Referral Link with Custom Page Redirect Link for Better Work

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Referral Link with Custom Page Redirect Link for Better Work

Post by ஆதித்தன் » Sat Nov 09, 2013 1:36 am

Image
http://bloggingkeys.com/wp-content/uplo ... 01-302.jpg[/fi]நாம் பலவிதமான ஆன்லைன் ஜாப் சைட்களில் வேலை செய்து வருவதோடு, பல ஆன்லைன் ஜாப் சைட்களின் ரெபரல் லிங்குகளை நமது பதிவுகளில் பயன்படுத்தி வருகிறோம்.

எல்லோருமே, அத்தளங்கள் கொடுக்கும் ரெபரல் லிங்குகளை அப்படியே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அப்படி பயன்படுத்துவதனைக் காட்டிலும், நமது வெப்கோஸ்டிங்க்/வலைப்பூ மூலம் ஒர் கஷ்டம் Redirect Page Link உருவாக்கி, அதன் மூலம் நமது ரெபரல் வொர்க்கினைச் செய்தால் மிகவும் நல்லது.


ஏனெனில், நாம் பலவிதமான ஆன்லைன் ஜாப் சைட்களில் இணைந்து ரெபரல் வொர்க்கிற்காக, பல இடங்களில் ஆர்ட்டிகள் செய்திருக்கலாம், விளம்பரம் செய்திருக்கலாம். அவை எல்லாமே பல வருடங்களுக்கு அப்படியே பலன் கொடுப்பவை.

ஆனால், நாம் அந்த ரெபரல் சைட்டில் பணியினைத் தொடராத பொழுது, ஒவ்வொரு பக்கங்களுக்காகச் சென்று, அந்த ரெபரல் லிங்கினைத் தூக்கிவிட்டு மற்றொரு சைட்டின் ரெபரல் லிங்கினைக் கொடுத்து, கிடைக்கும் ஹிட்ஸ் மூலம் பயன் பெற்றுக் கொள்ளலாம் என்பது எவ்வளவு கடினமான காரியம்.

அதே நேரத்தில், நம் வலைப்பூ மூலமோ அல்லது நமது வெப்கோஸ்டிங்க் மூலமோ ஒர் கஸ்டம் பேஜ் லிங்க் உருவாக்கி, அதன் மூலம் ரெபரல் லிங்குகளைப் பயன்படுத்தினால், இவ்வாறு ரெபரல் லிங்குகளை மாற்ற ஒவ்வொரு பகுதிக்காகச் செல்ல வேண்டியதில்லை. ஜஸ்ட், நமது கஷ்டம் பேஜ்ஜில் இருக்கும் ரெபரல் லிங்கினைத் தூக்கிவிட்டு, புதிய ரெபரல் லிங்கினை இணைத்துக் கொள்ளவதன் மூலம் நாம் முன்பு செய்த பணியின் பலனை முழுமையாக அனுபவித்துக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு,
http://padugai.com/genuinejobs/onlinejob1.html
http://padugai.com/genuinejobs/onlinejob3.html
http://padugai.com/genuinejobs/onlinejob5.html

இவை எல்லாமே, பிற ஆன்லைன் ஜாப் தளங்களின் ரெபரல் லிங்குகளுக்காக உருவாக்கப்பட்ட, Custom Redirect Page Link.

இவ்வாறு செய்வதன் மூலம், நமது விளம்பரப் பணியால் பர்ஸ்ட் ஹிட் நமது தளத்திற்குத்தான் கிடைக்கிறது என்பது ஒர் கூடுதல் பலனும் கூட.

இதைப்போல், வலைப்பூ கொண்டவர்களும் தங்களது ரெபரல் கஷ்டம் லிங்குகளை, தங்கள் வலைப்பூ பேஜ் கொண்டும் உருவாக்கிக் கொள்ளலாம்.

எனது வலைப்பூ மூலம் உருவாக்கப்பட்ட ஒர் கஸ்டம் ரெபரல் லிங்க் டூ> க்லிக் சென்ஸ்,
Clixsense> http://tamilcashtree.blogspot.com/p/blog-page.html
NeoBux > http://tamilcashtree.blogspot.com/p/clicsense.html



இவ்வாறு ஒர் கஷ்டம் பேஜ் க்ரியேட் செய்ய, தங்களது வலைப்பூவில் பதிவுக்குப் பதில் Page என்ற ஆப்சனைக் கிளிக் செய்து, கீழ் உள்ள கோடிங்கினை அப்படியே HTML பகுதிக்குள் காப்பி பேஸ்ட் செய்துவிட்டு, http://forex.padugai.com என்பதனை மட்டும் நீக்கிவிட்டு, நீங்கள் எந்த ரெபரல் லிங்கினை இணைக்க விரும்புகிறீர்களோ அதனைக் கொடுத்துவிட்டு பப்ளிஸ் செய்துவிடுங்கள். பின் பப்ளிஸ் செய்தவுடன், வரும் கன்பார்மேஷன் பேஜில், நாம் கொடுத்த பேஜ் டைட்டிலுக்கு கீழ் View என்றொரு லிங்க் இருக்கும், அந்த லிங்குதான் தற்போதைய கஷ்டம் ரெபரல் லிங்க். அதனைக் க்ளிக் செய்தும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். பின் உபயோகப்படுத்தும் பொழுதும் இதனையே பயன்படுத்துங்கள்.


Page Redirecting Script Code:

Code: Select all

<script language="javascript" type="text/javascript">
     <!--
     window.setTimeout('window.location="http://forex.padugai.com"; ',1);
     // -->
 </script>

ரெபரல் லிங்கினை மாற்ற வேண்டும் என்றால், எடிட் எனக் கொடுத்து லிங்கினை எப்பொழுது வேண்டும் என்றால் சிங்கிள் கிளிக்கில் மாற்றிக் கொள்வதன் மூலம், நாம் எங்கெல்லாம் பதிவு செய்தோமோ அங்கெல்லாம் மாற்றத்தினையும் ஏற்படுத்திட முடியும்.

[youtube]http://www.youtube.com/watch?v=a_YqJx2G5nU[/youtube]
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Referral Link with Custom Page Redirect Link for Better

Post by ஆதித்தன் » Fri Jan 17, 2014 10:53 pm

கடந்த மூன்று நாட்களாக, Rewardingways/SuperPay/OfferNation தளத்தின் அட்மினுடன் நடந்த அட்ரஸ் வெரிபேகஷன் விவாதம் கடைசியில் எனக்கு பாதகமாக அமைந்ததால், மிக எளிதாக இதுவரையில் அந்த தளத்தினை ரெபர் செய்த இடங்களிலிருந்து எல்லாம் அதன் லிங்கினை ஒர் ஸ்டெப்பில் மேல் சொன்னபடி ரீட்ரெக்ட் லிங்காகப் பயன்படுத்தியக் காரணத்தினால் தூக்கிவிட்டேன்.

எப்பொழுதும் நமது வொர்க்கினை முடிந்த அளவுக்கு பாதுகாப்பாகவும் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”