பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ.150

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ProBux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by ஆதித்தன் » Sun Feb 23, 2014 10:55 pm

மீண்டும் பர்ஸ்ட்லிருந்தா.....


ஒர் பேபால் அக்கவுண்டில் பேன் கார்டு கொடுத்துவிட்டால், அதனை மற்றொரு ஐடியில் பயன்படுத்த முடியாது.

உங்க அக்கவுண்டில் பேன் கார்டு கொடுத்துவிட்டீர்கள் என்றால், முதலில் அதன் பாஸ்வர்டினை ரிகவர் செய்யுங்கள். எப்படி செய்வது என்ன செய்யலாம் என்ற உதவி தேவைப்படின், ஆன்லைனில் இருக்கும் பொழுது போன் செய்யுங்கள்.
mani2013
Posts: 80
Joined: Thu Jan 10, 2013 4:28 pm
Cash on hand: Locked

Re: ProBux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by mani2013 » Mon Mar 03, 2014 9:39 pm

சார் படத்தில் 2 ஆப்சனில் டிக் அடித்து உள்ளீர்கள் அல்லவா சார் அதை கொடுத்து அதற்கு கீழ் 3 ஆப்சனில் அந்த பாக்ஸ் - ல் இருக்கும் ரீபேசிங்.30 days என்று இருக்கிறது அல்லவா சார் அதை கொடுத்தால் அவர்கள் மீண்டும் என்னிடம் 30நாட்கள் வேலை செய்வார்களா சார் ஒருவர் நன்றாக வேலை பார்க்கிறார் அவர் இன்றுடன் கடைசி நாள் அவரை நாள் தக்கவைக்கவேண்டும் சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ProBux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by ஆதித்தன் » Tue Mar 04, 2014 12:17 am

mani2013 wrote:சார் படத்தில் 2 ஆப்சனில் டிக் அடித்து உள்ளீர்கள் அல்லவா சார் அதை கொடுத்து அதற்கு கீழ் 3 ஆப்சனில் அந்த பாக்ஸ் - ல் இருக்கும் ரீபேசிங்.30 days என்று இருக்கிறது அல்லவா சார் அதை கொடுத்தால் அவர்கள் மீண்டும் என்னிடம் 30நாட்கள் வேலை செய்வார்களா சார் ஒருவர் நன்றாக வேலை பார்க்கிறார் அவர் இன்றுடன் கடைசி நாள் அவரை நாள் தக்கவைக்கவேண்டும் சார்
அந்த நபரினை தேர்வு செய்துவிட்டு > RENT another 30 days என்பதனைத் தேர்வு செய்து , கூடுதல் நாள் நீட்டிக் கொள்ளுங்கள்.
mani2013
Posts: 80
Joined: Thu Jan 10, 2013 4:28 pm
Cash on hand: Locked

Re: ProBux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by mani2013 » Tue Mar 04, 2014 8:49 pm

நன்றிங்க சார் வாங்கிவிட்டேன்
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: ProBux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by ASVM » Mon Mar 17, 2014 8:40 am

probuxயில் view ads கிளிக் செய்யும்போது

Too many refresh
You have refresh this page too many times in a short period of time.
Please, refresh only after viewing all available advertisements.

Wait 10 seconds and try again. இப்படி massage வருகிறது .
என்ன செய்வது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ProBux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by ஆதித்தன் » Mon Mar 17, 2014 10:38 am

ASVM wrote:probuxயில் view ads கிளிக் செய்யும்போது

Too many refresh
You have refresh this page too many times in a short period of time.
Please, refresh only after viewing all available advertisements.

Wait 10 seconds and try again. இப்படி massage வருகிறது .
என்ன செய்வது.

இப்போதைக்கு சிஸ்டத்தினை ஆப் செய்துவிட்டு, மீண்டும் லாக்கின் ஆகி முயற்சியுங்கள்.. பிரச்சனை தீர்ந்துவிடலாம். இல்லை எனில் மதியம் பாருங்கள்.
User avatar
மனோ
Posts: 64
Joined: Sat Jun 21, 2014 4:43 pm
Cash on hand: Locked

Re: ProBux -hosting error

Post by மனோ » Mon Jun 30, 2014 11:03 am

சார் ப்ரோபக்ஸ் ல் பணி செய்யும் போது 'ஹோஸ்டிங்க் error' என்று வருகின்றது.
என்ன? செய்வது உதவி பண்ணுங்க சார்.......
User avatar
மனோ
Posts: 64
Joined: Sat Jun 21, 2014 4:43 pm
Cash on hand: Locked

Re: ProBux -hosting error

Post by மனோ » Mon Jun 30, 2014 11:10 am

சார் probux ல் hosting erro என்று வருகின்றது என்ன செய்வது?......
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ProBux -hosting error

Post by ஆதித்தன் » Mon Jun 30, 2014 12:03 pm

மனோ wrote:சார் probux ல் hosting erro என்று வருகின்றது என்ன செய்வது?......

இவ்வாறு வந்தால், நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. சற்று நேரம் கழித்து திறந்து பாருங்கள்.
thiruusha
Posts: 159
Joined: Sun Oct 05, 2014 9:26 pm
Cash on hand: Locked

Re: KayAds - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by thiruusha » Sun Jan 11, 2015 5:59 pm

intha vedio vai eppadi parpathu click panna varamattenguthu pls
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”