பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ.150

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ.150

Post by ஆதித்தன் » Fri Oct 25, 2013 5:25 pm

[youtube][/youtube]
Image


வணக்கம்,


PTC ONLINE JOBS
இணைய உலகில் பலதரப்பட்ட பண வருவாய் பணித்தளங்கள் காணப்படுகின்றன. அப்படியான வருவாய் முறையில் PTC எனப்படும் Pay Through adsClick என்ற முறை கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக இணையத்தில் கோலோச்சி வருகின்றன. அவற்றுள் ஒர் சில தளங்கள் மட்டுமே நேர்மையாக பணத்தினை வழங்குவதோடு, நீண்ட ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. PTC உலகில் நேர்மையாகவும், உடனடியாகவும் பணம் வழங்கும் தளங்கள். அவை, ,
Image
Genuine FREE Online Jobs
நியோ & க்ளிக்சென்ஸ் ஆகிய இரண்டும் 8 வருடங்களைக் கடந்து நேர்மையாக உறுப்பினர்களுக்கு பணத்தினைச் சரியாக வழங்கித் தனது பயணத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 8வது வருடமாக சிறப்பாக செயல்பட்டு வரும் பக்ஸ் பற்றிய சில என் அனுபவ உண்மைகளையே முழுமையாகப் பார்க்கப்போகிறோம். இது தினசரி பணம் வருவாய் கொடுக்கும் தளம் மட்டுமில்லாமல், கேட்ட நொடியே பேமண்ட் நம் கைக்கு வந்துவிடும் என்பதோடு, இலவசம் என்பதால் ஜஸ்ட் லிங்க் க்ளிக் செய்து எனது டவுனாக சேர்ந்து கொள்ளலாம். ஒர் சில நாட்களில் அத்தளத்தில் செயல்பாடுகளைக் கற்றுக் கொள்வதோடு தினம் 5 நிமிடத்தில் ரூ.150-ம் சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.

எனது லிங்கினைக் க்ளிக் செய்து சேர்ந்து கொள்ளுங்கள்.
ஆன்லைன் வேலை >>>
Easy Online Job Site:
, இது மற்ற PTC தளங்களைப் போன்று, வலைத்தளம் எங்கும் விளம்பரங்களாக குவித்து வருவாய் பார்க்க நினைப்பது இல்லை. தனது செயல்பாடு என்னவோ, அதன்படி உறுப்பினர்களுக்கான வருவாய் விளம்பரங்களைச் சரியாக தினசரி காண்பிப்பதோடு, இது வரையிலும் உறுப்பினர்களுக்கும் தனது பங்கினைச் சரியாக செய்து கொடுத்து வருகிறது. குறிப்பாகச் சொல்லப் போனால், நியோபக்ஸ் போன்று ரெண்டல் ரெபரல் திட்டத்தினை சரியாக வகுத்து நிலை கொள்ளும் வகையினை பாராட்டலாம்.
Image
http://4.bp.blogspot.com/-WChsw3DY_Xs/U ... s+free.png[/fi]இந்த தளத்தில் உங்களது முக்கிய பணி யாதெனில் தினமும் ஒர் ஐந்து நிமிடம் ஏதேனும் ஒர் நேரத்தில் லாக்கின் ஆகி, View Advertisements-பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் 25 - 30 விளம்பரங்களையும் க்ளிக் செய்து பார்ப்பதுதான். குறிப்பாக கடைசியாக உள்ள மஞ்சள் நிறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் 0.001 செண்ட் மதிப்புடைய 4 விளம்பரங்களையும் கண்டிப்பாக பார்த்துவிடுங்கள். விளம்பரங்களைப் பார்ப்பது ஒன்றும் நமக்கு ஒர் கடினமான பணி கிடையாது. ஜஸ்ட் பேஸ்புக்கில் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே சைடில் ஒர் விண்டோவில் ஒர் க்ளிக் செய்துவிட்டு, நாம் மற்றொரு ப்ரவுசர் விண்டோவில் பேஸ்புக் அல்லது பிற வெப்சைட்டில் நம் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். 10 செகண்டிற்குள், அந்த வெப்பேஜ் விளம்பரம் நமக்கான காசினை அக்கவுண்டில் சேர்த்துவிட்டேன் எனச் சொல்லி, "You have been credited $0.001" என்றச் செய்தியினை டாப்பில் காட்டிக் கொண்டிருந்தால் மூடிவிட்டு, அடுத்த விளம்பரத்தினைக் க்ளிக் செய்துவிட வேண்டியதுதான். இப்படி ஒவ்வொரு விளம்பரத்தினையும், பணம் க்ரிடிட் ஆகும் வரைக்கும் க்ளிக் செய்து திறந்து வைத்திருப்பதே நம் பணி. இதற்கு 5 நிமிடம் மட்டுமே ஆகும்.

PAY for Viewing Advertisement:
இந்த 5 நிமிடத்தில் மொத்த விளம்பரங்கள் மூலம் குறைந்தது $0.02 வருவாயாக கிடைத்திருக்கும். 2 செண்ட் கொடுத்தாலும் அந்த தளத்தில் சரியாக திட்டமிட்டு 5 நிமிடத்தில் செலவிட்டால் தினம் ரூ.150 சம்பாதிக்கலாம். எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்பதனைக் கால்குலேட் செய்து தானே நானும் பணியினைச் செய்து கொண்டிருக்கிறேன். ஆகையால், நான் மேலும் சொல்வதனைத் தெளிவாகப் படித்துவிட்டு இந்தத் தளத்தில் சேர்ந்து தினமும் விளம்பரத்தினைக் கிளிக் செய்யலாம்.
Image
கொஞ்சக் காசு கொடுத்தால் நான் வேலை செய்வேனா? கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க!! ஆகையால் நான் இங்கே சொல்ல வருவது யாதெனில், சரியாகத் திட்டமிட்டு செயல்பட்டால் தினம் ரூ.30 முதல் 150+ சம்பாதிக்கலாம் என்பதுதான். 30 ரூபாய் என்பது 5 நிமிட விளம்பரத்திற்கு கிடைக்கிற வருவாய் என்றால், மிகவும் நல்ல வருவாய் என்பதோடு, நாம் பயன்படுத்தும் Unlimited Broad Band-Internet Bill - தொகையினை இதன் மூலம் கட்டிவிடலாம் எனும் பொழுது, எத்தனை சிறப்பான வருவாய்த்தளம் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது தினசரி ரூ.30 என்பதனை மாதத்திற்கு ரூ.1000/- கிடைக்கிறது. அதுவும், நாம் ஜஸ்ட் ஒர் 5 நிமிடம் ஒதுக்கினால் கிடைக்கிறது என்றால்!!! இப்பொழுது தெரிகிறதா...நான் ஏன் இந்தத் தளத்தில் வேலை செய்கிறேன் என்று. அதுமட்டுமில்லாமல், தினசரி பேஸ்புக்கில் 30 நிமிடம் பொழுது கழிக்கிறோம்.. இதில் 5 நிமிடத்தினைக் கொண்டே, ஒர் சைடில் இந்த தளத்தின் பணியினை சும்மா க்ளிக் செய்து முடித்துவிடலாம்.
Image
Instant Payment Proof
இந்த ரூபாய் 150 சம்பாதிப்பதற்காக, எனக்கு கீழ் நிறைய Direct Referrals சேர்த்து வைத்திருப்பேன் என்று நினைத்தால், அதற்கான எனது ரிப்போர்ட்டினை மேல் கொடுத்துள்ளேன் பாருங்கள்... 100 Direct Referrals இருக்கிறார்கள். இருந்து என்ன பயன்? அவர்களது க்லிக்ஸ் என்ன என்று பாருங்கள்... ஜீரோ!!! இந்த தளத்தில் அடிப்படை வருவாயே, விளம்பரங்களை க்ளிக் செய்வதுதான். அதனையே அவர்கள் செய்யாத பொழுது எப்படி எனக்கு அவர்கள் மூலம் கமிஷன் கிடைக்கும்??? ஆகையால், நான் நிறைய ரெபரல்களைச் சேர்த்து வைத்திருப்பதனால் அதிகம் சம்பாதிக்கிறேன் என நினைக்காதீர்கள், அவ்வாறு இல்லை. எனக்கு கீழ் 7 நபர்கள் மட்டுமே சரியாக தினமும் க்ளிக் செய்து வருவாய் பார்க்கிறார்கள். ஏனெனில் இவர்களுக்கு, எப்படி தினம் ரூ.150 பார்க்கலாம் என்ற உண்மை தெரிந்திருப்பதனால் செய்கிறார்கள், செய்து சம்பாதித்தவர் இங்கே சொல்லியும் வருகிறார், பார்க்க . மற்றவர்களுக்கு இந்த உண்மை தெரியாமல் செய்யவில்லை என்பதோடு, எவ்வாறு அத்தளத்தின் வேலை செய்து பணம் வாங்குவது தெரியாமலே ஆன்லைஜ் ஜாப் தளம் என்ற விளம்பரத்தினைப் பார்த்து க்ளிக் செய்து ரிஜிஸ்டர் செய்ததோடு, சரி. அப்படியே அந்த தளத்தினை மூடிவிட்டனர். அத்தோடு எனது வருவாய் கதவினையும் சேர்த்தே மூடிவிட்டுச் சென்றுவிட்டனர். ஆகையால் தான் உங்களைத் தெளிவாக இந்த முழு ஆர்ட்டிகளையும் படித்துவிட்டு, இவ்வாறு நாமும் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும், தினம் செய்ய வேண்டும் என்ற உறுதியும் இருந்தால் மட்டும் எனது லிங்கினைக் க்ளிக் செய்து சேர்ந்து கொள்ளுங்கள் என்றுச் சொல்லிக் கொள்கிறேன்.
Image
Commission from Referrals:
http://2.bp.blogspot.com/-ontgDzSCVes/U ... +sites.png[/fi]இந்த தளத்தில் எளிதாக தினம் ரூ.150 சம்பாதிக்க நமக்கு உதவுவது Rented Referrals என்ற வருவாய் வாய்ப்புதான். இதனைச் சரியாகத் திட்டமிட்டுச் செய்வதனால் தான் என்னால் நிறைய சம்பாதிக்க முடிகிறது. இதில் ஒன்றும் கஷ்டமில்லை, நான் சொல்வதனைப் போல் நீங்களும் தினம் செய்தால் போதும். அதாவது, மேல் உள்ள படத்தில் என்னுடைய Rented Referrals = 297 என்பதனைப் பார்த்திருப்பீர்கள். இப்பொழுது அருகே மேலிருக்கும் படத்தினைக் கீழிருந்து பாருங்கள், அந்த 297 ரெபரல்களை நான் அடைய, முதலில் 3 ரெபரல்ஸ்.. அடுத்து ஒர் 3 ரெபரல்ஸ்.. அடுத்த வாரத்தில் 3 ரெபரல்ஸ் என கூடிக் கொண்டே சென்று பின் 10 ரெபரல்ஸ்.. 10 ரெபரல்ஸ் என ஒவ்வொரு வாரமும் வாடகைக்கு எடுத்துத்தான் இன்று ஒர் நாளைக்கு அரை டாலர் வருவாய் பார்க்கிறேன். அதுமட்டுமில்லாமல், என்னும் அடுத்தடுத்து எனது பயணத்தினை தொடர்வதன் மூலம் ஒர் நாளைக்கு ரூ.300 வரைப் பார்க்க முடியும்.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, இத்தளத்தின் சேர்ந்து கொள்வதோடு தினமும் View Ads என்றப் பகுதிக்குள் சென்று கொடுக்கப்பட்ட அனைத்து வருவாய் விளம்பரங்களையும் ஒர் க்ளிக் செய்து, தங்களது கணக்கில் கிரிடிட் ஆகும் வரைப் பார்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் பார்ப்பதன் மூலம் உங்களது கணக்கில் 0.60 சென்ட் சேர்ந்துவிடும்.

Good Income with Rent Referrals
http://2.bp.blogspot.com/-sEPn3ieGH48/U ... +works.png[/fi]$0.60 சேர்ந்தவுடன், மை அக்கவுண்ட் பகுதியில் இடப்பக்கம் கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு படத்தில் Rent Referrals என்ற இரண்டாவது ஆப்சனைத் தேர்ந்தெடுத்து, 3 ரெபரல்களை $0.60 மூலம் வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். ஒர் நபரை $0.20 கொடுத்து வாடகைக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் அவர் அடுத்த 30 நாட்களுக்கு செய்யும் ஒவ்வொரு க்ளிக்கிற்கும் $0.005 வீதம் 4 நான்கு க்ளிக்கிற்கும் உங்களது கணக்கில் கமிஷன் வந்து சேரும். ஆகையால், நாம் நிறைய நபர்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டால் நிறைய கமிஷன். எனவே அடுத்தடுத்த வாரங்களில், இருக்கும் பேலன்ஸில் எத்தனை ரெபரல்களை வாடைக்கு எடுக்க முடியுமோ, அத்தனை நபர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி 200 நபர்கள் வரை உங்களது கணக்கில் rented referral சேர்த்துக் கொள்ளுங்கள். இலவச உறுப்பினர் என்பதால் இதற்கு மேல் சேர்க்க முடியாது போனாலும், இந்த 200 நபர்களைக் கொண்டே தினம் ரூ.30 வருவாய் பார்த்துவிடலாம்.

Manage your Job Workers:
இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், ஒவ்வொரு நாளும் தங்களுக்கு கீழ் இருக்கும் ரெபரல்கள் செய்யும் க்ளிக்கிற்கு கமிஷன் வர வேண்டும் என்றால், தினமும் நீங்கள் அனைத்து விளம்பரங்களையும் அல்லது கண்டிப்பாக கடைசியாகக் கொடுக்கப்பட்டிருக்கும் 4 மஞ்சள் நிறத்திலான விளம்பரங்களைப் பார்த்திருக்க வேண்டும். அவ்வாறு ஒர் நாள் பார்க்கத் தவறினாலும், அதற்கு அடுத்த நாள் உங்களது ரெபரல் க்ளிக் செய்வதற்கான கமிஷன் கிடைக்காது. ஆகையால் தவறாது 5 நிமிடம் ஒதுக்கி விளம்பரங்களைப் பார்த்துவிடுங்கள். சில அத்யாவசிய பயணங்களால், சில நாட்கள் க்ளிக் செய்ய முடியாமல் போகலாம்... அதனை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், ஆன்லைனில் இருந்து கொண்டே ஒர் 5 நிமிடம் ஒதுக்கத் தவறாதீர்கள். அதைப்போல், மை அக்கவுண்ட் பகுதியில் இடப்பக்கம் கொடுக்கப்பட்டுள்ள மெனு லிங்கான Rented என்பதனைக் க்ளிக் செய்து, நீங்கள் வாடகைக்கு எடுத்துள்ளவர்களின் க்ளிக் விவரங்களை அறிந்து கொள்வதோடு, அப்பகுதியில் மேல் உள்ள AutoPay Enable செய்ய மறந்துவிடாதீர்கள். இதன் மூலம், க்ளிக் செய்யும் நபர்களின் ஆயுள் நாட்களை ஒவ்வொரு நாளும் கூட்டிக் கொள்ள முடிவதோடு விரைவாக நல்ல நபர்களை இழப்பது தவிர்க்கப்படுகிறது. அதைப்போல், நாம் ஒவ்வொருவரையும் 20 செண்ட் கொடுத்து, 30 நாட்களுக்கே வாடகைக்கு எடுத்துள்ளோம், 30 நாட்களுக்குப் பின் Expiry ஆகிவிடுவார்கள். பின் புதிய ஆட்களைத்தான் வாடகைக்கு எடுக்க வேண்டும். அதற்கு, Expiry Day 1 நாள் இருக்கும் பொழுதே, அவர்களது க்ளிக் ஆவ்ரேஜ் 1.1-க்கு மேல் இருந்தால் கூடுதலாக 30 நாட்களுக்கு 20 செண்ட் கொடுத்து அப்டேட் செய்து கொள்ளலாம்.

ஒர் நபரை கூடுதலாக 30 நாட்கள் சேர்க்க, அந்த நபர்க்கு நேரே இருக்கும் கட்டத்தில் டிக் செய்துவிட்டு, அப்படியே அனைத்து நபர்களுக்கும் கீழ் வந்தால் வலப்பக்கத்தில் இருக்கும் ஆப்சனில் " I want to pay keep them for 30 more days" என்பதனைத் தேர்வு செய்து ஓகே கொடுத்துவிடுங்கள். இதற்கும் 20 செண்ட் வாடகைதான். இவ்வாறு, ஒவ்வொரு நாளும் எக்ஸ்ப்ரி ஆகுப் போகும் நபர்களின் க்ளிக் ஆவரேஜ் பார்த்து, கூடுதல் 30 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். 1.1-க்கும் குறைவான க்ளிக் ஆவ்ரேஜ் உள்ள நபர்களை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாக புதிய நபர்களை ரெண்ட் செய்து கொள்ளுங்கள்.

Must Do it for Sure Commission
http://1.bp.blogspot.com/-rj5QsT3EjEk/U ... +basic.png[/fi]மஞ்சள் கலரில் உள்ள விளம்பரங்களை க்ளிக் செய்வதன் மூலமே நமக்கு கமிஷன் கிடைப்பதால், ஒர் நபர்க்கு 4 க்ளிக் வீதம் 200 நபர்களுக்கு 800 க்ளிக்கிற்கு கமிஷன் கிடைக்கும் என்று நீங்கள் அதிகப்படியாக ஆசைப்பட வேண்டும். ஆவ்ரேஜ் பார்த்தோம் என்றால் தினம் 350 க்ளிக்ஸ் மட்டுமே கிடைக்கும். 350 க்ளிக்ஸ் * $ 0.005 = $1.75 வருவாய் தினம் கிடைக்கும். இது முழுமையான வாடகை வருவாய் என்பதால், இந்த நபர்களை அப்படியே தக்க வைத்துக் கொள்வதன் மூலம் தான் தொடர்ச்சியாக தினம் வருவாய் பார்க்க முடியும். ஆகையால், 30 நாட்களில் தினம் 6 நபர்கள் வீதம் 200 நபர்களையும் மேலும் 30 நாட்களுக்கு வாடகைக்கு எடுக்க வேண்டியது இருப்பதால் நமது வருவாய் $1.75 - $1.20 = $0.55 = ரூ.33.

சுருக்கமாகச் சொல்லப் போனால், எளிதாக தினம் தினம் 5 நிமிடம் விளம்பரம் பார்ப்பதன் மூலம் நமக்குக் கீழ் 300 நபர்களை வாடகைக்கு எடுத்து வைத்துக் கொண்டால், தினம் ரூ.100 வருவாயாகப் பார்க்கலாம். இதனை நான் முழுமையாகப் பரிசோதனைச் செய்துவிட்டே உங்களிடம் சொல்கிறேன். ஆகையால், 3 மாதம் தொடர்ச்சியாக தினம் 5 நிமிடம் ஒதுக்குவதன் மூலம் மட்டுமே உங்களால் தினம் ரூ.100 சம்பாதிக்க முடியும். அது என்னால் முடியும், நான் தினமும் 1 மணி நேரத்திற்கும் மேல் இணையத்தில் பொழுது கழிக்கிறேன் என்று சொல்பவர்கள், இந்த 5 நிமிடப் பணியின் மூலம், மாதம் ரூ.3000 சம்பாதித்து, உங்களது இணையத்திற்கான கட்டணத்தினைச் செலுத்திவிடலாம். ... பெண்கள் என்றால் மாதம் இரண்டு சேலையும் கலர்க் கலராய் வாங்கிக் கொள்ளலாம்.

Free Online Job Income
நீங்கள் இலவச உறுப்பினராக இருந்தால் 300 நபர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அதுவே $90 பே செய்து கோல்டன் மெம்பராக சேர்ந்து கொண்டால் 2000 நபர்களை வாடைக்கு எடுத்துக் கொள்ளலாம். 300 நபர்களுக்கு தினம் ரூ.100 என்றால், அப்படியே 5 மடங்கு கூட்டிக் கொள்ளுங்கள்.. ரூ.350 தினம் தினம் வருவாய் பார்க்கலாம். இதில் 17 ரூபாயினை கழித்துக் கொள்ளுங்கள் ஏனெனில், நாம் கோல்டன் மெம்பர்க்காக $90 டாலர் பே செய்திருக்கிறோம்.. அதன் ஒர் நாள் தொகைப் பார்த்தோம் என்றால் ரூ.17. ஆகையால், அதனைக் கழித்துவிட்டுப் பார்த்தால் நாம் தினசரி ரூ.350 வருவாயாகப் பார்க்கலாம். அதற்காக நாம் செலவிடும் நேரம் என்பது வெறும் 5 நிமிடம் மட்டுமே.

True of Inside Job Site
இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய உண்மை என்னவெனில், சாதாரண உறுப்பினர் எனில் ரெண்டல் ரெபரல் க்ளிக்கிற்கான கமிஷன் $0.005 என்றுச் சொன்னால், கோல்டு மெம்பர் ஆனப் பின்னர் கமிஷன் $0.01 என கொடுக்கப்பட்டிருப்பதனை அட்டவணையில் பார்க்கலாம். அது உண்மைதான், கோல்டு மெம்பராக அப்கிரேடு செய்துவிட்டால் ஒர் க்ளிக்கிற்கு $0.01 கமிஷன் கிடைக்கும். ஆனால், ரெண்டல் ரெபரல் மூலம் கிடைக்கும் க்ளிக் என்பது அதைப்போல் அப்படியே தலைகீழாக மாறிவிடும். அதாவது சாதரண உறுப்பினராக இருந்து 300 நபர்கள் மூலம் 350 க்ளிக் பெற்றீர்கள் என்றால், கோல்டன் மெம்பரானப் பின்னர் எண்ணிக்கை 150 க்ளிக்காக மாறிவிடுகிறது. இதனை எல்லாம் எனது ஸ்டெப் பை ஸ்டெப் அனுபவத்தால் முழுமையாக தெரிந்த கொண்டப் பின்னரே உங்களிடம் உண்மையை பகிர்ந்து கொள்கிறேன். அதோடு மட்டுமில்லாமல், மேலே நான் தினம் ரூ350 சம்பாதிக்கலாம் என்பதும், இந்த உண்மைகளைக் கொண்டே கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, 200 நபர்கள் மூலம் ரூ.30 என்றால், 2000 நபர்கள் மூலம் ரூ.300, அதுவும் கமிஷன் டபுள் என்கிற பொழுது, தினம் ரூ.600/- வருவாயாகக் கிடைக்கும் என்பதுதான் ஆவ்ரேஜ் கால்குலேஷன். அதுவே ஒவ்வொரு நபர் மூலம் 4 க்ளிக் என்று கால்குலேட் செய்தால் தினம் ரூ.1000-த்தினைத் தாண்டும். ஆனால் அந்த கால்குலேஷன் உண்மை கிடையாது, ரூ.350 என்பதுதான் உண்மை என்பதனை எனது அனுபவத்தால் தெரிந்து கொண்டேன்.

ஆகையால் கோல்டன் மெம்பர் ஆக அப்கிரேடு செய்து, அத்தோடு கூடுதல் ரெபரலையும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்... அப்படித்தான் கூட்டிக் கூட்டிப் போகும் பொழுது பணம் பெருகி வரும்.
Image
Online Income Business Options
இதுவரையிலும் இத்தளத்தின் முக்கிய செயல்பாட்டினில் நமது 5 நிமிடத்தினை ஒதுக்குவதன் மூலம் கிடைக்கும் வருவாய் பற்றிப் பார்த்தோம். இப்பொழுது கூடுதலாகக் கொடுக்கப்பட வருவாய் வாய்ப்புகளைப் பார்த்தோம் என்றால், 1. adprize, 2. Offers & 3. MiniJobs. இதில் adprize என்பது அதிர்ஷ்டம். இலாட்டரிச் சீட்டு மாதிரி, கிடைச்சா காசு இல்லைன்னா இல்லை. ஆகையால், அந்தப் பகுதிக்குள் புகுந்து பாக்சில் க்ளிக் செய்து விளம்பரங்களைப் பார்ப்பதும், பார்க்காமல் இருப்பதும் உங்கள் விருப்பம். அதைப்போல் 2வதாக குறிப்பிட்டுள்ள Offers என்றப் பகுதிக்குள்ளும் முயற்சிக்கலாம். நீங்கள் விரும்பினால் உள்ளே சென்று செய்து பாருங்கள். செய்வதற்கான தொகை, neoCoins என்று உங்களது கணக்கில் சேர்வதோடு, அவை 2500 காயின்ஸ் சேர்ந்தப் பின்னர் தான் 1000 காயின்ஸ் = 1 டாலர் என கன்வர்ட் செய்து கொள்ளலாம், 30 நாட்களுக்குப் பின்னர். நான் ஆபர்ஸ் என்று சொன்னால் செய்வது ஒன்று க்ளிக்சென்ஸ் இரண்டாவது கெட்பெய்டு

Earn Big Money with Free CFTask Work
http://4.bp.blogspot.com/-VqguBTpghDw/U ... +works.png[/fi]
கோல்டு மெம்பராக இருந்தாலும் சரி, சாதாரன உறுப்பினராக இருந்தாலும் சரி, நல்ல வருவாய் பார்க்க வேண்டும் என்றால் வரும் டாஸ்க்/மினிஜாப் செய்வதன் மூலம் தான். இந்த டாஸ்க்கினை வழங்குவது CrowdFlower என்ற அமெரிக்கக் கம்பெனி. ஆன்லைனில் உள்ள பிரபல தளங்களான, கூகுள், இபே, அமேஷான் மற்றும் பல தளங்களுக்குத் தேவையான சின்னச் சிறு ஹுமன் கன்பார்மேஷன்ஸ் ஜாப்ஸ் மற்றும் பல எளிமையான ப்ராஜக்ட்களை இவை எடுத்துச் செய்வதோடு, ஆன்லைனில் பலரும் செய்து கொடுக்கும் வண்ணம் பிற தளங்களிலும் தனது ஜாப் வொர்க்கினை அப்டேட் செய்கிறார்கள். இதில் பெரும்பான்மையான ஜாப்கள், YES/No Confirmation Tick & Option Ticks போன்ற டிக் ஜாப்களாகவே இருக்கும். ஆகையால், கொடுக்கப்படும் ஜாப் விவரத்தினைப் படித்துவிட்டு என்னச் சொல்லியிருக்கிறார்களோ, அதன்படிச் செய்து கொள்ள வேண்டியதுதான். இதில் பெரிய குறை என்ன என்றால், இது ப்ராஜக்ட். அதாவது அவர்களிடம் எப்பொழுது கையில் ப்ராஜக்ட் வொர்க் இருக்கிறதோ அப்பொழுதுதான் அப்டேட் செய்வார்கள். அது நடு ராத்திரியாக இருக்கலாம், மாலையாக இருக்கலாம், காலையாக இருக்கலாம். கிடைக்கும் பொழுது அப்டேட் செய்துவிடுவார்கள். அதைப்போல், இது இணைய உலகம் என்பதால், ஆன்லைனில் பல மூளை முடுக்குகளிலிருந்தும் பலர் செய்வதால் 1 இலட்சம் டாஸ்க் என்றாலும் விரைவாக பணிகள் முடிந்துவிடும். அதே நேரத்தில் தினமும் புதிய பணிகள் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும். ஆகையால், நீங்கள் ஆன்லைனில் சும்மா இருக்கும் பொழுது எல்லாம் ஏதேனும் டாஸ்க் வந்திருக்கிறதா என தினமும் செக் செய்து கொண்டே இருந்தால், கிடைக்கும் பொழுது செய்து நல்ல வருவாய் பார்த்துக் கொள்ளலாம்.

Easy Dick Job
http://4.bp.blogspot.com/-bdB-PUFk2W4/U ... +proof.png[/fi]ஒர் டாஸ்க்கிற்கு 1 செண்ட் முதல் 2 டாலர் வரை கிடைக்கும். அது வரும் டாஸ்க்கினைப் பொறுத்தது. பெரும்பாலும், எளிதான டிக் ஜாப்பே வருவதால், ஈசியாக டிக் செய்தே... 1 மணி நேரத்தில் 100 ரூபாய் பார்த்துவிடலாம். சில நாட்களில் அதனை விடவும் எளிமையான ஜாப் வந்தால், அல்லது டாஸ்க்கிற்கு கூடுதல் காசு கொடுத்தால், 1 மணி நேரத்தில் ரூ.500 கூட சம்பாதிக்க முடியும். அவ்வாறு நான் செய்து பணம் சம்பாதித்தும் இருக்கிறேன். இப்படியான டாஸ்க் வரும் பொழுது எல்லாம், அந்த டாஸ்க் எப்படியானது, எப்படி செய்ய வேண்டும் என்ற விவரங்களை, நான் செய்தவுடன் தினமும் படுகை.காம்-இல் அப்டேட் செய்து வருகிறென். ஆகையால், நீங்கள் தினமும் படுகையில் லாக்கின் ஆகி, ஏதேனும் புதிய ஆபர் அல்லது டாஸ்க் வந்திருக்கிறதா எனப் பார்த்தும் செய்து கொள்ளலாம் என்பதோடு, ஏதேனும் டாஸ்க் கொடுத்து, அது எப்படி செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை என்றாலும், Easy Paid Online Jobs என்றப் பதிவுக்குள் சென்று எவ்வாறு செய்வது என்பதனைப் பார்த்துப் படித்துக் கொள்ளலாம்.

Eagerly wait for new Job
தினம் தினம் புதிய டாஸ்க்குகள் வந்தாலும், வாரத்தில் இரண்டு டாஸ்க்குகள் எளிமையாகக் கிடைக்கிறது என்பதனை எனது நீண்ட அனுபவத்தின் மூலம் பார்த்துவிட்டேன். ஆகையால் அந்த எளிமையான டிக் ஜாப்பினைப் பயன்படுத்தி 5 டாலர் பார்ப்பதன் மூலம், மாதம் $25 பார்த்துவிடலாம். அதாவது ரூ.1550. ஏற்கனவே நாம் விளம்பரம் மூலம் ரூ.1000 உறுதியான வருவாய் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறோம், இப்பொழுது கூடுதலாக ரூ.1550 என்பது ஓட்டிக் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கோல்டன் மெம்பராக அப்கிரேடு செய்து கொண்டால் ரூ.3600. ஆக மொத்தம் ரூ.6150 என்பது இந்த ஒர் தளத்தின் மூலம் என்று சொன்னால், நாங்கள் செய்வது 5 தளத்திற்கும் மேல். ஆகையால் தான் எங்களால் பல ஆயிரம் சம்பாதிக்க முடிகிறது. நீங்களே கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.. விளம்பரம் பார்க்க வெறும் 5 நிமிடம் தான். டாஸ்க் என்பது வாரத்தில் இரண்டு நாட்கள்... அதுவும் 2 மணி நேரத்தில் செய்துவிடலாம்.... ஆக நமது நேரம் எனப் பார்க்கப் போனால் எல்லாமே சிறிய ஓய்வு நேரம் தான். அந்த ஓய்வு நேரத்தில் ரூ.6100 சம்பாதித்துவிட்டோம் என்றால், அடுத்து என்னும் கூடுதலாக டைம் ஸ்பெண்ட் செய்து, அடுத்தடுத்த தளங்கள் என்று செய்யும் பொழுதுதான் கூடுதலாக வருவாயினைப் பெற முடிவதோடு.... அவ்வப் பொழுது ஏதேனும் ஒர் தளத்திலிருந்து பணம் வாங்கிக் கொண்டே இருக்க முடிகிறது.


இப்பொழுது நான் எவ்வாறு சம்பாதிக்கிறேன், எவ்ளவு சம்பாதிக்கலாம் என்று தெரிந்திருக்கும், அத்தோடு உங்களுக்கும் இந்த தளத்தில் சேர்ந்து ஆன்லைனில் பணம் வருவாய் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருப்பதோடு, தினமும் கண்டிப்பாக விளம்பரத்தினைப் பார்ப்பேன் என்ற உறுதியிருந்தால், கீழே கொடுக்கப்பட்ட எனது லிங்க் மூலம் இந்த ஆன்லைன் பணித்தளத்தில் சேர்ந்து கொள்ளுங்கள்.
ஆன்லைன் வேலை >>>

இத்தளத்தின் நான் இன்ஸ்டண்டாக பேமண்ட் வாங்கிய பொழுது ரெக்கார்டு செய்யப்பட்ட விடியோவினைப் பார்த்து எவ்வாறு பணம் வாங்குவது என்பதனைத் தெரிந்து கொள்ளுங்கள். அதைப்போல், உங்களது பதிவுகளைப் பணமாக மாற்ற சரியானப்படி பதிவுகளைச் செய்வதோடு, விளம்பரத்தினையும் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும்.


படுகை.காம் கோல்டு மெம்பர்கள், தங்களது விளம்பரங்களை கையொப்பப் பகுதியில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஆகையால் படுகையில் பதிவிடுவதன் மூலமும் வருவாய் பார்க்கலாம்.

[youtube][/youtube]

பேஸ்புக்கில் நிலைத்தகவல் இடுவது, வலைப்பூவில் ஆர்ட்டிகள், கவிதைகள், கதைகள் எழுதுவது, பிறதளங்களில் காப்பி பேஸ்ட் செய்வது, பிற தளங்களில் அரட்டை அடிப்பது இவை எல்லாம் நமது விருப்பம், நமது பொழுதுப்போக்கு அம்சம் என்று கூட சொல்லலாம்.

என்ன தான் நாம் பணம் சம்பாதித்தாலும் பொழுதுபோக்கிற்கு என்று நமது நேரத்தினை ஓதுக்குவதில்லையா? அதைப்போல் ஆன்லைன் உபயோகப்படுத்துவதும் நமது பொழுதுபோக்கு மற்றும் மகிழ்ச்சியாகக் கூட கொள்ளலாம்.

ஆனால், அதே காப்பி பேஸ்ட், அதே பேஸ்புக் நிலைத்தகவல், வலைப்பூ பதிவுகள், Forum Signature ஆகியவற்றினை சரியாக பயன்படுத்தி வருவாய் பார்க்கலாம். இதற்கு நீங்கள் தினம் 1 மணி நேரம் ஒதுக்குங்கள்.

இது ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் இதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்காக சொல்லப்பட்டது. மற்றவர்கள் நோக்கத்திலோ, மகிழ்ச்சியிலோ பொழுதுபோக்கிலோ தலையிடுவது எனது எண்ணம் கிடையாது. புரிதலுக்கு நன்றி ஆதித்தன்.
Free Online Jobs, Easy Home Based Jobs, Tamil Nadu Online Jobs, Chennai Copy Paste Jobs, Ads posting work, Easy Data Entry Project Free, Free online tamil typing job work, ஆன்லைன் வேலை, online velai, thamil jobs, inaiya velai, home business, chennai madurai, kovai, trichy ஒன்லைன் ஜொப், iNaiya velai, வேலை, பணம் சம்பாதிக்கலாம், சிறு தொழில் வாய்ப்புகள், இண்டர்னெட் ஜாப்ஸ்,internet jobs, free home business online job training, how to earn without investment in online, how to earn money in online details in tamil
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ProBux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by ஆதித்தன் » Fri Nov 01, 2013 9:21 am

இத்தளத்தின் நான் இன்ஸ்டண்டாக பேமண்ட் வாங்கிய பொழுது ரெக்கார்டு செய்யப்பட்ட விடியோவினைப் பார்த்து எவ்வாறு பணம் வாங்குவது என்பதனைத் தெரிந்து கொள்ளுங்கள். அதைப்போல், உங்களது பதிவுகளைப் பணமாக மாற்ற சரியானப்படி பதிவுகளைச் செய்வதோடு, விளம்பரத்தினையும் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும்.


படுகை.காம் கோல்டு மெம்பர்கள், தங்களது விளம்பரங்களை கையொப்பப் பகுதியில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஆகையால் படுகையில் பதிவிடுவதன் மூலமும் வருவாய் பார்க்கலாம்.

[youtube]http://www.youtube.com/watch?v=Gi6geQHMeFU[/youtube]

பேஸ்புக்கில் நிலைத்தகவல் இடுவது, வலைப்பூவில் ஆர்ட்டிகள், கவிதைகள், கதைகள் எழுதுவது, பிறதளங்களில் காப்பி பேஸ்ட் செய்வது, பிற தளங்களில் அரட்டை அடிப்பது இவை எல்லாம் நமது விருப்பம், நமது பொழுதுப்போக்கு அம்சம் என்று கூட சொல்லலாம்.

என்ன தான் நாம் பணம் சம்பாதித்தாலும் பொழுதுபோக்கிற்கு என்று நமது நேரத்தினை ஓதுக்குவதில்லையா? அதைப்போல் ஆன்லைன் உபயோகப்படுத்துவதும் நமது பொழுதுபோக்கு மற்றும் மகிழ்ச்சியாகக் கூட கொள்ளலாம்.

ஆனால், அதே காப்பி பேஸ்ட், அதே பேஸ்புக் நிலைத்தகவல், வலைப்பூ பதிவுகள், Forum Signature ஆகியவற்றினை சரியாக பயன்படுத்தி வருவாய் பார்க்கலாம். இதற்கு நீங்கள் தினம் 1 மணி நேரம் ஒதுக்குங்கள்.

இது ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் இதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்காக சொல்லப்பட்டது. மற்றவர்கள் நோக்கத்திலோ, மகிழ்ச்சியிலோ பொழுதுபோக்கிலோ தலையிடுவது எனது எண்ணம் கிடையாது. புரிதலுக்கு நன்றி ஆதித்தன்.

படுகை.காம் கோல்டு மெம்பர்கள், தங்களது விளம்பரங்களை கையொப்பப் பகுதியில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஆகையால் படுகையில் பதிவிடுவதன் மூலமும் வருவாய் பார்க்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ProBux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by ஆதித்தன் » Thu Nov 07, 2013 9:52 am

ப்ரோ பணித்தளம் நேற்று நான் இன்ஸ்டன்டாக பணம் வாங்கியதற்கான பேமண்ட் ப்ரூப் இங்கே இணைத்துள்ளேன்.


இப்பணித்தளத்தில் சேர்ந்திருப்பவர்கள், முழு நம்பிக்கையோடு தினசரி விளம்பரங்களை மட்டுமாவது பாருங்கள்.
User avatar
mathiworld
Posts: 78
Joined: Thu Dec 20, 2012 9:28 am
Cash on hand: Locked

Probux பற்றிய சந்தேகம்...

Post by mathiworld » Thu Nov 28, 2013 10:09 pm

திரு. ஆதி அவைகளே.
Probux ல் ரெண்டல் ரெபரல் வாங்கி வைத்தேன் ஆனல் இப்போது அவற்றை காணவில்லை. ஆட்டோ பெ enable செய்து தான் வைத்துள்ளேன். 3 ரெபரல் கு தேவையான 60 cent ம் அதில் உள்ளது. உள்ள ரெபரல்கலை தக்க வைக்க என்ன செய்யவேண்டும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Probux பற்றிய சந்தேகம்...

Post by ஆதித்தன் » Thu Nov 28, 2013 10:15 pm

தினமும் அக்டிவ்வாக விளம்பரங்களைப் பார்க்கிறீர்களா?

எத்தனை நாட்களுக்கு முன்னர் ரெபரல்களை வாடகைக்கு எடுத்தீர்கள்?


ஆட்டோ ரெனுவல் செய்தீர்கள் என்றால் தான் ரெனுவல் ஆகும்,

ஆட்டோ பே என்றால் அன்றைய நிலவரப்படி மட்டுமே ரெனுவல் ஆகும், அதுவும் அவர்களது காலம் 20+ நாட்கள் இருந்தால் மட்டுமே.

ஆகையால், நாட்கள் காலவதி ஆகி அவர்கள் வெளியேறியிருப்பார்கள்.

தொடர்ச்சியாக க்ளிக் செய்து வந்தால், இந்த நேரத்திற்குள் 15 ரெண்டல் ரெபரல் இருக்கலாம் என கருதுகிறேன்.
User avatar
mathiworld
Posts: 78
Joined: Thu Dec 20, 2012 9:28 am
Cash on hand: Locked

Re: Probux பற்றிய சந்தேகம்...

Post by mathiworld » Thu Nov 28, 2013 10:48 pm

ஆதித்தன் wrote:தினமும் அக்டிவ்வாக விளம்பரங்களைப் பார்க்கிறீர்களா?

எத்தனை நாட்களுக்கு முன்னர் ரெபரல்களை வாடகைக்கு எடுத்தீர்கள்?


ஆட்டோ ரெனுவல் செய்தீர்கள் என்றால் தான் ரெனுவல் ஆகும்,

ஆட்டோ பே என்றால் அன்றைய நிலவரப்படி மட்டுமே ரெனுவல் ஆகும், அதுவும் அவர்களது காலம் 20+ நாட்கள் இருந்தால் மட்டுமே.

ஆகையால், நாட்கள் காலவதி ஆகி அவர்கள் வெளியேறியிருப்பார்கள்.

தொடர்ச்சியாக க்ளிக் செய்து வந்தால், இந்த நேரத்திற்குள் 15 ரெண்டல் ரெபரல் இருக்கலாம் என கருதுகிறேன்.
தினமும் அக்டிவ்வாகதான் இருக்கிறேன்.
30 நாட்களுக்கு முன்னர் இருக்கும்.
ஆட்டோ ரெனுவல் எப்படி செய்வது என்று தன் செய்ய தெரிய வில்லை.
15 ரெண்டல் ரெபரல் வாங்கினேன் அனால் இபொழுது வெறும் 9 மட்டும் தான் உள்ளது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Probux பற்றிய சந்தேகம்...

Post by ஆதித்தன் » Thu Nov 28, 2013 10:54 pm

auto renewal இதில் இல்லை.

ஆகையால், 20 நாட்களுக்கும் கம்மியான கால நாட்கள் உள்ளவர்களை அல்லது கடைசி 2 நாட்கள் இருக்கும் பொழுது 1.5க்கு மேல் ஆவரேஜ் க்ளிக் வேலிவ் இருந்தால் நாம் தான் கூடுதல் 30 நாட்களுக்கு ரெனுவல் செய்து கொள்ள வேண்டும்.

ஆட்டோபே கொடுத்திருந்தால் 20+ ப்ளாஸ் நாட்கள் உள்ளவர்கள் மட்டும் க்ளிக் செய்தால், அன்றைய தினம் மட்டும் ரின்யூவல் ஆகிக் கொள்ளும்.
mani2013
Posts: 80
Joined: Thu Jan 10, 2013 4:28 pm
Cash on hand: Locked

Re: ProBux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by mani2013 » Mon Dec 02, 2013 6:12 pm

சார் முழுவதும் படித்தேன். உங்களுக்கு கீழ் தொடர்வதுக்கு முன்னால் ஒரு கேள்வி சார் நான் இப்போது நீயோ பக்ஸ்ல் தொடர்ச்சியாக விளம்பரம் பார்த்துவருகிறேன் சார் அதேபோல் இத்தலத்தில் பார்த்துவிடுவேன் சார். என்ன சந்தேகம் என்றால் இந்த மாதம் கடைசில் சபரிமலைக்கு சென்றுவிடுவேன் அப்போது 4 நாட்களுக்கு விளம்பரத்தை பார்க்க முடியாமல் போகும் அதனால் இப்போது சேர்ந்து விளம்பரத்தை மட்டும் பார்த்துவிட்டு அடுத்த மாதத்தில் ரெண்ரல் ரெபரல் வாங்கிகொள்ளாமா சார்.நாளையில் இருந்து பணியை ஆரம்பிக்கிறேன் சார்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ProBux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by ஆதித்தன் » Mon Dec 02, 2013 6:14 pm

செய்யலாமே.. 4 நாட்கள் விடுப்பில் ஏதும் ஆகிவிடாது.
mani2013
Posts: 80
Joined: Thu Jan 10, 2013 4:28 pm
Cash on hand: Locked

Re: ProBux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by mani2013 » Mon Dec 02, 2013 6:28 pm

நன்றி சார் சேர்ந்து கொள்ளுகிறேன்
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”