பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ.150

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: KayAds - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by ஆதித்தன் » Sun Jan 11, 2015 6:15 pm

thiruusha wrote:intha vedio vai eppadi parpathu click panna varamattenguthu pls

எனக்கு சரியாக தெரிகிறதே ...


மீண்டும் முயற்சித்துப் பாருங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Neobux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ.150

Post by ஆதித்தன் » Wed Jun 03, 2015 11:16 pm

மீண்டும் மூன்றாவது முறையாக நியோக்குள் காலடி வைத்துள்ளேன்... காரணம் எந்தவொரு வாய்ப்புமே இல்லாமல் 100 டாலர் ... 200 டாலர் என்று HYIP தளத்திற்கு டாலர் கன்வர்ட் செய்பவர்கள்...நியோவில் கொஞ்சம் செலவிட்டால் சொச்சமாவது கிடைக்கும். ஆகையால் அந்த வாய்ப்பினை பணமிருப்பவர்களுக்கு கொடுக்க... மீண்டும் காலடி வைத்துள்ளேன்

சேராதவர்கள் ... மீண்டும் சேரும் நிலையில் உள்ளவர்கள் எனது டவுன்லைனாக இருந்த 4 மஞ்சள் அட்ஸ் க்ளிக் செய்வதன் மூலம் நியோ கொடுப்பதனைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக போனஸ் பெற்றுக் கொள்ளலாம்.

சேர்ந்து கொள்ள எனது ரெப் லிங்க் > http://www.neobux.com/?r=indiancashier

நான் இன்று பெற்ற பேமண்ட்

Image
User avatar
ganesh529
Posts: 184
Joined: Sat Jul 19, 2014 5:31 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Neobux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ.150

Post by ganesh529 » Thu Jun 04, 2015 8:28 am

sir joined.click all 4 yellow ads
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Neobux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ.150

Post by ஆதித்தன் » Thu Jun 04, 2015 8:34 am

ganesh529 wrote:sir joined.click all 4 yellow ads
Welcome ... continue it..
User avatar
ganesh529
Posts: 184
Joined: Sat Jul 19, 2014 5:31 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Neobux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ.150

Post by ganesh529 » Thu Jun 04, 2015 8:50 am

sir how to earn 150 rs in 5 min neobux.any investment?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Neobux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ.150

Post by ஆதித்தன் » Thu Jun 04, 2015 9:03 am

ganesh529 wrote:sir how to earn 150 rs in 5 min neobux.any investment?
yes, 100% investment program.

first week Rent 100 Ref = 20$

Second week rent 100 Ref - 20$

If you have more cash, Renew that 200 Ref with 240 days = 224$ with 30% discount ... this 30% ( 80$ ) are profit in coming days.

Continue again rent 100- ref = 21$ .... and renew 240 days with 30% discount 118$ something .... 35$ profit with this one

Avg daily profit estimated with Free membership 0.40 cent

If you don't have much cash for 240 renewal plan, then choose autopay feature for 15% discount..

If you have more money again go ahead with Golden membership and follow that same 240 days renewal plan or AutoPay feature.


Image

Referral fees is vary with no.of referrals ... so renew before increasing your RR and save some dollar.

In neobux profit from saving
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Neobux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ.150

Post by சாந்திவி » Thu Jun 04, 2015 7:22 pm

sir
நானும் இதில்join செய்துவிட்டேன்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Neobux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ.150

Post by ஆதித்தன் » Thu Jun 04, 2015 8:44 pm

சாந்திவி wrote:sir
நானும் இதில்join செய்துவிட்டேன்
நல்லது..


தினமும் ஐந்து நிமிடத்தினை அதற்கு ஒதுக்கிக் கொள்ளவும்.
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: Neobux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ.150

Post by satkunan » Thu Jun 04, 2015 10:25 pm

சார்
நான் neobux இல் ஆறு மாதத்திற்கு முன்பு சேர்ந்தும் 40 referral சேர்க்க முடிந்து அதுவும் points யும் பயன்படுத்தி 10 direct referral சேர்த்தேன் அவர்களும் சோர்வடைந்து போய்விட்டார்கள் referral உழைக்கும் வருமானம் அவர்களது rent க்கே போதாமல் referral எண்ணிக்கை படிப்படியாக குறைவடைந்தது தினமும் தவறாது அனைத்து விளம்பரங்களையும் பார்த்தும் பயன்னிலாமல் போய்விட்டது தற்போது இதனை விட்டுவிட்டேன் தங்களுக்கு கிழே சேர்ந்துளேன் இதில் வருமானம் பெற வழி காட்டுவீர்களா
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Neobux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ.150

Post by ஆதித்தன் » Thu Jun 04, 2015 11:03 pm

satkunan wrote:சார்
நான் neobux இல் ஆறு மாதத்திற்கு முன்பு சேர்ந்தும் 40 referral சேர்க்க முடிந்து அதுவும் points யும் பயன்படுத்தி 10 direct referral சேர்த்தேன் அவர்களும் சோர்வடைந்து போய்விட்டார்கள் referral உழைக்கும் வருமானம் அவர்களது rent க்கே போதாமல் referral எண்ணிக்கை படிப்படியாக குறைவடைந்தது தினமும் தவறாது அனைத்து விளம்பரங்களையும் பார்த்தும் பயன்னிலாமல் போய்விட்டது தற்போது இதனை விட்டுவிட்டேன் தங்களுக்கு கிழே சேர்ந்துளேன் இதில் வருமானம் பெற வழி காட்டுவீர்களா
நான் விரைவில் கோல்டன்+ அக்டிவேட் செய்வேன்.. அவ்வாறு செய்யும் பொழுது எனக்கு கீழ் க்ளிக் செய்யும் படுகை உறுப்பினர்கள்... அவர்களால் நான் பெற்ற தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

அதாவது மஞ்சள் அட்ஸ்க்கு கோல்டன் ஆனால் ரெப் கமிஷன் 0.005*4= 0.02 கிடைக்கும்... அது அப்படியே உங்களுக்கே... மேலும் அதற்கு அடுத்தக்கட்ட லெவலுக்குச் சென்றால் 4 செண்ட் கிடைக்கும்... அப்படி கிடைத்தாலும் அதுவும் உங்களுக்கே...

இப்படி உங்கள் மூலம் கிடைக்கும் வருவாயினை உங்களுக்கே கொடுத்தும் நான் சம்பாதிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கும் பொழுது உங்களுக்கு இல்லையா?

திட்டமிடுங்கள் .. நீண்ட திட்டுமிடுங்கள்.... 40 ரெபரல்களுக்கும் உங்களது வருவாய்தான் பூஸ்ட்... நீங்கள் வருவாய் பார்க்காவிட்டால் அவர்களும் சோர்ந்துவிடுவார்கள்.

நாம் எவ்வளவு வருவாய் பார்க்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்குப் பின்னே தொடர்பவர்கள் எண்ணிக்கையும் கூடும் வருவாயும் கூடும்.

எனது உண்மையான இலக்கு... நியோவினால் 20% லாஸ் கிடைக்கும் என்பது தெரிந்தும் இறங்குகிறேன் என்றுச் சொன்னால் ... 1000 டாலரில் 800 டாலர் எடுப்பதற்குள்.. எனது டவுன்லைன் கமிஷன் மூலம் எனது இழப்பை சரி செய்துவிடுவேன் என்ற நம்பிக்கை..

படுகை உறுப்பினர்களுக்கு ரிட்டர்ன் கொடுக்கிறேன் என்றால்.. படுகைக்கு அப்பால் எனது வருவாயினைப் பார்த்து சேர்ந்து செய்வோர்க்கு நான் கொடுக்க வேண்டியதில்லை...

ஒர் வருடத்தினை நான் தாக்குப் பிடித்துவிட்டால்... கொஞ்சம் கொஞ்சமாக ரெண்டல் எடுத்து எனது கணக்கின் கீழே நிறைய ரெண்டல் ரெபரல்கள் வந்துவிடுவார்கள்... அவர்களை நீண்ட நாட்களுக்கு என்று பணத்தினை முதலீடு செய்து மாதம் 5% இலாபம் பார்த்துவிடலாம் என்பது... இதுவரையில் சாதித்தவர்களின் ஆவ்ரேஜ் காட்டுகிறது.

இப்படி எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக சிந்தித்துவிட்டு மீண்டும் களம் இறங்கியிருக்கிறேன்.

ட்ரெக்ட் ரெபரல் இல்லாமலும்... நீண்டநாள் இலக்கோடு செயல்பட்டால் கண்டிப்பாக நியோ ரெண்டல் ரெபரலில் சிறிய வருவாய் பார்க்க முடியும் என்பதனை கணக்கில் கொண்டு களத்தில் இறங்கியுள்ளேன். அதற்காக முதலீடும் 2000$ தற்பொழுது தயார் செய்து வைத்திருக்கிறேன்.

அவ்வாறு rental referral ஒர் வருடத்தில் நிறைய இணைத்துவிட்டால் அடுத்தடுத்த வருடம் என்று எண்ணிக்கை நிலைப்பெற்று நிலையான தினசரி வருவாய் 3$ ..நியோ மூலம் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நான் அலுவலகம் திறந்து அதில் ஒருவரை வேலைக்கு வைத்தால் கூட.. நான் சொல்வதனைப் போல்... தினம் ஆர்ட்டிகள் எழுதுவார்கள் என்று சொல்ல முடியாது... அவர்களுக்கு இந்த எளிமையான க்ளிக் வேலையாவது கொடுத்து... சம்பளத்துக்கு தயார் செய்ய வேண்டும் என்பதற்காகவே நியோ.


நீங்கள் ரெண்டல் செய்வதாக இருந்தால் 300 ரெபரல் எடுத்து அனைவரையும் 240 நாட்கள் நீட்டிவிட்டால் கண்டிப்பாக இலாபம் தான் கிடைக்கும்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”