Data Entry Job - Business Card Typing Job - Quick Payment

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Data Entry Job - Business Card Typing Job - Quick Payment

Post by ஆதித்தன் » Wed Oct 30, 2013 7:05 pm

Image
Image
The company name is Voyagin,
the department can be: Marketing because Amanda is the head of Marketing, of that department.
Sometimes however there is no indication of the department and in that case it needs to be left blank.


The address is listed as:
City Corp Hiranuma 402, 3-6-22 Kamimeguro, Meguro-ku
Tokyo 153-0051
JapanThe phone number is listed as +6596178935
and fax and mobile numbers are not provided here so these can be left blank.

Lastly, the URL is www.govoyagin.com so that is pretty much it.

Try to work like this and you would make lots of coins.
Image
எளிமையான பிசினஸ் கார்டு டேட்டா டைப்பிங்க் ஜாப்பினை, நமது டீக்காசு ஆன்லைன் ஜாப் இன்று முதல் புதியதாக இணைத்துள்ளது. சும்மா இருக்கிறோம் என்று நினைப்பவர்கள் இந்த சிறிய பிசினஸ் டேட்டா என்ட்ரி ஜாப்பினைச் செய்து விரைவாக பேமண்ட் ப்ரூப் வாங்கிக் கொள்ளலாம். ஏனெனில் நம் ஒவ்வொரு வளர்ச்சியும் பேமண்ட் ப்ரூப்பில் தான் இருக்கிறது. ஆகையால், இதுவரையிலும் பேமண்ட் வாங்கவில்லை என்பவர்கள் இந்த ஜாப்பினையாவது முயற்சித்து செய்துவிடுங்கள்.

இப்பணி ஒன்றும் கஷ்டமில்லை. கொடுக்கப்பட்ட பிசினஸ் விசிட்டிங் கார்டில் இருப்பதனைப் பார்த்து, அப்படியே வலப்பக்கம் இருக்கும் கட்டத்தில் டைப் செய்யப் போகிறீர்கள் அவ்ளதான். ஏதேனும் தெரியவில்லை என்றால், அந்தக் கட்டத்தினை அப்படியே ப்ளாங்காக விட்டுவிடுங்கள்.

தவறுகளுக்காக பயப்பட வேண்டாம்.. முடிந்தவரை சரியாகச் செய்ய முயற்சியுங்கள். சரியாக செய்பவைக்கு பாயிண்ட்/காசு 24 மணி நேரத்திற்குள் வெரிபை செய்துவிட்டு வழங்குவார்கள். இதில் தவறாக செய்ய வாய்ப்பே இல்லை. ஏனெனில் தெரியாதவற்றினை டைப் செய்ய வேண்டியதில்லை. ஆகையால், நன்றாக தெரியும் பெயர், வெப்சைட் அட்ரஸ், இமெயில் ஐடி, போன் நம்பர், மொபைல் நம்பர், ஃபக்ஸ் நம்பர் என தெரிந்தவற்றினை மட்டும் டைப் செய்யுங்கள். மற்றதனை அப்படியே விட்டுவிட்டு நெக்ஸ்ட் கொடுங்கள்.

அட்ரஸ் சரியாகத் தெரிந்தால் டைப் செய்யுங்கள், இல்லை விட்டுவிடுங்கள். டைப் ரைட்டிங்க் தெரிந்தவர்கள் அட்ரஸ் காலத்தினையும் பில் செய்து கொள்ள முயற்சியுங்கள்.

இந்த எளிமையான Free Data Entry Job website - இல் இணைந்து கொள்ள கீழ் உள்ள லிங்கினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Free Register to DataEntryJob > http://padugai.com/genuinejobs/onlinejob6.html

Image
Image
1. Register செய்துவிட்டீர்கள் என்றால், டைப்பிங்க் ஜாப்பினைச் செய்ய, மேலிருக்கும் EARN COINS என்பதனைக் க்ளிக் செய்யுங்கள்.

2. கொடுக்கப்பட்டிருக்கும் வருவாய் வாய்ப்புகளில், TASKS என்பதனைக் க்ளிக் செய்யுங்கள்.


3. டாஸ்க் என்றப் பகுதிக்குள் போனப்பின்னர், மேல் உள்ள படத்தின் மத்தியில் 2 மார்க் செய்திருக்கும் இடத்திலிருக்கும், You are Viewing என்றப் பகுதிக்குள், ஒர் க்ளிக் செய்து Business Cards என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

4. அப்புறம் என்ன, எப்பொழுதும் போல் எவ்வாறு செய்ய வேண்டும் என்ற தகவல்கள் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும், அவற்றினை எல்லாம் படித்துவிட்டு ஒர் ஒகே சப்மிட் செய்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கான வொர்க் டைம் ஸ்டார்ட் ஆகிவிடும்... பணியினைத் தொடருங்கள்.

5. எல்லாம் சரியாக இருக்க, பிசினஸ் கார்டில் எப்படி இருக்கிறதோ, அப்படியே டைப் செய்யுங்கள்.

5 coins for every 10 correct entries.
6. ஒர் பிசினஸ் கார்டில் 1 முதல் 10 என்றி போட வேண்டியிருக்கலாம், 10 எண்றி போட்டால் 2 காயின்ஸ். அதாவது, Name என்ற காலத்தினை பில் செய்தால் அது ஒர் எண்டிரி, URL என்ற காலத்தினை பில் செய்தால் அது ஒர் Entry, அட்ரஸ் என்ற காலத்தினை fill செய்தால், அது ஒர் entry. ஆக, ஒர் பிசினஸ் கார்டில் அதிகப்பற்றம் 10 என்றி செய்ய முடியும். மொத்தம் 250 காயின்ஸ் சேர்த்துக் கொண்ட உடனே பேஅவுட் ரெக்யூஸ்ட் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.


மேலும் விவரமாக எவ்வாறு தவறு இல்லாமல் அதிகம் சம்பாதிக்கலாம் என்பதனை விடியோவில் கொடுக்கப்பட்டுள்ள டிப்சினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

[youtube]http://www.youtube.com/watch?v=bzBLIraKFSs[/youtube]

வாழ்த்துகள்.

============================================

Free Data Entry Job, Data Entry Work, Data Entry Project, data typing jobs, typing work, tamil nadu data entry work project provider, dataentrywork, typingjobs, dataentryjobs
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Post by ஆதித்தன் » Fri Nov 01, 2013 11:05 am

Business Cards - Payout Raised!

Dear members,

We are very pleased to inform you that from now on you would receive 5 coins for every 10 correct entries you would make!

Previous price: 2 coins for every 10 correct entries.
New price: 5 coins for every 10 correct entries.

That means you get 2.5 times more coins than before!
And that also means you get more coins from us, more than ever before.

Remember: The "Business Cards" section is a unique section that is available for ALL members, no matter where they are from.

Regards,

from Get-Paid websites latest news
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Post by ASVM » Fri Nov 01, 2013 6:18 pm

GET PAIDயில் எற்கனவே REGISTAR செய்துயுள்ளேன் login கொடுத்து next கிளிக் செய்யதால் nextக்கு பிறகு ஒன்றும் வரவில்லை
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Post by ஆதித்தன் » Fri Nov 01, 2013 6:23 pm

ASVM wrote:GET PAIDயில் எற்கனவே REGISTAR செய்துயுள்ளேன் login கொடுத்து next கிளிக் செய்யதால் nextக்கு பிறகு ஒன்றும் வரவில்லை

கொஞ்சம் நேரம் காத்திருக்கவும்.

அல்லது,

அந்த விண்டோவினை முதலில் மூடிவிடு, புதிய விண்டோவில் அந்த தளத்தினை ஒபன் செய்யுங்கள். வெப்சைட் முழுமையாக லோட் ஆகும் வரை காத்திருந்து, பின்னர் லாக்கின் என்ற பட்டனை சொட்டுக்கி ஐடி&பாஸ்வேர்டு கொடுத்து நெக்ஸ்ட் க்ளிக் செய்யவும்.


சிறிது நேரம் காத்திருக்கவும் ... அல்லது மீண்டும் நெக்ஸ்ட்டில் க்ளிக் செய்யவும்.

மீண்டும் மீண்டும் இதைப் போல் முயற்சி செய்யவும்.


ஆனால், முழுமையாக வெப்சைட் லோட் ஆனப் பின்னர் லாக்கின் செய்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஸ்க்ரிப்ட் முழுமையாக லோட் ஆவதற்கு முன்னரே நாம் முயற்சித்தால் தான் வொர்க் ஆகாது.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Post by கிருஷ்ணன் » Tue Nov 05, 2013 1:54 pm

GETPAID.COM BUSINESS CARD மூலம் ட்ரெயில் செய்து பெற்ற சிறிய தொகைக்கான( 50 CORRECT ENTRIES- 25 COINS) ஆதாரம் இது.COINS ARE BEING CREDITED INTO YOUR ACCOUNT WITHIN 1-2 DAYS.
BUSINESS CARD.png
BUSINESS CARD.png

தினமும் சுமார் 1500 என்ட்ரி வரை கிடைக்கிறது.அதாவது 10 என்ட்ரிக்கு 5 காயின்ஸ் வீதம் சுமார் 750 காயின்ஸ் (சுமார் 1.5$=ரூ 90) தினமும் உறுதியாகப் பெறலாம்.இப் பணி எல்லா நேரங்களிலும் கிடைப்பதால் நல்ல TYPING SPEED உள்ளவர்கள்.சுமார் ஒரு மணி நேரத்தில் இந்த பணிகளை முடித்து விடலாம்.வெறும் CROWDFLOWER TASKSஐ மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிராமல் ஒரு ADDITIONAL JOB WORKஆக இப்பணியினைச் செய்து பலன் பெறுவோம்.MEGA TYPERS,PROTYPERS போன்ற தளங்களைப் போன்று TIME AND ACCURACY குறைந்தால் செய்யப்படும் ACCOUNT SUSPENDஅபாயம் இல்லாதும் இதன் தனிச் சிறப்பு.இப்பணியினை அறிமுகப்படுத்தி தெளிவான விளக்கங்களை அளித்த ஆதி சாருக்கும் படுகைக்கும் நன்றி.
naveen88
Posts: 20
Joined: Fri Aug 03, 2012 11:00 am
Cash on hand: Locked

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Post by naveen88 » Fri Nov 15, 2013 8:14 pm

DEAR SIR

I am started to doing this job and i received 250 coins.I request
pay out to my pay pal.i am golden member in padugai.com.this is my
first pay out request. :great: Please explain clearly how i can transfer my
amount to paypal to my bank account. :thanks: :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Post by ஆதித்தன் » Fri Nov 15, 2013 8:58 pm

naveen88 wrote:DEAR SIR

I am started to doing this job and i received 250 coins.I request
pay out to my pay pal.i am golden member in padugai.com.this is my
first pay out request. :great: Please explain clearly how i can transfer my
amount to paypal to my bank account. :thanks: :thanks:

First Confirm, if you have PayPal Account or Not?
No, then go to below link for creating PayPal Account.
viewtopic.php?f=28&t=2647


Yes, the see this below video.

[youtube]http://www.youtube.com/watch?v=3D8kpNvADeE[/youtube]
User avatar
சுவேநிசா
Posts: 33
Joined: Sat Oct 05, 2013 12:42 pm
Cash on hand: Locked

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Post by சுவேநிசா » Mon Nov 18, 2013 2:56 pm

நானும் செய்து வருகிறேன் கூடிய விரைவில் payout வாங்கி விடுவேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Post by ஆதித்தன் » Mon Nov 18, 2013 7:10 pm

டேட்டா என்றி ஜாப் தளத்தில் இன்று காலை ஒர் பேமண்ட் வாங்கியிருந்தேன், தற்பொழுது நேற்று இரவு சப்மிட் செய்த மற்றொரு பேமண்டும் விரைவாக வந்துவிட்டது. அதற்கான ஆதாரத்தினையும் இதோ இப்பதிவோடு அட்டாஜ் செய்துள்ளேன்.

2.27 + 2.74 = $ 5.01 = ரூபாய். 315/=

நீங்களும் இன்றே விரைவாகச் செய்து, நிறைய சம்பாதித்துக் கொள்ளுங்கள்.
naveen88
Posts: 20
Joined: Fri Aug 03, 2012 11:00 am
Cash on hand: Locked

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Post by naveen88 » Mon Nov 18, 2013 7:35 pm

டேட்டா என்றி ஜாப் தளத்தில் இன்று நான் 0.50 + 1.01 = 1.51$ பேமண்ட் வாங்கியிருகேன்.I PLAYED GAME CRUSHER AND I EARNED 18+18 coins IN 5 MINS.THIS IS VERY EASY GAME TRY ALL OF THEM AND EARN MORE COIN. :hape: :hape:
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”