பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ.150

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
mani2013
Posts: 80
Joined: Thu Jan 10, 2013 4:28 pm
Cash on hand: Locked

Re: ProBux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by mani2013 » Mon Jan 20, 2014 10:01 pm

Sir probux $2,neobux $1 irukku sir Eppa naan vaadakai naparkalai vaangkadumaa sir ? Pirakku yenna yenna panna vendum sir vaangkum naatkalil irunthu 28 vathu nail menu vaangkavendumaa sir ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ProBux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by ஆதித்தன் » Mon Jan 20, 2014 10:21 pm

mani2013 wrote:Sir probux $2,neobux $1 irukku sir Eppa naan vaadakai naparkalai vaangkadumaa sir ? Pirakku yenna yenna panna vendum sir vaangkum naatkalil irunthu 28 vathu nail menu vaangkavendumaa sir ?
neo பொறுத்தவரைக்கு வாடகை எடுக்க வேண்டாம் என்பது எனது கருத்து.


ப்ரோவில், வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

வாடைக்கு எடுத்தவுடன், அப்படியே அந்த வாடகை நபர்கள் மேல் உள்ள ஆட்டோபே என்ற ஆப்சனை என்எபுல் செய்துவிடுங்கள்.
mani2013
Posts: 80
Joined: Thu Jan 10, 2013 4:28 pm
Cash on hand: Locked

Re: ProBux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by mani2013 » Wed Jan 22, 2014 3:13 pm

நன்றி சார் நான் வாங்கிவிட்டேன் மீண்டும் மறுபடியும் எப்ப வாங்க வேண்டும் சார் ? அதேபோல் கிளிக் செய்பவர்களை எப்படி தக்க வைக்கவேண்டும் சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ProBux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by ஆதித்தன் » Wed Jan 22, 2014 4:30 pm

mani2013 wrote:நன்றி சார் நான் வாங்கிவிட்டேன் மீண்டும் மறுபடியும் எப்ப வாங்க வேண்டும் சார் ? அதேபோல் கிளிக் செய்பவர்களை எப்படி தக்க வைக்கவேண்டும் சார்
வாரம் ஒர்முறை ரெண்டல் செய்ய அனுமதிக்கப்படும். ரெண்டல் செய்த ஒவ்வொரு 7 நாட்களுக்குப் பின்னரும் 1.5 Avg -க்கு மேல் உள்ள நபர்கள் 2 நாட்களில் காலாவதி ஆக இருந்தால் அவர்களை தக்க வைத்துவிட்டு மீதமிருக்கும் தொகைக்கு புதிய நபர்களை ரெண்டல் செய்யலாம்.


இவ்வாறு 200 நபர் வரை சேகரித்துவிட்டு, பின்னர் தக்க வைப்பதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.


ரெண்டல் ரெபரலுக்கு கவனம் செலுத்துவது போல ஆர்ட்டிகள் ரைட்டிங்க் & அட்ஸ் போஸ்டிங்க் மூலம் ட்ரெக்ட் ரெபரல் சேர்த்தால், செலவில்லாத வருவாய் பார்க்கலாம்.
mani2013
Posts: 80
Joined: Thu Jan 10, 2013 4:28 pm
Cash on hand: Locked

Re: ProBux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by mani2013 » Sat Feb 22, 2014 12:20 pm

சார் 25 நபர்கள் இருந்தார்கள் இப்போது அதில் இரண்டு நபர்கள் காலாவதி ஆகிவிட்டார்கள்.அவர்களை மீண்டும் ரெண்டல் எடுக்க வேண்டுமா சார்.அப்படி எடுக்க வேண்டும் என்றால் என்ன பண்ணவேண்டும் சார். அதற்க்கு அடுத்து அடுத்து இன்னும் இருவர்கள் காலநிலை கம்மியாக உள்ளது.அவர்களையும் என்ன.செய்ய வேண்டும் சார்.. அதே போல் சில பேர் கிளிக் செய்ய மாட்டிகிறார்கள் அவர்களை 30 நாள் வைத்து விட்டு தூக்கிவிடலாம சார். இது நீங்கள் கொடுத்த பதில் சார்.அதில் ஒரு கேள்வி சார் ரெண்டல் ரெபரலுக்கு கவனம் செலுத்துவது போல ஆர்ட்டிகள் ரைட்டிங்க் & அட்ஸ் போஸ்டிங்க் மூலம் ட்ரெக்ட் ரெபரல் சேர்த்தால், செலவில்லாத வருவாய் பார்க்கலாம். இது probux - ல் செய்ய வேண்டுமா இல்லை blogger -ல் செய்ய வேண்டுமா சார்.அப்படி எழுதலாம் என்றால் எனக்கு புத்தகத்தில் பார்த்து அப்படி டைப் பண்ணதான் தெரியும் சார்...பரவாயில்லை சார்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ProBux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by ஆதித்தன் » Sat Feb 22, 2014 1:18 pm

mani2013 wrote:சார் 25 நபர்கள் இருந்தார்கள் இப்போது அதில் இரண்டு நபர்கள் காலாவதி ஆகிவிட்டார்கள்.அவர்களை மீண்டும் ரெண்டல் எடுக்க வேண்டுமா சார்.அப்படி எடுக்க வேண்டும் என்றால் என்ன பண்ணவேண்டும் சார். அதற்க்கு அடுத்து அடுத்து இன்னும் இருவர்கள் காலநிலை கம்மியாக உள்ளது.அவர்களையும் என்ன.செய்ய வேண்டும் சார்.. அதே போல் சில பேர் கிளிக் செய்ய மாட்டிகிறார்கள் அவர்களை 30 நாள் வைத்து விட்டு தூக்கிவிடலாம சார். இது நீங்கள் கொடுத்த பதில் சார்.அதில் ஒரு கேள்வி சார் ரெண்டல் ரெபரலுக்கு கவனம் செலுத்துவது போல ஆர்ட்டிகள் ரைட்டிங்க் & அட்ஸ் போஸ்டிங்க் மூலம் ட்ரெக்ட் ரெபரல் சேர்த்தால், செலவில்லாத வருவாய் பார்க்கலாம். இது probux - ல் செய்ய வேண்டுமா இல்லை blogger -ல் செய்ய வேண்டுமா சார்.அப்படி எழுதலாம் என்றால் எனக்கு புத்தகத்தில் பார்த்து அப்படி டைப் பண்ணதான் தெரியும் சார்...பரவாயில்லை சார்.

மீண்டும் ரெண்டல் எடுக்க, எவ்வாறு 25 நபர்களை வாடகைக்கு எடுத்தீர்களோ, அதைப்போல் ஒவ்வொரு வாரமும் புதியதாக/கூடுதலாக நபர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

===========================================================

Image

க்ளிக் செய்யாதவர்களை, தேர்வு செய்து Recycle செய்து புதியவரை நியமத்துக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் $0.07 . அவ்வாறு செய்யாவிட்டால் இலவசமாக 15 நாட்கள் தொடர்ச்சியாக க்ளிக் செய்யாதவர்களை சிஸ்டம் ரீசைக்கிள் செய்துவிடும்.

1.5 க்கு மேல் க்ளிக் ஆவ்ரேஜ் உள்ளவர்களை, தேர்வு செய்து காலாவதி ஆவதற்கு முன் கூடுதலாக 30 நாட்களுக்கு தக்கவைத்துக் கொள்ளலாம். அதற்கும் மேல் உள்ள இமேஜ் ஆப்சன் பார்த்துக் கொள்ளுங்கள்.


ஆர்ட்டிகள் ரைட்டிங்க் என்பது, ப்ளாக்கரில் செய்யலாம், படுகையில் செய்யலாம், அனுமதிக்கும் பிறதளங்களிலும் செய்யலாம்.


எனக்குத் தெரியும் உங்களுக்கு புத்தகத்திலிருந்து மட்டும் தான் பார்த்து டைப் செய்யத் தெரியும் என்று. ஆனால், மேலே நீங்கள் டைப் செய்த 7 வரிகளும் எந்தப் புத்தகத்திலிருந்து பார்த்து டைப் செய்தீர்கள் என்பது மட்டும் தான் உங்களுக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்??? உங்களுக்குத் தெரியுமா எந்தப் புத்தகம் என்று, அதுதான் நமது மனப்புத்தகம்.

ஆகையால், உங்கள் மனம் என்னென்ன சொல்கிறதோ அதனை அப்படியே எழுதுவதற்குப் பெயர்தான் ஆர்ட்டிகள்.

ப்ரோபக்ஸ் பற்றி எழுதப் போகிறீர்கள் என்றால், அதனை எதற்காக எழுதுகிறோம்? பணம் சம்பாதிக்கலாம் என்பதற்காக, அப்படியானல் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பது பற்றி உங்கள் அனுபவத்தினை எழுதுங்கள்.
mani2013
Posts: 80
Joined: Thu Jan 10, 2013 4:28 pm
Cash on hand: Locked

Re: ProBux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by mani2013 » Sun Feb 23, 2014 9:54 pm

நன்றி சார் நாளை வாங்கிறேன்.அதே போல் ஆர்டிகள் எழுத முயற்சி செய்கிறேன் சார். சார் அப்படியே ஒரு கேள்வி நியோ புக்ஸ் ,கிளிக்சேன்ஸ் ஆகிய தளங்களில் வாடகைக்கு எடுக்க முடியுமா சார்.மூன்று தளங்களிலும் வேறும் கிளிக்கிள் மட்டும் 3000 மாத வருமானம் பார்க்க வாய்ப்பு உள்ளதா சார் இருந்தால் கொஞ்சம் விவரிங்கள் சார் குடும்ப சூளல் சுற்றி சுற்றி அடிக்கிறது வார்த்தைகளால் என்னால் சொல்ல முடியவில்லை சார்..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ProBux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by ஆதித்தன் » Sun Feb 23, 2014 10:01 pm

mani2013 wrote:நன்றி சார் நாளை வாங்கிறேன்.அதே போல் ஆர்டிகள் எழுத முயற்சி செய்கிறேன் சார். சார் அப்படியே ஒரு கேள்வி நியோ புக்ஸ் ,கிளிக்சேன்ஸ் ஆகிய தளங்களில் வாடகைக்கு எடுக்க முடியுமா சார்.மூன்று தளங்களிலும் வேறும் கிளிக் அட் மட்டுமில்லாமல் சேர்ந்து 3000மாத வருமானம் பார்க்க வாய்ப்பு உள்ளதா சார் இருந்தால் கொஞ்சம் விவரிங்கள் சார் குடும்ப சூளல் சுற்றி சுற்றி அடிக்கிறது வார்த்தைகளால் என்னால் சொல்ல முடியவில்லை சார்..
நியோவில் ரெண்டல் இருக்கிறது, ஆனால் ஆவ்ரேஜ் சரி கிடையாது.

க்ளிக்சென்ஸில் ரெண்டல் கிடையாது. ஆனால், ட்ரெக்ட் ரெபரல் மூலம் அதிக வருவாய் க்ளிக்சென்ஸ் மூலம் தான் சம்பாதிக்க முடியும்.

டாலர்சைனப், க்ளிக்சென்ஸ், ப்ரோபக்ஸ், என அனைத்து தளங்களிலும் செயல்படுவதோடு, ரெபரல்கள் சேர்க்க ஆர்ட்டிகளும் எழுதி முயற்சித்தால் மாதம் ரூ.10000 மேல் சம்பாதிக்க முடியும்.

ஆனால், முதலில் நீங்கள் அந்த ஒவ்வொரு தளத்திலும் பேமண்ட் வாங்கியிருக்க வேண்டும். அதனை முயற்சித்து ஒர் சிறிய தொகையானாலும் வாங்கிவிட்டால், பின்னர் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் மாதம் ரூ.10000 என்பது சாத்தியமாகும்.
mani2013
Posts: 80
Joined: Thu Jan 10, 2013 4:28 pm
Cash on hand: Locked

Re: ProBux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by mani2013 » Sun Feb 23, 2014 10:44 pm

நன்றி சார் புரிகிறது சார் வீட்டு சூழலில் paypal account user password மறந்துவிட்டேன். சார் என்னால் paypal-ல்போராட முடியாது சார் மூளையும் வேலை செய்யாது.ஆகையால் எனக்கு ஒரு paypal account மட்டும் ஓப்பன் செய்து தாருங்கள் சார் மிக பெரிய உதவியாக இருக்கும் சார்.இதை அடிக்கடி கேட்பதில் இருந்தே என் நிலமை உங்களுக்கு புரியும் சார்..என்ன என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் சார் அனுப்பிவைக்கிறேன்.நீங்கள் இந்த உதவி செய்தால் தான் நான் சிறிய தொகை எடுக்க முடியும் சார்
mani2013
Posts: 80
Joined: Thu Jan 10, 2013 4:28 pm
Cash on hand: Locked

Re: ProBux - பணம் வருவாய் பணி -எளிதாக தினம் 5 நிமிடத்தில் ரூ

Post by mani2013 » Sun Feb 23, 2014 10:48 pm

நன்றி சார் புரிகிறது சார் வீட்டு சூழலில் paypal account user password மறந்துவிட்டேன். சார் என்னால் paypal-ல்போராட முடியாது சார் மூளையும் வேலை செய்யாது.ஆகையால் எனக்கு ஒரு paypal account மட்டும் ஓப்பன் செய்து தாருங்கள் சார் மிக பெரிய உதவியாக இருக்கும் சார்.இதை அடிக்கடி கேட்பதில் இருந்தே என் நிலமை உங்களுக்கு புரியும் சார்..என்ன என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் சார் அனுப்பிவைக்கிறேன்.நீங்கள் இந்த உதவி செய்தால் தான் நான் சிறிய தொகை எடுக்க முடியும் சார் அது சாத்தியம் ஆகும் சார்
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”