்தில் ஒர் பேமண்ட் வாங்கிவிட்டீர்கள் என்றால், உடனே உங்களுக்கு ஒர் $0.50 போனஸ் ஆபர் இருக்கிறது. அதனை Earn Money > $ Rewards & Cash Prizes என்றப் பகுதிக்குள் சென்றால் பார்க்கலாம். இந்த பேமண்ட் ப்ரூப் இமேஜ் அப்லோடிங்க் ஆபரினை எவ்வாறு செய்வது என்பதனை விடியோவில் கொடுத்துள்ளேன். பேமண்ட் ப்ரூப்பினை ஸ்கிரின்ஷாட் எடுத்து, நமது ப்ளாக்கர் வலைப்பூவில் அப்லோடிங்க் செய்து, அதன் இமேஜ் URL-ஐக் கொண்டு, என்ற படுகை விளம்பரப் பகுதியில் பதிவு செய்துவிட்டு, அந்தப் பதிவின் URL-ஐ எடுத்து ஆபர் கன்பார்மேஷன் பாக்சில் கொடுத்து சப்மிட் செய்தால் ஓகே. இதனை விவரமாக கீழ் உள்ள விடியோவில் கொடுத்துள்ளேன். மேலும் விவரம் தேவைப்படின் பின்னூட்டமாகக் கேட்கலாம்.

பேமண்ட் ப்ரூப் ஆபர் பதிவு உதாரணம் : viewtopic.php?f=29&t=9839

[youtube]http://www.youtube.com/watch?v=WQzm8O2gxLw[/youtube]

இப்பணித்தளத்தில் எனது டவுன்லைனாக மேல் உள்ள லிங்கினைக் க்ளிக் செய்து ரிஜிஸ்டர் செய்து கொண்டால், அத்தளத்தின் பணிகள் எவ்வாறு செய்வது என்பது TeamViewer மூலம் ஒர் நாள் டொமோ வழங்கப்படும். அதற்கு, இப்பதிவில் பின்னூட்டமாக உங்களது User Name-ஐச் சொல்லி பயன் பெற்றுக் கொள்ளுங்கள்.

இப்பணித்தளத்தின் மூலம் நான் வாங்கிய பேமண்ட் ப்ரூப்:
Image
Image
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by ASVM » Sun Nov 10, 2013 4:00 pm

USER NAME : ASVM
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by ஆதித்தன் » Sun Nov 10, 2013 4:03 pm

ASVM wrote:USER NAME : ASVM
எதற்காக யூசர் நேம் கொடுத்தீர்கள் என்று கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் சார், அப்படியே போன் போட்டு பேசிட்டீங்கன்னா தெளிவும் கிடைக்கும்.
gvravi91
Posts: 54
Joined: Sun Dec 09, 2012 11:12 am
Cash on hand: Locked
Bank: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by gvravi91 » Sun Nov 10, 2013 4:53 pm

ஆதி சார் நான் உங்களுக்கு கீழ் டவுன்லைனாக இனைந்துவிட்டேன்

user name : gvravi91
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by ஆதித்தன் » Sun Nov 10, 2013 5:26 pm

gvravi91 wrote:ஆதி சார் நான் உங்களுக்கு கீழ் டவுன்லைனாக இனைந்துவிட்டேன்

user name : gvravi91

நல்லது.

அப்படியே சின்னச் சின்னப் பணிகளை செய்து 1 டாலர் விரைவாகப் பேமண்ட் வாங்கிவிடுங்கள். தற்பொழுது க்ரவுடு ப்ளவர் டாஸ்க் ஒன்று இருக்கிறது செய்யுங்கள்.


இன்றே முடியாவிட்டாலும், 30 நாட்களுக்குள் வாங்கிவிட வேண்டும். ஆகையால், தினம் கிடைக்கும் ஆபர்களைச் செய்துவிட்டால் பேமண்ட் வாங்கிவிடலாம்.
gvravi91
Posts: 54
Joined: Sun Dec 09, 2012 11:12 am
Cash on hand: Locked
Bank: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by gvravi91 » Sun Nov 10, 2013 7:36 pm

நல்லது.

அப்படியே சின்னச் சின்னப் பணிகளை செய்து 1 டாலர் விரைவாகப் பேமண்ட் வாங்கிவிடுங்கள். தற்பொழுது க்ரவுடு ப்ளவர் டாஸ்க் ஒன்று இருக்கிறது செய்யுங்கள்.


இன்றே முடியாவிட்டாலும், 30 நாட்களுக்குள் வாங்கிவிட வேண்டும். ஆகையால், தினம் கிடைக்கும் ஆபர்களைச் செய்துவிட்டால் பேமண்ட் வாங்கிவிடலாம்.
சார் நிங்கள் சொன்னது போல் க்ரவுடு ப்ளவர் டாஸ்க் செய்தேன் ஆனால் குறைவான பணிகளே இருந்த நிலையில் என்னை வெளியேற்றி விட்டார்கள்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by ஆதித்தன் » Sun Nov 10, 2013 7:38 pm

இப்பணித்தளத்தில் ஒர் பேமண்ட் வாங்கிவிட்டீர்கள் என்றால், உடனே உங்களுக்கு ஒர் $0.50 போனஸ் ஆபர் இருக்கிறது. அதனை Earn Money > $ Rewards & Cash Prizes என்றப் பகுதிக்குள் சென்றால் பார்க்கலாம். இந்த பேமண்ட் ப்ரூப் இமேஜ் அப்லோடிங்க் ஆபரினை எவ்வாறு செய்வது என்பதனை விடியோவில் கொடுத்துள்ளேன். பேமண்ட் ப்ரூப்பினை ஸ்கிரின்ஷாட் எடுத்து, நமது ப்ளாக்கர் வலைப்பூவில் அப்லோடிங்க் செய்து, அதன் இமேஜ் URL-ஐக் கொண்டு, என்ற தளத்தில் பதிவு செய்துவிட்டு, அந்தப் பதிவின் URL-ஐ எடுத்து ஆபர் கன்பார்மேஷன் பாக்சில் கொடுத்து சப்மிட் செய்தால் ஓகே. இதனை விவரமாக கீழ் உள்ள விடியோவில் கொடுத்துள்ளேன். மேலும் விவரம் தேவைப்படின் பின்னூட்டமாகக் கேட்கலாம்.

[youtube]http://www.youtube.com/watch?v=WQzm8O2gxLw[/youtube]


நான் இந்த ஆபரினைச் செய்து, அரை டாலர் வாங்கிவிட்டேன். நீங்களும் விரைவாக ஒர் டாலர் பேஅவுட் வாங்கிய கையோடு, இதனையும் செய்து வாங்கிவிடுங்கள்.


ஒர் டாலர்க்கு வேலை செய்ய கடினமாக இருந்தாலும், கொஞ்சம் காத்திருந்து எளிமையான க்ரவுடு ப்ளவர் ஜாப் வரும் பொழுது செய்து பணத்தினை உடனுக்கூடன் வாங்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் என்னாலும் சேர்ந்த அன்றே ஒர் டாலர் வாங்க முடியவில்லை. ஆனால், அவ்வப் பொழுது கிடைக்கும் சிறிய டாஸ்க்குகளைச் செய்து, பணத்தினை வாங்கிக் கொண்டேன். நீங்களும் அதனையே பாலோ செய்யுங்கள்... அதுமட்டுமில்லாமல், அப்பணித்தளத்தில் வரும் டாஸ்க் விவரம் இப்பதிவில் கிடைக்கும், பின் தொடருங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by ஆதித்தன் » Sun Nov 10, 2013 7:40 pm

gvravi91 wrote:
சார் நிங்கள் சொன்னது போல் க்ரவுடு ப்ளவர் டாஸ்க் செய்தேன் ஆனால் குறைவான பணிகளே இருந்த நிலையில் என்னை வெளியேற்றி விட்டார்கள்

:clab: :clab:

குட்.

இப்படி அவ்வப் பொழுது எளிதான டாஸ்க்குகள் வரும். அவற்றினைப் பயன்படுத்தி விரைவாகப் பேஅவுட் வாங்கிக் கொள்ளலாம்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by கிருஷ்ணன் » Sun Nov 10, 2013 7:43 pm

இந்த தளத்தில் பணிபுரியும் ரெஃப்ரல்களுக்கு எனக்கு கிடைத்த அனுவங்களின் மூலம் நான் கொடுக்கும் சின்ன டிப்ஸ்கள்;

REWARDING WAYS,SUPERPAYME,OFFERNATION,CLICKFAIR இவை நான்கும் ஒரே உரிமையாளரால் (99 VENTURES LTD,UK)நடத்தப்படுவதால் ஒரு தளத்தில் செய்த ஆஃபர்களை மற்ற தளத்தில் செய்யாதீர்கள்.இல்லையெனில் உங்களுக்கு ஒரு தளத்தில் மட்டுமே வேலை செய்ய அனுமதி என மற்ற தளங்களில் தடை செய்து விடுவார்கள்.உதாரணமாக PTSU,OFFERWALL OFFERS,SURVEY OFFERS.மற்றபடி டாஸ்குகள் விளம்பரங்களை வழக்கம் போலச் செய்யலாம்.எனது இரண்டு கணக்குகளும் முடக்கப்பட்டு ஆஃபர் நேசனில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


எல்லாவற்றிற்கும் ஒரே யூசர் நேம் பாஸ்வேர்டினை உபயோகபடுத்தாதீர்கள்.

மேலும் ஒவ்வொரு தடவையும் உள் நுழையும் பொழுது உங்கள் கணிணி சரியான I.P ADDRESS தான் காட்டுகிறதா என்பதனை whatismyip.com மூலம் வெரிஃபை செய்த பிறகு நுழைவது நல்லது.இல்லையெனில் proxy ip எனக் கூறி தடை செய்ய அதிக வாய்ப்புள்ளது.

ஏதும் தவறு நேர்ந்து உங்கள் கணக்கு தடை செய்யப்பட்டால் கூட ஏன் என்று விளக்கம் கேட்டு உடனடியாக டிக்கெட் அனுப்புங்கள்.உங்கள் பக்கம் உள்ள நியாயத்தினை தெளிவுபடுத்தினால் உடனடியாக ஆக்டிவேட் செய்துவிடுவார்கள்.

மற்றபடி பேமெண்ட் கொடுப்பதில் நேர்மையான தளம்.எனவே உங்கள் பணியினைச் சிறப்பாகச் செய்து பணம் சம்பாதியுங்கள். :ros:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by ஆதித்தன் » Sun Nov 10, 2013 7:55 pm

உங்கள் கூடுதல் ஆலோசனைக்கு நன்றி கிருஷ்ணன் சார்,
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”