Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்க

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
சுவேநிசா
Posts: 33
Joined: Sat Oct 05, 2013 12:42 pm
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by சுவேநிசா » Sat Nov 23, 2013 11:09 am

இந்த டாஸ்க் இல் ஆதி Sir சொன்ன முறைப்படி நான் 15 டாஸ்க் முடித்து 100% அகிரிசி இல் உள்ளேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by ஆதித்தன் » Thu Nov 28, 2013 6:17 pm

Today am got one more payment from this reward site with simple survey and crowdflower taks.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by சாந்தி » Thu Nov 28, 2013 9:03 pm

வாழ்த்துக்கள் ....ஆதி சார்.....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by ஆதித்தன் » Sun Dec 01, 2013 9:35 pm

Image


இன்று இப்பணித்தளத்திலிருந்து சுமார் ரூ.930/- வாங்கியுள்ளேன். இதைப்போல் நீங்களும் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டே இருக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், கிடைக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்தி பேலன்ஸினை ஏற்றுவதோடு, அவ்வப் பொழுது பணத்தினை வாங்கிக் கொண்டே இருப்பதுதான். இதற்கு முன் ஐந்து முறை 1 டாலர் 1 டாலர் என வாங்கிக் கொண்டிருந்தேன்... இதோ இப்போ 15 டாலர். ஆகையால், 1 டாலர் எனப் பார்க்காமல், ஒற்றை டாலரினை முதலில் வெற்றிகரமாக வாங்கிவிட்டால் மேலும் பல டாலர் நம்மை நோக்கி வரும்.

ஓகே... நீங்கள் ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்யாவிட்டால், இப்பொழுதே ரிஜிஸ்டர் செய்து பணியினைச் செய்யத் தொடங்குங்கள் > கிலிக் http://padugai.com/genuinejobs/onlinejob7.html


இப்பணித்தளம் பற்றி ஏற்கனவே பல டிப்ஸ் இத்தொடரில் பதியப்பட்டுள்ளது.. ஒவ்வொன்றினையும் படித்து செய்து பணம் வாங்கிக் கொள்வதோடு, தினம் தினம் டேலி சர்வே பகுதியில் உள்ள $0.33 மதிப்புடைய டேலி சர்வே ரூட்டரினை சரிபார்க்க தவறாதீர்கள்.

அதைப்போல் இன்று க்ரவுடு ப்ளவர் ஆபர் வாலில் சுமார் 60000 டாஸ்க் உள்ளது. இது மிகவும் எளிதான ஒன்று. ஆகையால் இப்பொழுதே ர்ஜிஸ்டர் செய்து செய்யுங்கள்.

Task Tips:
Help us validate Authors and Articles

முதலில் கொடுக்கப்பட்ட லிங்கில் இருப்பது ஆர்ட்டிகளா? எனப் பாருங்கள். அடுத்து, அதனை எழுதியவர் யார் எனப் பார்த்து சரி பாருங்கள் அவ்ளதான்.

கூடுதல் விவரத்திற்கு இப்பதிவில் USER NAME சேர்த்து பின்னூட்டம் கொடுங்கள்,
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by கிருஷ்ணன் » Mon Dec 02, 2013 11:40 pm

.உங்களது SUPERPAYME LINK ஐக் கொடுக்கவும்.நன்றி.
Last edited by ஆதித்தன் on Tue Dec 03, 2013 12:04 am, edited 1 time in total.
Reason: ex bot
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by ஆதித்தன் » Tue Dec 03, 2013 12:03 am

கிருஷ்ணன் wrote:உங்களது SUPERPAYME LINK ஐக் கொடுக்கவும்

superpay Link : http://padugai.com/genuinejobs/onlinejob5.html




==================================================
இது ஒர் தவறுதலான முன்னூதரணமாக மற்றவர்களுக்கு மாறிவிடக்கூடாது.


மேல் பதிவினை அழித்துவிடுகிறேன்.
User avatar
சுவேநிசா
Posts: 33
Joined: Sat Oct 05, 2013 12:42 pm
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by சுவேநிசா » Thu Dec 05, 2013 10:39 pm

SUPERPAY.ME தளத்தில் நான் வாங்கிய payout க்கு மற்றுமொரு ஆதாரம் நன்றி ஆதி சார் என்னை வழி நடத்தியதற்கு
ImageImage
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by nathankp » Thu Dec 05, 2013 10:59 pm

ஹாய் ஆதி சார் ,.
என் லேப்டாப் இரண்டு வாரங்களுக்கு பிறகு இன்றைக்கு தான் சரியாய் வேலை செய்கிறது ,.
இனிமேல் படகை துணையுடன் வேலைகளை துவங்கணும் ,.
நன்றிகளுடன்
கமலநாதன்
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: Multiple Way of Cash Rewards - பல வழியில் பணம் சம்பாதிக்

Post by nathankp » Thu Dec 05, 2013 11:18 pm

அதி சார் neobux.com பயன்படுத்தி எப்படி சம்பாதிப்பது பற்றி சொல்லுங்கள்
நன்றி
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”